புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
21 Posts - 4%
prajai
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 24 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகள்....தொடர்பதிவு !


   
   

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 12:34 pm

First topic message reminder :

நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.


sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Sun Oct 18, 2015 7:45 am

குழந்தையை தூங்கவைக்கும் அம்மா அழகு.
பொம்மையை தூங்கவைக்கும் குழந்தை பேரழகு!



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Sun Oct 18, 2015 7:45 am

வார்த்தை பருவம் அடைந்தால் அது கவிதை!
மனசு பருவம் அடைந்தால் அது காதல்!



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Sun Oct 18, 2015 8:09 am

தொய்வில்லாத முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால்
ஓய்வில்லாத சூரியனையும் சிறு நூலில் கட்டி காற்றாடியாய்
பறக்கவிடலாம்



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Sun Oct 18, 2015 8:14 am

என்னிடம் பணம் இல்லை உன்னை வசதியாக வாழவைக்க நல்ல மனம் உண்டு உன் நிம்மதியாக வாழ வைப்பேன்



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Sun Oct 18, 2015 8:15 am

பிச்சைக்காரனை பார்த்து பொறாமை கொள்கிறான் பணக்காரன்!
மரத்தடியில் நிம்மதியான உறக்கம்!



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Sun Oct 18, 2015 8:16 am

காற்றில் வாடும் பூவைப்போல்தான் ஆண்கள்.....

வாசனையையும் அழகையும் அடுத்தவர்களுக்கு பகிர்ந்து கொண்டே வாழ்கிறார்கள்(வாடுகிறார்கள்)



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Sun Oct 18, 2015 8:19 am

பொருட்களை விற்பது போல
சோகங்களையும் விற்று விட முடியும் என்றால்
என் சோகங்களையும் நான் விற்றுவிடுவேன்
எந்த விலையும் இன்றி



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Sun Oct 18, 2015 8:23 am

கோவில்ல சாமிய உருகி கும்பிடற நீங்கதான்
மளிக சாமான் கவர்ல பிரிண்ட் பண்ண சாமி படத்த குப்பைல போடுறீங்க
உங்களுக்கு நாத்திகன் எவ்வளவோ மேல்....



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Sun Oct 18, 2015 8:37 am

மனதின் அசதியும் உடலின் அசதியும் முற்றிலும்
மறைந்துபோனது குளிர்ந்தென்றலென்னை
இதமாய்த் தீண்டிச் செல்கையில்...!!



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Sun Oct 18, 2015 10:24 am

கைக்குழந்தையுடன் சாலையோரம் பெண்!
சாலையை கடந்துவிட்டாளா என்று பேருந்தின் ஜன்னல் வழியாக நீ திரும்பி திரும்பி பார்க்கையில் பூத்தது உனமேல் காதல்



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
Sponsored content

PostSponsored content



Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக