புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி
Page 1 of 1 •
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சங்களை கொடுத்திருந்தபோதிலும், நாளுக்கு நாள் தமிழ் திரையுலகினர்களின் ஆதரவு கூடிக்கொண்டே போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவெ 'புலி' படத்தையும் விஜய்யையும் ரஜினிகாந்த், டி.ராஜேந்தர், ஜெயம் ரவி, ஜீவா, தமன்னா, சமந்தா உள்பட பலர் பாராட்டியுள்ள நிலையில் தற்போது பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியும் 'புலி' படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் புலி படம் குறித்து கூறியதாவது:
"புலி. இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ஒரு திரைப்படம். நமக்குள்ள இருக்கின்ற இயக்குனரை ஒரு இரண்டரை மணிநேரம் 'பேசாமல் இருப்பா' அப்படீன்னும் சொல்லிட்டு தியேட்டர்ல போய் பார்த்தா சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு வரலாம். நம்ம பள்ளியில படிக்கும்போது வேதாளக்கதைகளையும், அம்புலிமாமா கதைகளையும், சரித்திர கதைகளையும் படிக்கும்போது நம்ம மனசுக்கு ஓடியிருந்ததை அப்படியே நம் கண்முன்னாள் வைத்துள்ள ஒரு திரைப்படம் 'புலி'. இந்த படத்தை கண்டிப்பாக சிம்புதேவனால் மட்டுமே பண்ண முடியும்.
ஒரு பெரிய மாஸ் ஹீரோ, இதுபோன்ற ஒரு கதையை தேர்வு செய்ததே ஒரு பெரிய ஆச்சரியம். விஜய் சாருக்கு எனது வாழ்த்துக்கள். இதுபோன்ற கதைகளை எல்லா ஹீரோக்களும் செய்ய வேண்டும். நட்டியின் கேமரா, தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை மற்றும் சிஜி பணிகள் அனைத்துமே பிரம்மாதமாக இருந்தது. இந்த படத்தை குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு சென்று சந்தோஷமாக என்ஜாய் செய்து வாருங்கள்
இவ்வாறு இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
-indiaglitz

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடவுளே !................ இன்னும் எத்தனைபேர் இந்த படத்துக்கு 'சப்பை' கட்டு கட்டப்போராங்களோ??????????
தெரியல க்ரிஷனம்மா ... ஆனால் சமுத்திரகனி எல்லாம் எனது விருப்பப்பட்ட கலைஞர்கள் .... ஒருவேளை நாமும் விஜய் படம் / நமது வயது இவற்றையெல்லாம் மறந்துவிட்டு வீட்டில் பிள்ளைகளுடன் சேர்ந்து tom & erry , Barbie series , peppa pig பார்ப்பது போல இந்த படத்தையும் பார்க்க வேண்டுமோ என்னவோ ?!!!krishnaamma wrote:கடவுளே !................ இன்னும் எத்தனைபேர் இந்த படத்துக்கு 'சப்பை' கட்டு கட்டப்போராங்களோ??????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167806ராஜா wrote:தெரியல க்ரிஷனம்மா ... ஆனால் சமுத்திரகனி எல்லாம் எனது விருப்பப்பட்ட கலைஞர்கள் .... ஒருவேளை நாமும் விஜய் படம் / நமது வயது இவற்றையெல்லாம் மறந்துவிட்டு வீட்டில் பிள்ளைகளுடன் சேர்ந்து tom & erry , Barbie series , peppa pig பார்ப்பது போல இந்த படத்தையும் பார்க்க வேண்டுமோ என்னவோ ?!!!krishnaamma wrote:கடவுளே !................ இன்னும் எத்தனைபேர் இந்த படத்துக்கு 'சப்பை' கட்டு கட்டப்போராங்களோ??????????
எனக்கும் சமுத்திரக்கனி இன் படங்கள் பிடிக்கும், ஆனால் இந்த புலி...............டோம் அண்ட் ஜெர்ரி க்கு கிட்ட கூட நெருங்க முடியாதே ராஜா ....இன்று கூட அதை பார்க்கும் பழக்கம் எங்களுக்கு உண்டு........வாய்விட்டு சிரிக்கலாம்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நான் இன்னும் பார்கவில்லை ...
