Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
+6
Namasivayam Mu
T.N.Balasubramanian
shobana sahas
யினியவன்
krishnaamma
Aathira
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
குலோபல் எகனாமிக் ப்ராகரஸ் ரிசர்ச் அசோசியேஷன் (GLOBAL ECONOMIC PROGRESS & RESEARCH ASSOCIATION, NEW DELHI) பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் கோல்டு மெடல் விருதினை (DR. ABDUL KALAM GOLD MEDAL AWARD) வழங்கியது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது மகிழ்வு. உச்சநீதி மன்ற நீதியரசர் ச. மோகன், அண்ணா பல்கலையின் முன்னைத் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் மற்றும் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் நித்யா குமார், ஜிப்ராவின் பொதுச்செயலாளர் டாக்டர் சாதிக் பாஷா ஆகியோருடன்....
அடியேனும் தனி சாதனையாளருக்கான தங்கப் பதக்க விருதினைப் பெற்றேன் என்பது கூடுதல் மகிழ்வு.
இதை என் உறவுகளிடம் பகிர்ந்து கொள்வதை விட எனக்கு மகிழ்வு தருவது வேறு என்ன இருக்கிறது?
ஒரே ஒரு வருத்தம். இன்று கலைமாமணி ஏர்வாடியாரின் நூல் வெளியீட்டு விழாவுக்குச் செல்ல முடியவில்லை.

Last edited by Aathira on Fri Oct 16, 2015 12:05 am; edited 3 times in total
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
சூப்பர்......................ரொம்ப சந்தோஷம் ஆதிரா........என் மனமார்ந்த வாழ்த்துகள் !.........................
Last edited by krishnaamma on Thu Oct 15, 2015 11:11 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169421krishnaamma wrote:சூப்பர்......................ரொம்ப சந்தோஷம் ஆதிரா........என் மனமார்ந்த வாழ்த்துகள் !.........................
தெரியல கிருஷ். உடனே ஓடோடி வந்து ஈகரையில் கொட்டனும்னு தோணுது. எனக்கு உங்களயெல்லாம் விட்டா யாரு இருக்காங்க........ இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள......
என்னவோ சொல்லனும்னு தோணுது கிருஷ்...
அன்புக்கு நன்றியெல்லாம் சொல்லனுமா கிருஷ்?
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169422Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169421krishnaamma wrote:சூப்பர்......................ரொம்ப சந்தோஷம் ஆதிரா........என் மனமார்ந்த வாழ்த்துகள் !.........................
தெரியல கிருஷ். உடனே ஓடோடி வந்து ஈகரையில் கொட்டனும்னு தோணுது. எனக்கு உங்களயெல்லாம் விட்டா யாரு இருக்காங்க........ இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள......
என்னவோ சொல்லனும்னு தோணுது கிருஷ்...
அன்புக்கு நன்றியெல்லாம் சொல்லனுமா கிருஷ்?
நன்றி எல்லாம் தேவையே இல்லை ஆதிரா ................எனக்கு ஏதோ நானே வாங்கினாப்ல ஒரு சந்தோஷம் ..........'இவர் ' கூட கேட்டார், " என்ன வாய் எல்லாம் பல்" என்று....பிறகு உங்களின் பதிவை காட்டினேன் .......ஒரு பூ எடுக்கும் நேரம் கூட ஆகக்கூடாது என்று முதலில் வாழ்த்து பதிவு போட்டு உங்களை வாழ்த்தி விட்டேன், இப்போதான் தேடி போட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169423krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169422Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169421krishnaamma wrote:சூப்பர்......................ரொம்ப சந்தோஷம் ஆதிரா........என் மனமார்ந்த வாழ்த்துகள் !.........................
தெரியல கிருஷ். உடனே ஓடோடி வந்து ஈகரையில் கொட்டனும்னு தோணுது. எனக்கு உங்களயெல்லாம் விட்டா யாரு இருக்காங்க........ இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள......
என்னவோ சொல்லனும்னு தோணுது கிருஷ்...
அன்புக்கு நன்றியெல்லாம் சொல்லனுமா கிருஷ்?
நன்றி எல்லாம் தேவையே இல்லை ஆதிரா ................எனக்கு ஏதோ நானே வாங்கினாப்ல ஒரு சந்தோஷம் ..........'இவர் ' கூட கேட்டார், " என்ன வாய் எல்லாம் பல்" என்று....பிறகு உங்களின் பதிவை காட்டினேன் .......ஒரு பூ எடுக்கும் நேரம் கூட ஆகக்கூடாது என்று முதலில் வாழ்த்து பதிவு போட்டு உங்களை வாழ்த்தி விட்டேன், இப்போதான் தேடி போட்டேன்
வாயெல்லாம் பல்லாக ஆன்மாவில் இருந்து மலர்ந்த பூக்கள் இருக்கும் போது இந்த கூகுல் பூக்களெல்லாம்.......... வெறும் ஃஃஃபூ தான் கிருஷ்.
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
வாழ்த்துகள் ஆதிரா - கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169424Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169423krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169422Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169421krishnaamma wrote:சூப்பர்......................ரொம்ப சந்தோஷம் ஆதிரா........என் மனமார்ந்த வாழ்த்துகள் !.........................
தெரியல கிருஷ். உடனே ஓடோடி வந்து ஈகரையில் கொட்டனும்னு தோணுது. எனக்கு உங்களயெல்லாம் விட்டா யாரு இருக்காங்க........ இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள......
என்னவோ சொல்லனும்னு தோணுது கிருஷ்...
அன்புக்கு நன்றியெல்லாம் சொல்லனுமா கிருஷ்?
நன்றி எல்லாம் தேவையே இல்லை ஆதிரா ................எனக்கு ஏதோ நானே வாங்கினாப்ல ஒரு சந்தோஷம் ..........'இவர் ' கூட கேட்டார், " என்ன வாய் எல்லாம் பல்" என்று....பிறகு உங்களின் பதிவை காட்டினேன் .......ஒரு பூ எடுக்கும் நேரம் கூட ஆகக்கூடாது என்று முதலில் வாழ்த்து பதிவு போட்டு உங்களை வாழ்த்தி விட்டேன், இப்போதான் தேடி போட்டேன்
வாயெல்லாம் பல்லாக ஆன்மாவில் இருந்து மலர்ந்த பூக்கள் இருக்கும் போது இந்த கூகுல் பூக்களெல்லாம்.......... வெறும் ஃஃஃபூ தான் கிருஷ்.
ஹா...ஹா....ஹா... சரியா சொன்னீங்க ஆதிரா ...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169425யினியவன் wrote:வாழ்த்துகள் ஆதிரா - கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க
நன்றி யினியவன்.
நடுவுல ஒரு சேவைச் செம்மல் விருது வாங்கியிருக்கேன். இன்னும் இங்கு பதிய நேரமில்லை. வரேன் இருங்க...
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
Aathira wrote:நடுவுல ஒரு சேவைச் செம்மல் விருது வாங்கியிருக்கேன். இன்னும் இங்கு பதிய நேரமில்லை. வரேன் இருங்க...
அதான நடுவுல கொஞ்சம் பட்டத்தை காணோமேன்னு பார்த்தேன்
எங்களுக்கு விட்டுத்தான் பழக்கம், வாங்கி இல்ல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169430யினியவன் wrote:Aathira wrote:நடுவுல ஒரு சேவைச் செம்மல் விருது வாங்கியிருக்கேன். இன்னும் இங்கு பதிய நேரமில்லை. வரேன் இருங்க...
அதான நடுவுல கொஞ்சம் பட்டத்தை காணோமேன்னு பார்த்தேன்
எங்களுக்கு விட்டுத்தான் பழக்கம், வாங்கி இல்ல
அப்படின்னா?
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» டாக்டர் அப்துல் கலாம்
» அலையன்ஸ் சங்க விருது.. உங்கள் ஆதிராவுக்கு....
» பாரதி பணிச்செல்வர் விருது உங்கள் ஆதிராவுக்கு
» ‘ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....
» உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|