புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்கள் தெய்வங்கொள்கையினர்
Page 1 of 1 •
முற்காலம்தொட்டே தமிழர்கள் தெய்வங்கொள்கையினர். இந்தக் கருதுகோள் அயல் மதங்களின் தாக்கத்தினாலும், அயல் மதங்களுக்குத் தமிழன் என்ற போர்வையில் கால்வருடி காசு சம்பாதிக்கும் கும்பலினாலும், தெய்வம் இல்லை என்று சொன்னால் அவன் பகுத்தறிவுடையவன் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி தங்களது சுயவளர்ச்சிக்கு இதை பயன்படுத்திக் கொண்டவர்களாலும், கொள்கை என்னவென்றே தெரியாமல் புதிது புதிதாக கடவுளின் பெயரால் கட்டுக்கதைகளை உருவாக்கி தானும் தன் இனம் மட்டுமே கடவுளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பாளி என புரட்டு வேலை செய்துவருபவர்களாலும் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டு வருகிறது. இத் தெய்வங்கொள்கையினை கேள்வி பதில் வடிவத்தில் பதிவு செய்வதே இத்திரியின் நோக்கம். இதில் வரும் கருத்துகளுக்கு பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
1) தமிழர்களின் வேதம் எது?
தமிழர்களின் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு ஆகும். இவை நான்மறை எனவும் நால்வேதம் எனவும் திருமுறைகளிலும் பழந்தமிழ் நூல்களினாலும் அறியப்படும்.
2) அப்படியானால் ரிக், யஜுர், சாமம், அதர்வனம் என்பது என்ன?
அவையும் வேதங்கள்தான். ஆனால் அது தமிழர்களுக்கு உரியதல்ல. வடமொழியாளர்களுக்கு அதாவது ஆரியர்களுக்கு உண்டான வேதங்கள். எப்படி கிறித்தவர்களுக்கு பைபிள் உள்ளதோ, முஸ்லீம்களுக்கு குரான் உள்ளதோ அதைப்போல. அதைக் கொண்டுவந்து தமிழர்களின் வேதம் எனச்சொல்வது பேதமை.
3) இந்த நால்வேதங்கள் சொல்லும் இறைவன் யார்?
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர். வீட்டில் உள்ள பெரியவர்களையே பேர் சொல்லி அழைக்க மாட்டோம். அப்படியிருக்க இந்த உலகத்தைப் படைத்தவனை, பேராற்றல் பேரறிவு உடைய இன்ப வடிவினனை பேர் கொண்டு அழைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என நம் தமிழ்முன்னோர்கள் அஞ்சினர்.
4) அப்படியானால் தமிழர்கள் சொன்ன கடவுளுக்குப் பெயரே கிடையாதா?
(தொடரும்)

பெயர் வைப்பதற்கு பதிலாக அவரது குணத்தையே பண்பையே பெயராக வைத்து அழைத்தனர்.
5) அவை என்ன பெயர்கள்?
நீலமணி மிடற்றொருவன், முக்கட் செல்வர் என புறநானூறு சொல்கிறது. கண்ணுதற் பெருங்கடவுள் என திருவிளையாடல் புராணம் சொல்கிறது. பிறவா யாக்கைப் பெரியோன் என சிலப்பதிகாரம் சொல்கிறது. அலகிலா விளையாட்டுடையான் என கம்பராமாயணம் சொல்கிறது.
திருக்குறள் ஆதிபகவன், வால் அறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், தனக்கு உவமை இல்லாதான், எண்குணத்தான், செம்பொருள் எனச் சிறப்பிக்கிறது.
6) தற்காலத்தில், நமக்குத் தெரிந்து இப்படி எந்த ஒரு கடவுளையும் கூப்பிடுவதாகத் தெரியவில்லையே?
உண்மைதான். பிற்காலத்தில் அவருக்கு பெயரிட்டு அழைத்தனர். ஆனால் அதுகூட அவருடைய குணங்களில் ஒன்றுதான்.
7) அது என்ன பெயர்?
சிவன்
8) சிவன் என்பது குணமா? பெயர் இல்லையா?
சிவம் என்பதற்குச் செம்மை என்று பொருள். செம்மையென்பதற்கு பல பொருள் உண்டு. அவை யாவும் சிவம் எனும் கடவுளுக்குப் பொருந்தும். செந்நிறம் என்னும் ஒரு பொருளும் உண்டு. தமிழர்கள் பரம்பொருளை செந்நிறமாகக் கண்டு போற்றினர். ஆகவே அந்த குணத்தை பெயராகக் கொண்டனர்.

9) சிவன் என்ற கடவுளுக்கு ஏன் பெயர் வைக்கவில்லை?
தமிழர்கள் இறைவனைப் பெயர் சொல்லி அழைக்கவே அஞ்சினர் என முதலில் சொன்னேன். இன்னொரு காரணமும் உள்ளது. பொதுவாக எதற்காக பெயர் வைக்க வேண்டும் என யோசித்துப் பார்.
உலகில் பல மரங்கள் உள்ளன. ஆகையால் அதற்கு வேப்ப மரம், சந்தன மரம், அரச மரம் என இப்படி அழைத்தார்கள். ஒன்றுக்கு மேற்பட்டு இருந்ததால் வித்தியாசம் காண்பதற்காக பெயர் வைத்து அடையாளங்கண்டார்கள்.
ஆனால் உலகில் கடவுள் என்று இருப்பவன் ஒருவன்தானே. எதற்கு அவனுக்கு பெயர் எல்லாம் எனவும் யோசித்தார்கள்.
10) இது என்ன புதுக்கதையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து பல கடவுள்கள் உள்ளனவே. நீங்கள் இருப்பது ஒரு கடவுள் என்று சொல்கிறீர்களே!
நான் உனக்குச் சொல்லிக்கொண்டிருப்பது தமிழரின் தெய்வங்கொள்கை. அதில் உண்மை மட்டுமே இருக்கும். நீ கேள்விப்பட்டதில்லையா? ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று.
11)கேள்விப்பட்டிருக்கிறேன். "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்று அறிஞர் அண்ணா சொல்லியிருக்கிறார்!
நல்ல வேடிக்கை.... இதை அண்ணா சொல்லவில்லை. அண்ணா பயன்படுத்திக்கொண்டார் இந்த சொற்றொடரை. சொன்னவர் அருளாளர் திருமூலர்.
12) பொறுத்துக் கொள்ளவும் தவறாகச்சொல்லிவிட்டேன்! ஒருவனே தேவன் விளக்கம் சொல்லுங்கள்!
தமிழர் கொள்கையாகிய 'செம்பொருட்துணிவு' பற்றி விரிவாகச் சொன்னால்தான் நீ இதைப் புரிந்து கொள்ள முடியும்.
13) 'செம்பொருட்துணிவா' ..... நான் இதுவரை கேள்விப்பட்டதேயில்லையே
நீ தமிழன் அல்லவா? ஆகையால் நிச்சயமாக உனக்கு தமிழர் கொள்கையான 'செம்பொருட்துணிவு' பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை வடமொழியில் சொன்னால் ஓரளவு நீ கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கு வடமொழியில் 'சைவ சித்தாந்தம்' எனப்பெயர். பெயர் மட்டும்தான் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளது. இது தமிழனின் சொத்து.
14) 'செம்பொருட்துணிவு' பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்!

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1