ஆனால் எனக்கு தெரிந்த வரை அனைவரும் காரி ....... பாத குறை தான் ...
ஆனால் எனக்கு தெரிந்த வரை அனைவரும் காரி ....... பாத குறை தான் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167812shobana sahas wrote:நான் இன்னும் பார்கவில்லை ...
ஆனால் எனக்கு தெரிந்த வரை அனைவரும் காரி ....... பாத குறை தான் ...
நான் பாதி தான் பார்த்தேன் ஷோபனா, தங்களை எனக்கு......ஓடிட்டேன்................ஹா...ஹா...ஹா....மஹா ரம்பம்............... நிஜமாகவே இதுவரை எந்த படத்திலும் நான் பாதி இல் எழுந்து போனதில்லை, பாவம், எவ்வளவோ பணத்தை கொட்டி எடுத்திருக்காங்க, என்னதான் எடுத்திருக்காங்க என்று பார்க்கலாம் , என்று பார்ப்பேன்...இது முடியலைடா சாமி................
மேற்கோள் செய்த பதிவு: 1167820நல்லவேளை நான் தியேட்டருக்கு போகல ... HD print க்காக வெயிட்டிங்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167812shobana sahas wrote:நான் இன்னும் பார்கவில்லை ...
ஆனால் எனக்கு தெரிந்த வரை அனைவரும் காரி ....... பாத குறை தான் ...
நான் பாதி தான் பார்த்தேன் ஷோபனா, தங்களை எனக்கு......ஓடிட்டேன்................ஹா...ஹா...ஹா....மஹா ரம்பம்............... நிஜமாகவே இதுவரை எந்த படத்திலும் நான் பாதி இல் எழுந்து போனதில்லை, பாவம், எவ்வளவோ பணத்தை கொட்டி எடுத்திருக்காங்க, என்னதான் எடுத்திருக்காங்க என்று பார்க்கலாம் , என்று பார்ப்பேன்...இது முடியலைடா சாமி................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167829ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167820நல்லவேளை நான் தியேட்டருக்கு போகல ... HD print க்காக வெயிட்டிங்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167812shobana sahas wrote:நான் இன்னும் பார்கவில்லை ...
ஆனால் எனக்கு தெரிந்த வரை அனைவரும் காரி ....... பாத குறை தான் ...
நான் பாதி தான் பார்த்தேன் ஷோபனா, தங்களை எனக்கு......ஓடிட்டேன்................ஹா...ஹா...ஹா....மஹா ரம்பம்............... நிஜமாகவே இதுவரை எந்த படத்திலும் நான் பாதி இல் எழுந்து போனதில்லை, பாவம், எவ்வளவோ பணத்தை கொட்டி எடுத்திருக்காங்க, என்னதான் எடுத்திருக்காங்க என்று பார்க்கலாம் , என்று பார்ப்பேன்...இது முடியலைடா சாமி................
இதில் பிரிண்ட் எல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை, படம்தான் .................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167833krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167829ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167820நல்லவேளை நான் தியேட்டருக்கு போகல ... HD print க்காக வெயிட்டிங்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167812shobana sahas wrote:நான் இன்னும் பார்கவில்லை ...
ஆனால் எனக்கு தெரிந்த வரை அனைவரும் காரி ....... பாத குறை தான் ...
நான் பாதி தான் பார்த்தேன் ஷோபனா, தங்களை எனக்கு......ஓடிட்டேன்................ஹா...ஹா...ஹா....மஹா ரம்பம்............... நிஜமாகவே இதுவரை எந்த படத்திலும் நான் பாதி இல் எழுந்து போனதில்லை, பாவம், எவ்வளவோ பணத்தை கொட்டி எடுத்திருக்காங்க, என்னதான் எடுத்திருக்காங்க என்று பார்க்கலாம் , என்று பார்ப்பேன்...இது முடியலைடா சாமி................
இதில் பிரிண்ட் எல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை, படம்தான் .................
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|