Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ண அலைகள்....தொடர்பதிவு !
+3
Namasivayam Mu
krishnaamma
sakthibalu
7 posters
Page 21 of 25
Page 21 of 25 • 1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25
எண்ண அலைகள்....தொடர்பதிவு !
First topic message reminder :
நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
கோவிலில் ஒரு குழந்தை நந்தி காதுல ரெம்ப நேரமா ஏதோ பேசிகிட்டு இருந்திச்சு ரெம்ப கீயூட்டா...
அழகுடா..
அழகுடா..
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
எனக்கே எனக்கானவனாய் எப்பொழுதும் வேண்டும் என நினைப்பது கூட தொல்லையாகிப் போகிறது அதீத அன்பினால்...!!!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
இந்தியாவின் இன்றுமுதல்
ஐபோன் 6 விற்பனை தொடங்கியது!
அந்த வீட்டு பத்திரத்த எங்க வெச்சேன்..
ஐபோன் 6 விற்பனை தொடங்கியது!
அந்த வீட்டு பத்திரத்த எங்க வெச்சேன்..
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
தாயின் உடலிலிருந்து பிரிந்த பின்னும் தாயோடே சேர்ந்திருக்கும் சேயின் பிரிவைப் போன்றொரு பிரிவு வேண்டும்
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
வாழ நினைத்தால் வாழலாம்"
"வழியா இல்லை பூமியில்?"
என்று நம்மை ஊக்கப்படுத்தும் "கவியரசு கண்ணதாசனின்" 35வது நினைவுநாள்.
"வழியா இல்லை பூமியில்?"
என்று நம்மை ஊக்கப்படுத்தும் "கவியரசு கண்ணதாசனின்" 35வது நினைவுநாள்.
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
எதிர்பாரா விருந்தழைப்புகள்.. சட்டென
இந்த
உலகத்தை
அழகாக்கிவிடுகின்றன..!
இந்த
உலகத்தை
அழகாக்கிவிடுகின்றன..!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
தந்தை கண்டிப்பது
மட்டுமே
தெரியும் ஆனால்
தன் பிள்ளைகளுக்காக
தனிமையில்
மனதில் அழுவதை
பிள்ளைகள்
மட்டுமல்ல
மனைவியும்
அறிவதில்லை
மட்டுமே
தெரியும் ஆனால்
தன் பிள்ளைகளுக்காக
தனிமையில்
மனதில் அழுவதை
பிள்ளைகள்
மட்டுமல்ல
மனைவியும்
அறிவதில்லை
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
இன்றைய பொழுதின் கஷ்டங்களின் காரணம்
முன் செய்த பாவங்களின் பிரதிபலனாக இருக்குமோ என்ற மனதின் சிந்தனையை தவிர்க்க முடிவதில்லை
முன் செய்த பாவங்களின் பிரதிபலனாக இருக்குமோ என்ற மனதின் சிந்தனையை தவிர்க்க முடிவதில்லை
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
வாழ்க்கை என்னை ஒவ்வொரு முறையும் கீழே தள்ளி என் மேல் ஏறி நின்று ஊளை விடுகிறது ஆனால் நானோ அதை உதைத்து மீண்டும் அதன் மேல் நின்று கர்ஜிக்கிறேன்..
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
எவ்ளோ கஷடமான வாழ்க்கையை வாழ நீ பழகிக்கிட்டு இருக்கியோ அவளோ சந்தோசமான வாழ்க்கையை உன் வருங்கால சந்ததிக்கு உருவாக்கிகிட்டு இருக்கனு அர்த்தம்
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Page 21 of 25 • 1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25
Similar topics
» எண்ண சிதறல்கள்
» ரகசியம் எண்ண ...?
» எண்ண(ன்ன) கனவோ?
» எண்ண அலைகளின் சக்தி
» எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
» ரகசியம் எண்ண ...?
» எண்ண(ன்ன) கனவோ?
» எண்ண அலைகளின் சக்தி
» எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
Page 21 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|