ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகள்....தொடர்பதிவு !

+3
Namasivayam Mu
krishnaamma
sakthibalu
7 posters

Page 15 of 25 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 25  Next

Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Thu Oct 15, 2015 12:34 pm

First topic message reminder :

நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down


எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 7:00 am

எதிர்த்து எத்தனை முறை நாத்திகம் பேசினாலும் சிரித்தபடியே திட்டிக்கோண்டே திருநீறு வைத்துவிடுகிறது இந்த தெய்வம் # அம்மா.


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 7:04 am

மற்றவர்களின் மனதை புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு மனம் என்று ஒன்று இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 7:06 am

காலைல தூங்கி எழுந்து 5 நிமிசம் கண்ணசந்தா அரமணிநேரம் ஓடிருது,

காலேஜ் ல அரமணிநேரம் தூங்குனாலும் 5 நிமிசத்த தாண்டமாட்டிது சோகம்


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 7:08 am

எதிர்ப்பார்ப்புகளை
சுமந்து செல்பவன்
ஏமாற்றங்களையே
சுமந்து வருகிறான்


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 7:09 am

நாம் போகும்
இடத்திற்கு முன்பாக
நமது மனம்
துள்ளி சென்றிருந்தால்
அது சந்தோசம்
நாம் சென்றும்
நமது மனம்
அங்கு இல்லை என்றால்
அது துக்கம்


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 7:09 am

அதிகாலை
வாசல் கூட்டி
நீர் தெளித்து
அழகு கோலமிடும்
ஏழை பெண்களுக்கு
ஏனோ வாழ்க்கை
விடிவதில்லை
பணக்காரர்களுக்கு
விடிந்தும் விடிவதில்லை


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 7:10 am

தன் ஏழ்மையை
நினைவில் கொண்டு
வரும் ஆசைகளை அடக்கும்
ஒவ்வொரு பெண்ணும்
அழகு தான்....!!


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 7:10 am

புலி திரைப்படத்தை பார்க்க ஆவலாய் இருக்கும் ராஜபக்சே மகன்

// ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்குவதற்கு சரியான சந்தர்ப்பம்... //


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 7:12 am

பெண்கள் ஆசைப்படுவதெல்லாம் சின்ன சின்ன ஆசைதான் அதை அர்ப்பமாகவும் பேராசையாகவும் பார்பது இந்த ஆண்கள் தான்.!


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by sakthibalu Fri Oct 16, 2015 7:15 am

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றெல்லாம் நம்ப மறுத்தாலும்
அதனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு சகிப்புத்தன்மை இருந்தாலே போதுமானது


என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்


பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Back to top Go down

எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 15 Empty Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 25 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum