ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகள்....தொடர்பதிவு !

+3
Namasivayam Mu
krishnaamma
sakthibalu
7 posters

Page 22 of 25 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25  Next

Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Thu 15 Oct 2015 - 14:04

First topic message reminder :

நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down


எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sat 17 Oct 2015 - 23:22

மாறிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கை...

தொலைப்பதற்கு எதுவுமில்லாதபோது ,

தேடுவதற்கும் இங்கு வழியில்லை....!


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sat 17 Oct 2015 - 23:22

தொடர் வெற்றி பெற்றவனிடம்

ஆணவமும்....

தொடர் தோல்வி பெற்றவனிடம்

அனுபவமும்....


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sat 17 Oct 2015 - 23:24

கனவு காண்கின்ற
வாழ்க்கை என்பது
கிளி ஜோசியம் பார்த்து
கிடைக்கும் சந்தோசத்திற்கு சமம்


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sat 17 Oct 2015 - 23:50

நினைவுகள் சுற்றும் பூமியில் தினம் சுழலும் என் மனது.

போகுமிடம் புரியாமல் தொடரும் என் காலத்தடம்.

நிலையற்ற வாழ்வில் பொருள் தேடு


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sat 17 Oct 2015 - 23:56

பகிர்ந்து கொள்ள தோல்வியிருக்கிறது என்னிடம், வெற்றியிருந்தால் கொண்டுவாருங்கள் தொட்டுக்கொள்ளலாம்...


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sat 17 Oct 2015 - 23:58

தகுதி இல்லாத பலருக்கும்
விலைமதிப்பற்ற என் அன்பை வீணாய்
செலுத்திருக்கிறேன் எனும் குற்ற உணர்ச்சிதான்
தினமும் இரவில் தூங்க விடாமல் கொல்கிறது


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun 18 Oct 2015 - 0:03

பிரிந்தவர்கள் திரும்ப பேசும் போது மண்ட மூளை சூடாகி பழைய நினைப்பை எல்லாம் கொட்டி
கிறுக்கு பிடிக்க வைக்குது :/


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun 18 Oct 2015 - 0:24

பகிர்ந்து கொள்ள தோல்வியிருக்கிறது என்னிடம், வெற்றியிருந்தால் கொண்டுவாருங்கள் தொட்டுக்கொள்ளலாம்....


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun 18 Oct 2015 - 0:25

தகுதி இல்லாத பலருக்கும்
விலைமதிப்பற்ற என் அன்பை வீணாய்
செலுத்திருக்கிறேன் எனும் குற்ற உணர்ச்சிதான்
தினமும் இரவில் தூங்க விடாமல் கொல்கிறது


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Sun 18 Oct 2015 - 0:34

சிலர் நம்மிடம் பேசாமல்
இருப்பதட்காக கூறும் காரணங்கள்,
நம்மிடமிருந்து விலகுவதற்காக கூட இருக்கலாம்..


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 22 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 25 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum