Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ண அலைகள்....தொடர்பதிவு !
+3
Namasivayam Mu
krishnaamma
sakthibalu
7 posters
Page 10 of 25
Page 10 of 25 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 25
எண்ண அலைகள்....தொடர்பதிவு !
First topic message reminder :
நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல இரு
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்ப எழுந்து நடக்கும்
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்ப எழுந்து நடக்கும்
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
தோல்வி என்பதும் துரத்தும் நாய் போல தான்! ஓடிக் கொண்டே இருந்தால் துரத்திக் கொண்டே இருக்கும்!! திரும்பி நின்றால்
பக்கம் வரவே தயங்கும்!!!
பக்கம் வரவே தயங்கும்!!!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
பெண்கள் கல்யாணத்துக்கு முன் டெய்லரிங் கிளாஸ் சேருவதே வரப்போகும் கணவனை மிதிக்கப் பயிற்சி எடுக்கத்தான் ..
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
வேலை இல்லா ஒருவனின்
மனநிலையை புரிந்து கொள்ள சக நண்பனால் மட்டுமே முடியும்
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி ன்னு எல்லாருமே இதில் விதிவிலக்கு தான்
மனநிலையை புரிந்து கொள்ள சக நண்பனால் மட்டுமே முடியும்
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி ன்னு எல்லாருமே இதில் விதிவிலக்கு தான்
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
வாழ்க்கை கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சிரித்து கொண்டே பதிலளிப்பவன் மட்டுமே வாழத் தெரிந்தவன்...
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
லஞ்சம் வாங்காத இந்தியன் யாராவது இருக்ககூடும்.. ஆனால் லஞ்சம் கொடுக்காத இந்தியன் யாரும் இருக்க முடியாது.... வாழ்க இந்தியா.....
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
முகத்தில் காறி உமிழுமளவிற்கு எவரையும் வெறுத்ததுமில்லை, விலகப் போவது தெரிந்ததும் கதறியழுது தடுக்குமளவிற்கு எவரையும் நேசித்ததுமில்லை!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
கடந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையில் நினைத்து கொண்டு இருக்க சில நினைவுகள் இனிமை...
#வாழ்க்கை
#வாழ்க்கை
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
நான் பத்து மாதம் கருவறையில்
செய்த தவத்திற்காக
இறைவன் எனக்கு கொடுத்த
முதல் வரம் .. - என் அம்மா.
செய்த தவத்திற்காக
இறைவன் எனக்கு கொடுத்த
முதல் வரம் .. - என் அம்மா.
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
எவன் உலகத்திற்கு இடர் செய்யாமல் தன்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறானோ, எவனுக்கு உலகமும் இடராக இருப்பதில்லையோ, எவன் மகிழ்ச்சி, வெகுளி, அச்சம், மனக்கிளர்ச்சி இவற்றிலிருந்து விடுபட்ட நிலையில் இருக்கிறானோ, அவன் எனக்கு அன்பனாவான்.
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Page 10 of 25 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 25
Similar topics
» எண்ண சிதறல்கள்
» ரகசியம் எண்ண ...?
» எண்ண(ன்ன) கனவோ?
» எண்ண அலைகளின் சக்தி
» எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
» ரகசியம் எண்ண ...?
» எண்ண(ன்ன) கனவோ?
» எண்ண அலைகளின் சக்தி
» எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
Page 10 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum