Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ண அலைகள்....தொடர்பதிவு !
+3
Namasivayam Mu
krishnaamma
sakthibalu
7 posters
Page 13 of 25
Page 13 of 25 • 1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25
எண்ண அலைகள்....தொடர்பதிவு !
First topic message reminder :
நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
இயலாமை, தாழ்வுணர்ச்சி, உடல் பற்றிய அதீத பெருமை, பொறுமையின்மை இவையெல்லாம் உடனடி கோபத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
சிலரிடம் பேசமுடியாமல் வார்த்தைகள் தடுமாறுவது அவர்களின் மேல் வைத்திருக்கும் பயம் காரணமல்ல..
அவர்கள் மேல் இருக்கும் அன்பும் மரியாதையும்தான்.
அவர்கள் மேல் இருக்கும் அன்பும் மரியாதையும்தான்.
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
இந்தியாவில் ஆடம்பர கார் வாங்குவதற்கு 8% வட்டியில் பணம் தரும் வங்கிகள் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 14% வட்டி போடுகிறது!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
சிரித்துக்கொண்டே பாராட்டினாலும்! காட்டிக்கொடுத்து விடுகின்றது சிலர் கண்களில் இருக்கும் பொறாமையின் குரூரம்.!!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
மழை வேண்டி
ஊர் மக்கள்
எல்லோரும் மலைமேல்
ஏறி பிரார்த்தனை
செய்தனர்
ஒருவன் மட்டும்
குடையுடன் போனான்
அதற்க் பெயர் தான்
நம்பிக்கை....!!!!!
ஊர் மக்கள்
எல்லோரும் மலைமேல்
ஏறி பிரார்த்தனை
செய்தனர்
ஒருவன் மட்டும்
குடையுடன் போனான்
அதற்க் பெயர் தான்
நம்பிக்கை....!!!!!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
வலியோ சுகமோ உடலுக்குதானே, ஆன்மாவுக்கு இல்லையே! உடலோடு யாரும் போறதில்லையே?! பின்ன ஏன் சொர்கம் நரகம் பத்தின பயம்?! பாவம் புண்ணிய கணக்கு?!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என பிறப்பின் போதே யாரும் கற்றுக்கொண்டு வருவதில்லை
ஏற்ற தாழ்வுகளை சுயமாய் கடப்பவனே சாதிக்கின்றான்
ஏற்ற தாழ்வுகளை சுயமாய் கடப்பவனே சாதிக்கின்றான்
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
நம்மை நாமா மாற்றி கொள்வதில் தவறு இல்லை ஆனால் மற்றவர்களுக்கு பாதிக்காத வண்ணம் மாற்றி கொள்ள வேண்டும்....!
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
தோளில் பாதி தூங்கிக்கொண்டே கூந்தல் கலைத்து, ஜிமிக்கி இழுத்து விளையாடும் குழந்தைகள் அக்கணத்தை ஸ்தம்பிக்கச்செய்கிறார்கள்
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
உயரே இருப்பதால் பிறரை தாழ்த்தி பார்க்காதே..... நாளை உன்னை ஒருவன் தாழ்த்தி பார்க்கும் நிலை வரலாம்
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Page 13 of 25 • 1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25
Similar topics
» எண்ண சிதறல்கள்
» ரகசியம் எண்ண ...?
» எண்ண(ன்ன) கனவோ?
» எண்ண அலைகளின் சக்தி
» எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
» ரகசியம் எண்ண ...?
» எண்ண(ன்ன) கனவோ?
» எண்ண அலைகளின் சக்தி
» எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
Page 13 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|