புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
Page 1 of 1 •
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக மிக முக்கியமானது மன நலம். உடலின் புறத்தூய்மையை காட்டிலும் அகத்தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அந்த அகத்தூய்மை என்பது அகத்தே தோன்றும் நோய்களை பற்றியது அல்ல. முற்றிலும் மனநலம் சார்ந்தது.
மனம் மிகவும் வலிமையானது. உங்களை வெகு தூரத்துக்கு கொண்டு செல்லவோ அல்லது அதள பாதாளத்திற்கு தள்ளவோ முடியும். பெரும்பாலானவர்கள் மனதின் இந்த நிலையற்ற தன்மைக்கு இரையாகிவிடுகின்றனர்.
ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளை
கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்று உள்ளால்.
கணவரின் குடி பழக்கம் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
அப்ப இருவரும் மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதீத குடிபழக்கம் ஒரு குடும்பத்தை சீர்குலைத்து விட்டது. இரு அரும்புகளின் உயிர் பறிக்கபட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்கள் இருவரும் பரஸ்பரம் பேசி கொள்வில்லை. ஒருவரை விட்டு கொடுத்து வாழவில்லை. படித்தவர்கள் இருவருமே. குடும்பம ஆலோசனைக்கு சென்று இருக்கலாம். சிறந்த மன நல ஆலோசரை சந்தித்து மருத்துவ சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.
மன நலம் பாதிப்பு என்பது சூழ்நிலைகளால் ஏற்படுவது அல்ல. மூளை சார்ந்த செயல்பாடு கள் தான் காரணம். மன நலம் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் இன்னும் சரியாக நடத்துவது இல்லை. அதனால் தான் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற முன் வருவதில்லை. அவர்களுக்கும் சார்ந்தது தான் சமூகம். மன நோயாளிகளின் கண்ணியத்தை காப்பதும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவவும்,சமூகமாகிய நாம் தான் உதவவேண்டும். அவர்களை இழிவு படுத்தாமல் அரவணைப்போம். மன நலம் தான் ஆரோக்கியமான சமூகத்திற்கு வழி வகுக்கும்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சசி
.
.
.
இதை 'கால சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
.
.
.
இதை 'கால சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்று - அக்.10: உலக மனநல தினம் !
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக மிக முக்கியமானது மன நலம். உடலின் புறத் தூய்மையைக் காட்டிலும் அகத் தூய் மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அந்த அகத் தூய்மை என்பது உடலின் அகத்தே உருவாகும் நோய்களை குறிப்பது அல்ல. அது முற்றிலும் மனம் - மன நலம் சார்ந்தது.
மன அழுத்தத்துடன் தான் நடத்திய போராட்டத்தை, அதை எப்படி வெல்ல முடிந்தது என்ற தன் சொந்த அனுபவத்தைக் கூறுகிறார் ஜரூக் ஷா.
மனம் - அது மிகவும் வலிமையானது. உங்களை வெகு உயரத் துக்குக் கொண்டு செல்லவோ, அல்லது உங்களை முற்றிலுமாக அழித்துவிடவோ அதனால் மட்டுமே முடியும். பெரும்பாலானவர்கள் மனதின் இந்த நிலையற்ற தன் மைக்கு இரையாகி விடுகின்றனர். ஒருசிலரே அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு வெற்றிபெற்ற ஒருசிலரில் ஒருவன் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.
அன்பான ஒரு பெரிய குடும் பத்தில் பிறந்தவன் நான். எங்களது குடும்பத் தொழிலான வைர வியாபாரத்தை கவனித்துக் கொள்வதற்காக 1990களில் ஜப் பான் தலைநகர் டோக்கியோ சென் றேன். 2002-ம் ஆண்டு வரை எல் லாமே நன்றாகத்தான் போனது. அந்த ஆண்டில்தான் எங்களது தாய்லாந்து கிளையில் மிகப் பெரிய நஷ்டத்தை நான் எதிர்கொள்ள நேரிட் டது. இந்த அதிர்ச்சி என் மனதை பெரிதும் பாதிக்கத் தொடங்கியது.
ஒரு நிமிடம்கூட உறங்க முடியாத நிலையில் இரவுகள் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருந்தன. இந்த சமயத்தில் எனக்கு ஆறுதலாக, துணையாக என் மனைவி எப்போதும் அருகி லிருந்தார்.
முதலில் குடும்ப மருத் துவரின் ஆலோசனைப்படி உறக் கம்வரத் தூண்டும் மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி னேன். எல்லாம் ஒரு மணி நேரம்தான். வியர்த்து விறுவிறுத்து நடுக்கத்துடன் எழுந்து கொள்வேன்.
பசியும் இழந்து, வேலைகளில் விருப்பத்தை இழந்து, யாருட னும் பேசுவதற்குக்கூட பயப்படும் நிலையை எட்டினேன் இறந்தவ னைப் போல ஜடமாக நடமாடிக் கொண்டிருந்தேன். ஏன் தூக்கம் வர வில்லை? எப்படி தூங்குவது? இதுவே என் ஒரே சிந்தனை. ஏதோ ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடைந்து கிடக்கும் மூளையைச் சுற்றி பயங்கரமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.
இந்நிலையில் டோக்கியோவில் ஒரு உளவியல் நிபுணரை சந்திக்க முடிந்தது. அவர் என்னை பரிசோ தித்து கவலையினால் உண்டான மன அழுத்தத்தினால் நான் கவலைப்படுவதாகக் கூறினார். மன அழுத்தத்தைக் குறைப்பதற் கான மருந்துகளையும், தூக்க மாத்திரைகளையும் பரிந்துரைத் தார். மெதுவாக நான் எடுத்துக் கொண்ட மருந்துகள் வேலை செய் யத் தொடங்கின.
ஓரளவு நன்றா வதை உணரத் தொடங்கினேன். நான் விரும்பிச் செய்து வந்த வேலையைத் தொடர அவை எனக்கு உதவி செய்தன. இரண் டாண்டுகளுக்குப் பிறகு மன அழுத் தத்துக்காக நான் எடுத்துக் கொண்ட மாத்திரைகளை நிறுத்த முடிந்தது. என்றாலும் தூக்க மாத் திரைகளுடனான எனது போராட் டம் தொடர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதையும் வெற்றி கொள்ள என்னால் முடிந்தது.
என் ஆலோசனை இதுதான்: உங்கள் மன வளம் குறித்து எப்போதுமே கவனமாக இருங்கள். அவசியமானபோது இத்துறையில் உள்ள நிபுணர்களின் உதவியை நாடுங்கள். யாருடனாவது பேசுங் கள். சரியானதொரு உளவியல் நிபுணருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வது பேருதவியாக இருக்கும்.
(தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை. தமிழில்: மகன்தீப் பாகிஸ்ரீ)
ஆகா
இதுவல்லவோ பதிவு
மிக்க நன்றி
இதுவல்லவோ பதிவு
மிக்க நன்றி
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றி அம்மா! நிறைய பதிவிட வேண்டும் என நினைத்தேன். நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள் நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல பதிவுகள் சசி & க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Namasivayam Mu wrote:ஆகா
இதுவல்லவோ பதிவு
மிக்க நன்றி
மிக்க நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி அம்மா! நிறைய பதிவிட வேண்டும் என நினைத்தேன். நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள் நன்றி
நான் பதிவு போட வந்தேன் சசி, உங்களுடையதை பார்த்ததும் இங்கேயே போட்டுவிட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நல்ல பதிவுகள் சசி & க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1