ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகள்....தொடர்பதிவு !

+3
Namasivayam Mu
krishnaamma
sakthibalu
7 posters

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Thu Oct 15, 2015 12:34 pm

First topic message reminder :

நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down


எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 10:08 am

பெண்களாலேயே
ஆண்கள் அடிக்கடி
புத்துணர்ச்சி
அடைகிறார்கள்
இதற்கு அவர்கள்
செய்வது
வேறொன்றுமில்லை
நம்மை
வெறுப்பது போல்
நடிப்பது அவ்வளவே


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 10:10 am

எவ்வளவு தான் நன்றாக பழகினாலும் ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது.....!!!!


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 10:12 am

#உணவுகளை வீணாக்குவது....
அதை உற்பத்தி செய்தவர்களை
அவமதிப்பதற்கு சமம்...!

அக்டோபர் 16: இன்று உலக உணவு தினம்


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 10:14 am

நாம் போகும்
இடத்திற்கு முன்பாக
நமது மனம்
துள்ளி சென்றிருந்தால்
அது சந்தோசம்
நாம் சென்றும்
நமது மனம்
அங்கு இல்லை என்றால்
அது துக்கம்


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by T.N.Balasubramanian Fri Oct 16, 2015 11:28 am

sakthibalu wrote:நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
மேற்கோள் செய்த பதிவு: 1169187

அருமை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by T.N.Balasubramanian Fri Oct 16, 2015 11:53 am

மேற்கோள் செய்த பதிவு: 1169546

இந்தப் பதிவில் ஒன்றுமே இல்லையே ! காலியாகவே உள்ளதே !!!ஏன் Sakthibalu அவர்களே ?


நேற்று இணைந்து , இன்று பார்க்கையில் , 174 பதிவுகள் .

கவனித்தால் , திரி ஒன்றுதான் , ஆனால் ஒவ்வொரு சொற்றொடருக்கும் ,ஒரு பதிவு ?
ஏன் இப்பிடி ?
உங்கள் எண்ண அலைகளை , ஒவ்வொரு வாக்கிய தொடருக்கும்  தனித்தனி பதிவு  போடவேண்டாம் .
அதிக பதிவுகள் போட்ட முதன்மையாளர்கள் பட்டியலில் பெயர் வர , இப்பிடி செய்யலாம் என்று நினைத்து இருந்தால் தவிர்க்கவும் .

ரெண்டு நிமிடத்திற்கு ஒரு பதிவு -- ஒரு சில வார்த்தைகளில் ?? ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள் முதலில் .
ஈகரையின் விதிமுறைகளை படித்து அனுசரிக்கவும் .
அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 6:30 pm

1980 களில்
ராஜாவின் பாடல்களை
கேட்டு மகிழ்ந்தகாலம்
மட்டுமல்லாமல்
கிராமத்து
இயற்கை உணவுகளை
உண்டு மகிழ்ந்த
கடைசி தலைமுறையின்
காலமது


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 6:30 pm

காதலியை சமாதானம் படுத்துவது குரங்கை சமாதானம் படுத்துவதுக்கு சமம் ஷார்ப்பே சொன்னது..


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 6:36 pm

மெல்ல கவியும் இருள் உள்ளத்துள்ளிருந்து இழுத்து வருகிறது, மாறா துயர் நினைவுகளை


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 6:45 pm

லாபங்களை மட்டும் கணக்கு பார்ப்பாயெனில் நீ வாழ்ந்த வாழ்க்கை நஷ்டம்தான்! நஷ்டங்களை கணக்கில் கொள்ளவில்லையெனில் நீ வாழ்ந்த வாழ்க்கை லாபம்தான்!


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 19 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum