புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_m10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_m10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_m10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10 
3 Posts - 6%
heezulia
இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_m10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_m10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_m10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_m10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_m10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_m10இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா?


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Fri Nov 13, 2009 10:29 pm

இப்போது online shopping தவிர்க்க முடியாத ஒன்றாகி
வருகிறது. Online shopping செய்யவில்லை என்றாலும், webhosting, domain
name வாங்குவதற்கு போன்ற சில இணைய சேவைகளை பெற credit card அவசியமாக
உள்ளது. கிரெடிட் கார்ட் எண் கேட்கும் எல்லா தளங்களிலும் உங்கள் தகவல்களை
தந்து விட வேண்டாம்.

முதலில், அந்த தளத்தின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளுங்கள். "கிரெடிட்
கார்டு நம்பர் கேட்கும் வெப்சைட் எஸ்.எஸ்.எல். எனப்படும் செக்யூர்
சாக்கெட்லேயர் (secure socket layer) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இந்த சான்றிதழ் இல்லாத வெப்சைட்டில் உள்ள கிரிடிட் கார்டு விவரங்களை
அளிதால்,நீங்கள் ஏமாந்துபோகும் வாய்புகள் இருக்கின்றன.
இண்டர்நெட்டில் கிரிடிட் கார்ட் எண் தரலாமா? Credit-card-online
SSL certificate பெற்றுள்ள வெப்ஸைட்டுகளின் "லாக் இன்" பேஜ் ஓப்பன்
செய்யும்போது, பூட்டு போன்ற ஒரு ஐகான் (உலாவியில் கீழே இருக்கும் "status
bar"-ல்) வரும். அதை க்ளிக் செய்தால் எஸ்.எஸ்.எல். சான்றிதழ்
வாங்கியுள்ளார்களா என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த சான்றிதழ் யாருக்கு,
யாரால் வழங்கப்படுகிறது, காலாவதியாகும் நாள் போன்ற தகவல்கள் அதில்
இருக்கும்.

இவை இருந்தால், அந்த தளத்தில் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது
பாதுகாப்பானதே. இந்த தளங்களில் உள்ளிடப்படும் தகவல்கள் encrypt
செய்யப்பட்டு இணையம் வழியாக அனுப்பப்படும். இதனால் அந்த தகவல்களை
இடைமறித்துத் திருட முடியாது. அப்படியே மீறி எதேனும் தவறுகள்
நடந்துவிட்டது என்றாலும், சம்மந்தப்பட்ட இணையதளத்தின் மீது உங்களால்
வழக்குத் தொடர முடியும். பொதுவாக இணையதளத்தின் முகவரியை மட்டும் டைப்
செய்து,என்டர் கொடுத்தால்,http:// என்று முகவரி தொடங்கும். எஸ்.எஸ்.எல்.
சான்றிதழ் பெற்றுள்ள இணையதளங்களில் http://யுடன்
கூடுதலாக 's' இருக்கும் (https://). இதுவே பாதுகாப்பான இணையதளங்களைக்
கண்டு பிடிக்க எளியவழி. இவை தவிர, மற்றவை ஏமாற்றும் தளங்களாக இருக்கவும்
வாய்ப்பு இருக்கிறது!"

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக