புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
90 Posts - 77%
heezulia
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
255 Posts - 77%
heezulia
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
8 Posts - 2%
prajai
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
3 Posts - 1%
Barushree
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_m10அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது.....

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 09, 2015 12:54 pm

அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Images?q=tbn:ANd9GcSqman4a6tUQbnafP2TtLoXd7XQDRykeUeWNe6uvQdqihLo3wt3pw

விண்கோள்களின் சுற்று விதி களை கணித்து உலகிற்குச் சொன்னவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வானியலாளர் ஜொஹானஸ் கெப்ளர்.விஞ் ஞானி, கணிதவியலாளர் என்பதோடு ஒரு ஜோதிடராகவும் கூட புகழ்பெற்றவர் இவர். 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வெய்ல் டெர்ஸ்டாட் நகரில், வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்தார்.

படிப்பின் இடையிலேயே ஆஸ் திரியாயூதரன் உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார். நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்பதைத்தான் இருப்பதி லேயே கஷ்டமான கணக் காக நாம் சொல்வோம். ஒரு கணித மேதையாக கெப்ள ருக்கு இந்தக் கஷ்டக் கணக்கு பிடித்திருந்தது. வானியல் பற்றியே அவர் எந்நேரமும் சிந்தித்தார். பல வருட அவதானிப் புக்குப் பிறகு, வானில் கோள்கள் அசை கின்றன.

ஆனால், அவை ஒரு குறிப்பிட்ட விதியின் படி சீராகவே நகர்கின்றன என்பதை கெப்ளர் கண்டுபிடித்தார். வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை இவரையே சாரும். தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு ஊடுருவு கிறது என்பதை ஆய்வு செய்து, இவர் உருவாக்கிய மாதிரி தொலை நோக் கியை ஆதாரமாக வைத்துத் தான் கலிலி யோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார்.

சூரியனை கோள்கள் சுற்றி வருகின் றன என்ற பரிதி மய்யக் கோட்பாட்டை ஆதரித்த கெப்ளர், அதற்காக வான வியல் ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட ஈடுபட, அவரது பார்வைத்திறன் பாதிக் கப்பட்டது. இருப்பினும் விடாது போராடி, கோள் இயக்க விதிகள் எனப்படும் மூன்று விதிகளை வானியல் துறைக்குத் தந்தார் அவர். கெப்ளர் சில காலம் நோயுற்று 1630ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தனது 59ஆவது வயதில் காலமானார். 1604ஆம் ஆண்டில் அக்டோபர் 9ம் நாள்  அவர் கண்டு பிடித்த புதிய விண்மீனுக்கு கெப்ளர் சூப்பர்நோவா என இப்போது பெயரிட்டி ருக்கிறார்கள்.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 09, 2015 1:10 pm

பின்னூட்டம் எழுதுங்க
உங்கள் கருத்துகளை அறியலாம் என்ற ஆவல்தான்
அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... 1571444738

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Oct 09, 2015 1:21 pm

மிகவும் நன்று அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... 3838410834

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 09, 2015 1:34 pm

நன்றி தளபதி அவர்களே

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 09, 2015 5:08 pm

இந்த தலைப்பு ஏற்கனவே விமந்தனி வைத்து இருக்கிறார்கள்,அது தொடர் பதிவு, எனவே, குழப்பம் வராமல் இருப்பதற்காக உங்கள் தலைப்பை மாற்றுகிறேன் ஹரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 09, 2015 6:34 pm

krishnaamma wrote:இந்த தலைப்பு ஏற்கனவே விமந்தனி வைத்து இருக்கிறார்கள்,அது தொடர் பதிவு, எனவே,  குழப்பம் வராமல் இருப்பதற்காக உங்கள் தலைப்பை மாற்றுகிறேன் ஹரி புன்னகை
இனி இதுபோன்ற தவறுகள் நேராதவண்ணம் பதிவிடுகிறேன் அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 10, 2015 1:54 am

Hari Prasath wrote:
krishnaamma wrote:இந்த தலைப்பு ஏற்கனவே விமந்தனி வைத்து இருக்கிறார்கள்,அது தொடர் பதிவு, எனவே,  குழப்பம் வராமல் இருப்பதற்காக உங்கள் தலைப்பை மாற்றுகிறேன் ஹரி புன்னகை
இனி இதுபோன்ற தவறுகள் நேராதவண்ணம் பதிவிடுகிறேன் அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1167722

நோ ப்ரோப்ளேம் ஹரி புன்னகை ......நான் பார்த்ததால் திருத்தி விட்டேன்.............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 10, 2015 2:00 am

பகிர்வுக்கு நன்றி ஹரி ..
krishnaamma wrote:இந்த தலைப்பு ஏற்கனவே விமந்தனி வைத்து இருக்கிறார்கள்,அது தொடர் பதிவு, எனவே, குழப்பம் வராமல் இருப்பதற்காக உங்கள் தலைப்பை மாற்றுகிறேன் ஹரி புன்னகை
புதியவர் என்பதால் நமது ஈகரையில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு பிறகு பதிவிடுங்கள் ...

வாழ்த்துகள் புன்னகை

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Oct 17, 2015 10:30 am

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி ஹரி ..
புதியவர் என்பதால்  நமது ஈகரையில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு பிறகு பதிவிடுங்கள் ...
வாழ்த்துகள் புன்னகை
நிச்சயமாக ஐயா,நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக