புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_m10எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகள்....தொடர்பதிவு !


   
   

Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 12:34 pm

First topic message reminder :

நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது..
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 15, 2015 12:47 pm

இப்படி ஒரு வரிக்காக ஒரு திரி துவங்காதீர்கள், எல்லாவற்றையும் சேர்த்து  ஒரே திரியாக போடுங்கள்............

அதுவும் இது கேள்வி பதில் பகுடி......எனவே துவங்கும் திரியை பொருத்தமான தலைப்பை பார்த்து துவங்குங்கள்.

முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை

அன்புடன் ,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 12:54 pm

சிலவற்றை ஏற்பதும் பலவற்றை இழப்பதும் தான் இன்றைய வாழ்க்கை....



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 15, 2015 1:03 pm

என்ன இது...எல்லா திரிகளிலும் இப்படி திரி துவங்கி இருக்கீங்க சக்தி.............சோகம் பார்த்து பதிவுகள் போடுங்கள்...முதலில் அறிமுகம், பிறகு ஈகரை விதிகள் படியுங்கள் அப்புறம் திரி துவங்குங்கள்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 15, 2015 1:07 pm

sakthibalu wrote:தனக்கென எந்த ஆசையும் இல்லாமல் ,என் ஆசைகளை தத்தெடுத்துக்கொண்ட என் தந்தையைவிடவா ஒரு பெரிய செல்வத்தை அட்சய திரிதியை தந்துவிடப்போகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1169196

தந்தை தாய் போற்றுதும்
எண்ண அலைகள்....தொடர்பதிவு ! - Page 2 3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 15, 2015 1:09 pm

sakthibalu wrote:முதுமையின் பெருங்கொடுமை என்பது அன்றாட அடிப்படை விஷயங்களை செய்துக்கொள்ளவும் யாரையேனும் சார்ந்திருக்கும் நிலை நேர்வது..
மேற்கோள் செய்த பதிவு: 1169198

கொடுமையிலும் கொடுமை
சோகம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 15, 2015 1:17 pm

எல்லா திரிகளையும் ஒன்றாக சேர்த்து விட்டேன் சக்தி.......இனி இதிலேயே தொடருங்கள்............முதலில் சொன்னது போல, முதலில் அறிமுகம், பிறகு ஈகரை விதிகள் படியுங்கள் அப்புறம் திரி துவங்குங்கள்.............ஓகே வா?..................புன்னகை
.
.
தலைப்பும் மாற்றிவிடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 1:44 pm

அம்மாவை மீண்டும் ஒரு குழந்தையாய் உணரச் செய்பவர்கள் பெண் பிள்ளைகள்,
இறுதிவரை குழந்தையாய் அம்மாவிடம் செல்லம் கொஞ்சுபவர்கள் ஆண்பிள்ளைகள்!



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 15, 2015 1:51 pm

சக்தி, நீங்கள் என்னுடைய தனிமடலை பார்க்கலையா?.......உங்களின் எல்லா திரிகளையும்,

எண்ண அலைகள்..தொடர் பதிவு !...

என்று போட்டிருக்கிறேன்......தயவுசெய்து, ஒரு வரிக்காக, இப்படி தனி திரி துவங்க வேண்டாம்..............அந்த திரி க்கு போய் அதிலேயே போடுங்கள்.....................

அன்புடன்,
கிருஷ்ணம்மா  புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:06 pm

ஓகே நான் இனி பாத்து அனுப்புறேன்



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
sakthibalu
sakthibalu
பண்பாளர்

பதிவுகள் : 232
இணைந்தது : 15/10/2015

Postsakthibalu Thu Oct 15, 2015 2:07 pm

என்னை சந்தோசப் படுத்த ஏதோ ஒரு குழந்தையின் புன்னகையோ, அழுகையோ, சேட்டையோ, குறும்போ, கோவமோ ஏதோ ஒன்று போதுமானது!!



என் மரணம் உறுதிசெய்யபட்ட ஒன்று தான் அதிலிருந்து தப்பிக்க மண்டியிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
மாண்டுவிடுவேனே தவிர மண்டியிடமாட்டேன்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக