Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ண அலைகள்....தொடர்பதிவு !
+3
Namasivayam Mu
krishnaamma
sakthibalu
7 posters
Page 16 of 25
Page 16 of 25 • 1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 25
எண்ண அலைகள்....தொடர்பதிவு !
First topic message reminder :
நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
சாதிக்க வேண்டும் என்ற ஆசை
வெற்றி பெற முதல் விதை - பின்
விடா முயற்சி என்னும் நீர் ஊற்றி
மனஉறுதி என்னும் உரமிட்டால் ,
வெற்றி'கனி'கொடுக்கும்
வெற்றி பெற முதல் விதை - பின்
விடா முயற்சி என்னும் நீர் ஊற்றி
மனஉறுதி என்னும் உரமிட்டால் ,
வெற்றி'கனி'கொடுக்கும்
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
அம்மா மேல் உள்ள கோபத்தை,
அவர் ஆசையாக சமைத்த
உணவை சாப்பிட மறுத்து
கோபத்தை வெளிப்படுத்துவது
'கொலை'க்கு சமம் !!
அவர் ஆசையாக சமைத்த
உணவை சாப்பிட மறுத்து
கோபத்தை வெளிப்படுத்துவது
'கொலை'க்கு சமம் !!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
மாறும் உலகில் மாறிடும் மனிதராய் இல்லாமல்..
நீங்கள் மாற்றங்களை உருவாக்கி, மானுடம் தழைக்கச் செய்யும் கனவுகளைக் காணுங்கள்.
நீங்கள் மாற்றங்களை உருவாக்கி, மானுடம் தழைக்கச் செய்யும் கனவுகளைக் காணுங்கள்.
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
புன்னகை மட்டும் பூக்கள் போல சிதறினாலும் மனம் என்னவோ மயங்கிய நிலையிலே காணப்படுகிறது.....!!!!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
எங்க ஊர்ல 90 வயசு பாட்டி
காலைல பழைய சோறு ஒரு தட்டு தின்னும்
எல்லா வேலையும் அதுவே செய்யும்
கூனே வளையாம கன் மாதிரி நிக்குது
செம கெத்து
காலைல பழைய சோறு ஒரு தட்டு தின்னும்
எல்லா வேலையும் அதுவே செய்யும்
கூனே வளையாம கன் மாதிரி நிக்குது
செம கெத்து
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
கலைந்திடும்கோலம் என்றபோதிலும்
அதிகாலையில்,வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்!
நிலையில்லாவாழ்வு என்றபோதிலும்,
நம்பிக்கை விதைக்கின்றோம் மனதில்
அதிகாலையில்,வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்!
நிலையில்லாவாழ்வு என்றபோதிலும்,
நம்பிக்கை விதைக்கின்றோம் மனதில்
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
பூச்சிக்கொல்லி மருந்து செய்ற வேலயை அப்ப பறவைகள் செய்திருக்கின்றன # அதான் பூச்சிக்கொல்லிகள் தன் எதிரிகளான பறவைகளை முதல்ல அழிக்க ஆரம்பிருச்சு
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
இருப்பதை வைத்து இன்பமாக வாழத் தெரியாத மக்கள் இருவகை
1.இருப்பவரை கண்டு ஏக்கம் கொள்பவர்கள்
2.இல்லாதவரை கண்டு ஏளனம் கொள்பவர்கள்
1.இருப்பவரை கண்டு ஏக்கம் கொள்பவர்கள்
2.இல்லாதவரை கண்டு ஏளனம் கொள்பவர்கள்
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
ஒருவர் உங்களிடம் பழகுவதை போலவே மற்றவரிடத்திலும் இருப்பார் என எண்ணி விடாதீர்கள். காணும் முகங்களுக்கு ஏற்றவாரு கண்ணாடியின் பிம்பம் மாறும்.
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Page 16 of 25 • 1 ... 9 ... 15, 16, 17 ... 20 ... 25
Similar topics
» எண்ண சிதறல்கள்
» ரகசியம் எண்ண ...?
» எண்ண(ன்ன) கனவோ?
» எண்ண அலைகளின் சக்தி
» எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
» ரகசியம் எண்ண ...?
» எண்ண(ன்ன) கனவோ?
» எண்ண அலைகளின் சக்தி
» எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
Page 16 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|