புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10 
336 Posts - 79%
heezulia
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகள்....தொடர்பதிவு !


   
   

Page 3 of 25 Previous  1, 2, 3, 4 ... 14 ... 25  Next

sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 12:34 pm

First topic message reminder :

நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.


sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:07 pm

எந்தவிஷயத்தில்அதிகமான தோல்விஉண்டாகுதோ,அந்த விஷயத்தில்குறுகியமனம்அல்லது
குறுகியஎல்லை நியமித்திருப்பிர்கள்.அதிலிருந்து வெளியே வாருங்கள்



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:08 pm

துரோகமிழைத்தவரையும் ஏமாற்றியவரையும் பழிதீர்க்கும் எண்ணமுமில்லை,சபித்ததுமில்லை ஆனால் அவர்களை என்றேனும் அலட்சிய புன்னகையோடு கடக்கும் ஆசையுண்டு



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:08 pm

ஒருபோதும் வெற்றி கொள்ள இயலாதென்று தெரிந்ததும் தோல்வியடையச் செய்வதற்கான வேலைகளைத் துவக்கி விடுகிறார்கள்.



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:09 pm

ஒவ்வொருத்தருக்குள்ளும் அவங்க அவங்க தகுதிக்கு ஏற்றார் போல் திமிரையும் ஈகோவையும் வச்சிகிட்டு
இருக்காங்க ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:10 pm

கேட்டு தெரிந்துகொள்வதால் எந்த தவறுமில்லை , யாரிடம் கேட்கிறோம் என்பதை பொறுத்து சரியா தவறா என்பது!!



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:10 pm

வருங்கால மனைவிக்காக செல்லம், பட்டுகுட்டி இது மாதிரி வார்த்தைலாம் சேர்த்து வைங்க சும்மா
முகம் கூட தெரியாத எல்லா பெண்ணுங்களயும் கூப்டுகிட்டு



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:11 pm

தோல்வியை தோல்வியாக நினைத்தால்தானே அது தோல்வி
ஜாலியாய் தோல்வியை நீ எப்போதும் அனுபவி
கோலிபோல் உன் தோல்வி உருண்டோடுவதை கவனி..!



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:12 pm

மண்வாசமின்றி
காகிதகப்பல்
வெள்ளமின்றி
சடசடவென பொழியும்
சத்தமுமின்றி
குறைந்தது
மழைத்துளி தோரண
ஜன்னல் கம்பிகளின்றி
ரசனையற்ற..
அந்நியதேச மழைகள்!



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:12 pm

நீ
அருகில்லாத
உனக்கான பொழுதுகளில்
உன்னோடு
பேசிக்கொண்டிருக்கும்
இந்த மனதை
சற்று விலகியிருந்து
வேடிக்கை
பார்க்கிறேன்..
தொந்தரவு செய்யாமல்!



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:12 pm

வரமாய் வாழ்க்கை அமைந்தவர்கள் தாங்கள் அதற்கு தகுதியானவர்கள்தான் என்று எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது! #அவதானிப்பு



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
Sponsored content

PostSponsored content



Page 3 of 25 Previous  1, 2, 3, 4 ... 14 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக