Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ண அலைகள்....தொடர்பதிவு !
+3
Namasivayam Mu
krishnaamma
sakthibalu
7 posters
Page 12 of 25
Page 12 of 25 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25
எண்ண அலைகள்....தொடர்பதிவு !
First topic message reminder :
நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
குழந்தை விரும்பி கேட்ட பொம்மை எளிதில் கிடைத்து விட்டது. ஒரு முறை விளையாடிய பின் அதன் சுவாரஸ்யமும் போய் விட்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
சோகத்தையும் மகிழ்ச்சியையும் சொல்லித்தான் தெரியவேண்டுமெனில், இத்தனை நாள் இருந்த நம் உறவில் எவ்வித அர்த்தமும் இல்லை..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
பன்னாட்டு பணமுதலைகளையும்,தொழிலதிபர்களையும் கட்டிஅணைத்து செல்பி எடுக்கும் மோடி,நமக்கு சோறுபோடும் விவசாயிகளுடன் க்ரூப் போட்டாவாது எடுத்ததுண்டா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
ஒருவன் உன்னை இன்று திட்டியதற்காக வருந்ததே,
அது இன்று உருவானது இல்லை,
என்றோ அதை நீ விதைதிருப்பாய்.
இன்று அது வெளியே வந்துள்ளது.
அது இன்று உருவானது இல்லை,
என்றோ அதை நீ விதைதிருப்பாய்.
இன்று அது வெளியே வந்துள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
ஒன்றை மட்டும் மறவாதே. இன்று உன்னை புகழ்பவர்கள் தான் நேற்று உன்னை குறை கூறியவர்கள். ஆகவே அவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இரு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
நாட்டுல நடக்கிற எல்லா அநியாயமும் நமக்கு தெரிஞ்சாலும் (a+b)² = a²+b²+2ab -னு கடந்து போறவர்களுக்கு இந்தியா சொர்க்கமே..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை. வாழ்க்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி. அது தவறினால் தோல்வி...;
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
எல்லாவற்றிற்கும் சரியான முடிவெடுக்க தெரிந்தவன், ஒருகாலத்தில் எல்லாவற்றுக்கும் தவறான முடிவெடுத்தவனாய் இருப்பான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
கஷ்ட பட்டு வாழனும் நினைக்காதீங்க, சாக தானே போறோம்னு சந்தோஷமா வாழுங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Re: எண்ண அலைகள்....தொடர்பதிவு !
மனதின் வன்மங்களை மறைக்கத் தெரிந்தவன் நல்லவன், மறைக்க முயன்று தோற்றவன் கெட்டவன், மறைக்க முயலாதவன் சைக்கோ!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu- பண்பாளர்
- பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015
Page 12 of 25 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரகசியம் எண்ண ...?
» எண்ண(ன்ன) கனவோ?
» எண்ண சிதறல்கள்
» எண்ண அலைகளின் சக்தி
» எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
» எண்ண(ன்ன) கனவோ?
» எண்ண சிதறல்கள்
» எண்ண அலைகளின் சக்தி
» எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு
Page 12 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|