Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
+3
krishnaamma
Namasivayam Mu
ChitraGanesan
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
First topic message reminder :
வேர்கடலை கொழுப்பு அல்ல ...!
ஒரு மூலிகை…!!
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

Re: வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
Re: வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
காந்திஜி விரும்பி சாப்பிட்டது வேர்க்கடலை...
-
உரலில் இட்டு இடிப்பதா...உரல்னா என்னவாக இருக்கும்..!?
-
-
உரலில் இட்டு இடிப்பதா...உரல்னா என்னவாக இருக்கும்..!?
-
Re: வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
மேற்கோள் செய்த பதிவு: 1169615கண்ணன் wrote:கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா
வருத்தக் கடலை 15/20 சாப்பிட்டு சிறிது வெல்லம் கடைசியாக உண்ணலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
மேற்கோள் செய்த பதிவு: 1169635T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169615கண்ணன் wrote:கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா
வருத்தக் கடலை 15/20 சாப்பிட்டு சிறிது வெல்லம் கடைசியாக உண்ணலாம் .
ரமணியன்
-
கடைசியாக சாப்பிட இருக்கும் கடலை சொத்தை
இல்லாத கடலையாக முதலிலேயே தேர்வு செய்து
வைத்து விட வேண்டும்...!!
-
Re: வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
ayyasami ram wrote:கடைசியாக சாப்பிட இருக்கும் கடலை சொத்தை
இல்லாத கடலையாக முதலிலேயே தேர்வு செய்து
வைத்து விட வேண்டும்...!!
-
100% இதை செய்து விடுங்கள் , இல்லையெனில் மிஷன் failure
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
மேற்கோள் செய்த பதிவு: 1169606T.N.Balasubramanian wrote:வேர்க்கடலையை வறுத்து ,அதில் கேழ்வரகு புட்டு கலந்து, சுடச்சுட உரலில் இட்டு அதில் கருப்பட்டியும் தட்டிப் போட்டு உலக்கையினால் இடித்து அதை உருண்டைகளாக பிடித்து பாத்திரத்தில் பொட்டுவைத்து ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். எனக்கு சிறுவயதில் என் அம்மா செய்து கொடுப்பார்கள்.
இப்போது வந்தால் உங்கள் வீட்டில் கிடைக்குமா அய்யா ?
ரமணியன்
நான் சாப்பிட்டு 35 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எல்லாம் கிராமத்தில் இருக்கும்போது சாப்பிட்டது. இங்கே உரலும் இல்லை உலக்கையும் இல்லை . செய்து தர ஆளும் இல்லை.
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
shobana sahas wrote:நம் ஊரில் பாதாம் தான் நல்ல பருப்புன்னு நம்பறாங்க .. ஆனால் வேர்கடலை மிகவும் நல்லது . உள்ளூர் சரக்கு யாருக்கு புடிக்கிது?
நான் கடலையை சொன்னேன் ...
தினமும் எண்ணி 25 சாப்பிட்டால் நல்ல கொழுப்பு . அதுமேல் சாப்பிட்டால் உங்களுக்கு கொழுப்பு .
நிஜம் ஷோபனா, வேர்கடலை ரொம்ப நல்லது தான்....ஆனால் இந்த 25 நிஜமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
Namasivayam Mu wrote:வேர்க்கடலையை வறுத்து ,அதில் கேழ்வரகு புட்டு கலந்து, சுடச்சுட உரலில் இட்டு அதில் கருப்பட்டியும் தட்டிப் போட்டு உலக்கையினால் இடித்து அதை உருண்டைகளாக பிடித்து பாத்திரத்தில் பொட்டுவைத்து ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். எனக்கு சிறுவயதில் என் அம்மா செய்து கொடுப்பார்கள்.
மேலும் வெறும் வேர்க்கடலையை சாப்பிட்டால் கொஞ்சம் கருப்பட்டி அல்லது வெல்லம் கொடுத்து சாப்பிட சொல்லுவார்கள். காரணம் வேர்க்கடலை சாப்பிட்டால் சில சமயம் வயிற்றுக் கோளாறு வராமல் இந்த கருப்பட்டி ,வெல்லம் தடுத்துவிடும் என்றும் சொல்லுவார்கள். அதனால்தான் கடலை
மிட்டாயில் வெல்லம் சேர்த்து இருக்கிறார்கள்.
நீங்கள் சொனது போல உண்டதுஇல்லை ஐயா....நல்ல பகிர்வு !......முயன்று தான் பார்க்கணும்
.
.
வேர்கடலை சாப்பிட்டதும் சிருக்கு ஒத்துக்கொள்ளாது வயிற்றை வலிக்கும், அதற்காகத் தான் வெல்லம் தருவார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
கண்ணன் wrote:கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா
வறுத்த அல்லது வேகவைத்த கடலை சாப்ப்பிடலாம். வறுத்த கடலை சாப்பிட்டால் ஒரு சின்ன வெல்லம் கூட சாப்பிடலாம் .............அளவு ஒரு 50 கிராம் சப்ப்பிடலாம் கண்ணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
ayyasamy ram wrote:காந்திஜி விரும்பி சாப்பிட்டது வேர்க்கடலை...
-
உரலில் இட்டு இடிப்பதா...உரல்னா என்னவாக இருக்கும்..!?
-
அண்ணா, இன்றைய குழந்தைகள் போல கேட்கறீங்களே ?..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வேர்கடலை கொழுப்பு அல்ல!
» வேர்கடலை கொழுப்பு அல்ல!
» வேர்கடலை!
» " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
» வேர்கடலை கொழுப்பு அல்ல!
» வேர்கடலை!
» " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|