ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகள்....தொடர்பதிவு !

+3
Namasivayam Mu
krishnaamma
sakthibalu
7 posters

Page 17 of 25 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 25  Next

Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Thu Oct 15, 2015 12:34 pm

First topic message reminder :

நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down


எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 8:23 am

மரம் வளர
இடம் கொடுத்த
பாறை கூட
நிருபித்துவிட்டது!
மனிதர்களைக் காட்டிலும்
கடினமானவன்
தான் அல்ல என்பதை....


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 8:30 am

பல மணி நேர
மெளனங்களுக்கு
பின்பு தான் வார்த்தைகள் உதிருமென்றால்,
நானும் மௌனமாகவே காத்திருக்கிறேன்...
உன் மெளனம்
கலையும் வரை..!!!


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by ayyasamy ram Fri Oct 16, 2015 8:32 am

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 XeDrbwUNSk65W7SrIEM1+zzz
-
அனைத்தும்... எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 8:33 am

நானும் இங்கே வலியிலே  
நீயும்அங்கோ சிரிப்பிலே காற்றிலெங்கும்தேடினேன்
பேசிபோன வார்த்தையை  
இது நியாயமா?மனம்தாங்குமா?
என்ஆசைகள்
அது பாவமா ?


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 8:33 am

"இருள்"
இதற்குள் தான்
இன்னமும் உன்
நினைவுகள்
உயிர் வாழ்கின்றன.


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 8:34 am

பேசப்படாத வார்த்தைகள் கேட்கப்படாத மனக்குறள்கள்
எழுதப்படாத கவிதைகள் இவற்றோடு சேர்த்துக்கொள்ளுங்கள்
சொல்லப்படாத,
சொல்லவும் கூடாத
என் காதலை


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by M.Jagadeesan Fri Oct 16, 2015 8:55 am

sakthibalu wrote:நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
மேற்கோள் செய்த பதிவு: 1169187

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் . ( புலால் மறுத்தல் - 260 )

எந்த உயிரையும் ( ஈ, கொசு எறும்பு போன்ற உயிர்களும் இதில் அடங்கும் ) கொல்லாமலும், பிற உயிர்களின் புலாலை உண்ணாமலும் எவன் ஒருவன் இருக்கிறானோ , அவனை மற்ற எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும் .

இதை நான் சொல்லவில்லை . வள்ளுவர் கூறுகிறார் .

எனவே எந்த உயிரையும் கொல்லாமலும் , புலால் உண்ணாமலும் இருக்கின்ற ஒருவனை , சிங்கம் கூட
ஒன்றும் செய்யாது, அவனைக் கைகூப்பி வணங்கிவிட்டுச் செல்லும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 9:02 am

நமக்கு நம்பிக்கையானவனாக/ளாக இருப்பான்/ள் என்று தவறானவர்களிடம் எதிர்பார்பதே ஆகச்சிறந்த அறியாமை


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 9:04 am

ஆன்(ண்)லைனுக்கு வந்தா வாழ்க்கை ஆ)ஃ)ப் லைனுக்கு போயிரும் போலருக்கு :-//


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 9:07 am

காதலிக்கும்போது காதலாகவும்
கல்யாணத்திற்கு பிறகு
பொறுப்பாகவும் இருப்பது - ஆண்..
எதிர்மாறா இருப்பது பெண்...
பிடிச்சதும்/பிரச்சினையும் அதுதான்.


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 17 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 25 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum