ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகள்....தொடர்பதிவு !

+3
Namasivayam Mu
krishnaamma
sakthibalu
7 posters

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Thu Oct 15, 2015 12:34 pm

First topic message reminder :

நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down


எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun Oct 18, 2015 6:59 am

எப்போதாவது உன் பக்கமாய் சாயும் நினைவைப் போலத்தான்,இடுக்கில் சாய்ந்து இறங்குகிறது கிரணக்கீற்று.அதனொளியில் சிதறி மிதக்கின்றன தூசுத் துகள்கள்.


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun Oct 18, 2015 7:07 am

குடும்பத்துகாக கடன்பட்டு அதைகட்ட வருமானமில்லாம கடன்காரன்கிட்ட திட்டுவாங்கும்போதும் குடும்பத்துக்காக உள்ளஅழுது வெளிய சிரிக்கறவன்தான்டா தியாகி


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun Oct 18, 2015 7:08 am

உன் நினைவுகளை சுமந்து கொண்ட எனக்கு சிறை தண்டனை கொடுத்து விட்டாய் உனது ஆயுள் கைதியாக


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun Oct 18, 2015 7:11 am

விடியும் பொழுது சரி சோறு கிடைக்குமா என்று ஏழைகளின் ஏக்கம்
இன்னிக்கு எந்த ஹோட்டல் போய் இந்த நாள joly பண்ணலாம் என பணக்காரனின் ஏக்கம்.


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun Oct 18, 2015 7:14 am

ஏதோ ஓர் இடத்தில் உன்னால் நான் தோற்கடிக்கப்படுவேன் என்று தெரிந்தது உனக்காக சேர்த்து போராடிக் கொண்டிருக்கிறேன்!
#வாழ்க்கை


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun Oct 18, 2015 7:23 am

பிடித்ததற்கான காரணம் தெரிவதில்லை,
பிரிவதற்குத்தான் பல காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன!


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun Oct 18, 2015 7:24 am

நீங்கள் தமிழை பயன்படுத்துவதற்கு என்ன காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் தமிழை தவிர்ப்பதற்க்கு எந்த காரணமும் ஏற்றுக்கொள்ள முடியாதது


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun Oct 18, 2015 7:36 am

எதிர்பார்ப்பவன் சராசரி மனிதன்.,,

#எதிர்பார்ப்புக்களை

எதிர்பார்ப்பில்லாமல் கொடுப்பவன் சாதனையாளன்....


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun Oct 18, 2015 7:39 am

நல்லவனுக்கு நல்லவனா கூட இருப்பேன் ஆனா
கெட்டவனுக்கு நல்லவனா இல்ல கெட்டவனா கூட இருக்கமாட்டேன் அந்த அளவு நல்லவன் நான்


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun Oct 18, 2015 7:40 am

அம்மாவின் அன்பு கடல் அலை போன்றது, வெளிப்பட்டு கொண்டேயிருக்கும்,
அப்பாவின் அன்போ நடுக்கடல் போன்றது,வெளியில் தெரியாது, ஆனால் ஆழம் அதிகம்..


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 23 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum