புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
44 Posts - 58%
heezulia
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
3 Posts - 4%
viyasan
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
236 Posts - 42%
heezulia
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
13 Posts - 2%
prajai
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_m10உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Nov 15, 2009 4:52 pm

உலகின் மிகப்பெரிய ஒரு மில்லியன் டொலர் தங்க நாணயம்


உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில 1


உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில 31


உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும்
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில David-reynolds-with-his-worlds-biggest-matchstick-model


உலகின் மிகப்பெரிய வரைபடம்
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில World-biggest-art

உலகின் மிகப்பெரிய வரைபடம் என்றதும் ரொம்ப சாதாரணமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இது உண்மையில் உலகம் அளவுக்கு மிகப்பெரிய வரைபடம்.
ஸ்டாக்ஹோம்
ஓவியரான எரிக் நார்டென்கருக்கு ஒரு வித்தியாசமான ஐடியா உதித்தது. ஜிபிஎஸ்
கருவிவின் உதவியுடன், உலகின் மிகப்பெரிய ஓவியத்தை வரைய முடியும் என
நம்பினார் அவர்.
முதலில்
ஒரு உலக மேப்பை எடுத்தார். அதன் மேலாக தன்னுடைய முகத்தை பரவலாக வரும்படி
வரைந்துகொண்டார். ஒரு சின்ன பெட்டியில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தினார்.
அந்தப் பெட்டி உலகம் முழுக்க சுற்றிவரும்படி செய்ய திட்டமிட்டார்.
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Gps-briefcase
இதற்காக பிரபல கூரியர் நிறுவனமான டிஎச்எல்– லை அணுகினார். இவருடைய முயற்சிக்கு அவர்களும் உதவி செய்ய தயாரானார்கள்.
உலக
வரைபடத்தின் மீது தன்னுடைய உருவம் எங்கெல்லாம் வரையப்பட்டதோ அங்கலெல்லாம்
அந்த பெட்டி சென்று வரும்படி செய்தார் எரிக். கடைசியில் அந்த பெட்டி
அவரிடமே திரும்பி வந்தது.
பெட்டி
பயணித்த வழியையெல்லாம் பெட்டிக்குள் இருந்த ஜிபிஎஸ் கருவி கணிணியில் அழகாக
வரைந்திருந்தது. தன்னுடைய உருவம் வளைந்த இடத்திற்கெல்லாம் விமானம் மற்றும்
ஆட்கள் பயணித்தது கண்டு உண்மையில் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார் எரிக்.
இவர்
அனுப்பிய ஜிபிஎஸ் ஓவியப்பெட்டி 55 நாட்களில், 6 கண்டங்களில் உள்ள 62
நாடுகளில் பயணித்து அவரை திரும்ப வந்து சேர்ந்தது. அந்தப் பெட்டி சுமார்
110664 கிலோமீட்டர் பயணித்தது..
இதற்காகவே
அவர் பிரத்யேகமாக ஜிபிஎஸ் கருவி ஒன்றை தயார் செய்து அதனுடைய பேட்டரி தீரா
வண்ணம் பார்த்துக்கொண்டார்.கடைசியில் அவர் எண்ணப்படி உலகின்மிகப்பெரிய
ஓவியம் கிடைத்தது.


உலகின் மிகப்பெரிய விண்கலத்தை நாஸா ஏவியது
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Index


உலகின் மிக பெரிய மண் வெட்டும் இயந்திரம் (Excavator) ஜெர்மனியில் உள்ளது.
இதன் எடை சுமார் 45,500 டன்கள், உயரம் 95 மீட்டர்கள் அகலம் 215 மீட்டர்கள்.

உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-biggest-excavator-1

உலகின் மிகப்பெரிய மீன் காட்சியகம்

Georgia Aquarium, Atlanta, USA: உலகின் மிக பெரிய மீன் காட்சியகம் இதுதான். இந்த காட்சியகத்தில் சுமார் 500 மீனினங்கள் வளர்க்கப்படுகிறது, சுமார் 100,000 கடல்வாழ் உயிரினங்களை உள்ளடக்கியது. இதில் 8.1 million US gallons அளவு கடல் நீர் நிரப்பபட்டுள்ளது. குறிப்பாக திமிங்கலங்கள், சுறா மீன்கள் போன்ற மிக பெரிய கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வளர்க்கப்படுகிறது.


உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில 2880167648_6ea15fdc84உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில 2879332725_f77454e5f1


உலகின்
மிக பெரிய விளையாட்டு மைதானம் பிரேசில் நாட்டில் உள்ள MARACANA STADIUM
தான் இதில் ஒரே நேரத்தில் சுமார் 1,99,000 பார்வையாளர்கள் அமரலாம்.


உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-biggest-stadium-brazil-1
உலகின் மிகப்பெரிய நாய்

உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Download_009உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Download_003


உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள Burj Dubai தான். இதன் உயரம் சுமார் 900 மீட்டர்கள்.


உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-tallest-building-dubai-1

உலகின் மிக உயரமான சிலை பிரசிலில் உள்ள CHRIST THE REDEEMER STATUE தான்.



உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-highest-statue-brazil-1




உலகின்
மிக பெரிய பயணிகள் பஸ் Neoplan Jumbo -cruiser தான் இரண்டு அடுக்கு கொண்ட
இந்த பஸ்சில் ஒரே நேரத்தில் 175 பயணிகள் பயணிக்கலாம்.


உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-biggest-bus-1
உலகின் மிக பெரிய பயணிகள் விமானம் Airbus A380 தான். இதில் ஒரே நேரத்தில் சுமார் 555 பயணிகள் பயணிக்கலாம்



உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-biggest-planeairbus-1உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Airbus-A380-test-center
உலகின் மிக பெரிய பயணிகள் கப்பல் MS Freedom of the Seas தான் இதில் ஒரே நேரத்தில் சுமார் 4300 பயணிகள் பயணிக்கலாம்.உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-biggest-passengership-1

உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-biggest-passengership-1




உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Freedom+of+the+Seas+Promenade
கப்பலின் 5 தளத்தின் ஒரு பகுதி.....

உலகின் மிக நீளமான பாலம் சீனாவின் Donghai Bridge தான் இதன் நீளம் சுமார் 32.5 கிலோ மீட்டர்கள்.




உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-longest-bridge-china-1
உலகின்
மிக அகலமான பாலம் ஆஸ்திரேலியாவின் Sydney Harbour Bridge தான். மொத்தம் 16
lanes of car traffic.....8 lanes in the upper floor, 8 in the lower
floor அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Sydney_harbour_bridge_at_night_australia
உலகின் மிக பெரிய விமான நிலையம் அமெரிக்காவின் ஜான் எப் கென்னடி (JFK) New York விமான நிலையம் தான்.
உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில 2089389596_94427ee380உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Jfk.plane

உலகின்
மிக பெரிய ஷாப்பிங் மால் (Shopping mall) சீனாவின் சாங்காய் நகரில்
அமைந்துள்ளது இது ஆறு அடுக்கு கட்டிடம் சுமார் 892,000 meter-square
அளவுடையது .


உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-biggest-shdfdfopping-mall-





உலகின் மிகப்பெரிய அலுவலகம் (office complex) Merchandise Mart அமெரிக்காவின் சிக்காகோ நகரில் அமைந்துள்ளது.


உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-biggest-office-complex-chicago-


உலகின் மிகப்பெரிய Indoor நீச்சல் குளம் கனடாவின் Edmonton நகரில் அமைந்துள்ளது. இது சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடையது.



உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Worlds-biggst-indoor-swimming-pool-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 15, 2009 4:56 pm

உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில Icon_eek உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில 677196 உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில 678642

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Nov 15, 2009 7:48 pm

மிகவும் அருமையான பதிவு kavinele உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக