புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
முதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_lcapமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_voting_barமுதுமையின் பரிதவிப்பு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமையின் பரிதவிப்பு

Page 2 of 2 Previous  1, 2

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 15, 2015 4:01 pm

First topic message reminder :

ஆயிரமாயிரம்
 மனிதர்களை 
அனுசரித்து 
அப்பொழுது 
அன்பு பரிசளித்து
இன்ப துன்பங்களில் 
கலந்து கொண்டு 
இயன்றவரை 
உதவி செய்து 
இன்முகத்துடன் 
எல்லாவற்றையும் 
எதிர்கொண்டு 
குலம் தழைக்க செய்து 
குடும்பமாய் 
குதுகலமிட்டு 
கடைசியில் 
முதுமையில் 
முயலாமையில் அல்ல 
இயலாமையால் 
இருந்த இடம் நகர 
முடியாதவர்களின் 
எதிர்பார்ப்பு 
பெரிதாக 
ஒன்றும் இல்லை! 

நேசமாய் 
உதிர்க்கும் 
புன்னகை! 

பாசமாய் 
பார்க்கும் 
கண்கள்! 

அன்பாய் 
அரவணைக்கும் 
கைகள்! 

ஏக்கத்தோடு 
இருப்பவருக்கு 
எளிதான 
பரிசுகள்! 

கொடுத்துபாருங்கள் 
அவர்களின் 
சந்தோஷம் 
உச்சம் தொடும்! 

முதியவர்களும் 
குழந்தைகள் 
போல் தான்! 
அன்பு செலுத்தி 
அனுபவங்களையும் 
அறிவையும் 
பெறுவோம்!! 

முதுமை
 சாபமல்ல 
வரம்! 

வாழ்கையின் 
எஞ்சிய நாட்களை 
இனிதாய் 
அனுபவிக்க 
இயன்ற வரை உதவுவோம்!!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 17, 2015 6:42 am

காலையில் இட்டலி கடும்பகல் குழம்புடனே
...காய்கறிகள் ,கீரை கலந்திட்ட நல்லுணவு !
மாலையில் சுண்டல் , மணக்கும் காபியுடன்
...மிதமாக வறுத்திட்ட பண்ருட்டி முந்திரி
ஆலையில் தீட்டாத புழுங்கல் நல்லரிசி
...அனுதினமும் தவறாது உண்டு வருவோர்க்கு
கோலை ஊன்றும் முதுமை வாராது
...கூற்றும் இவரை நெருங்க அஞ்சிடுவான் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 17, 2015 7:06 am

அப்படி 100 வயதுவரை அல்லது 120 வயதுவரை வாழ்ந்திடலாமா ? வாழ்ந்து என்ன யாருக்கு பயன்?

முதுமை ஒரு சுமை தனக்கும் பிறருக்கும்.

காது கேட்காது.

கண்ணும்தேரியாது.

இயற்கை உபாதைகளுக்கு பிறரின் துணை

மூப்பியல் நோய்கள்

படுத்த படுக்கை

படுக்கைப் புண்

கவனிக்க ஆள் இல்லாத கொடுமை

மூப்பு என்பது நரகத்தின் நுகர்வே

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 17, 2015 12:58 pm

120 வயது வரையில் வாழ்ந்தால் என்ன பயன் என்று கேட்கிறீர்கள் ! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாமே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 17, 2015 1:03 pm

M.Jagadeesan wrote:120 வயது வரையில் வாழ்ந்தால் என்ன பயன் என்று கேட்கிறீர்கள் ! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1169863 புன்னகை

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 2:20 pm

M.Jagadeesan wrote:காலையில் இட்டலி கடும்பகல் குழம்புடனே
...காய்கறிகள் ,கீரை கலந்திட்ட நல்லுணவு !
மாலையில் சுண்டல் , மணக்கும் காபியுடன்
...மிதமாக வறுத்திட்ட பண்ருட்டி முந்திரி
ஆலையில் தீட்டாத புழுங்கல் நல்லரிசி
...அனுதினமும் தவறாது உண்டு வருவோர்க்கு
கோலை ஊன்றும் முதுமை வாராது
...கூற்றும் இவரை நெருங்க அஞ்சிடுவான் !  

மிக மிக அருமை ஐயா !.................. முதுமையின் பரிதவிப்பு  - Page 2 3838410834 முதுமையின் பரிதவிப்பு  - Page 2 3838410834 முதுமையின் பரிதவிப்பு  - Page 2 3838410834 ............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 2:23 pm

M.Jagadeesan wrote:120 வயது வரையில் வாழ்ந்தால் என்ன பயன் என்று கேட்கிறீர்கள் ! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1169863

ஆமாம் ஐயா, நீங்கள் எப்பவும் POSITIVE THINKING PERSON ஐயா ! ............ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக