புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
2 Posts - 1%
prajai
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
28 Posts - 3%
prajai
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_lcapகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_voting_barகண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 10:49 am

சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர்,நாராயணன்.
.
"கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே..." என்று "கன்னியின் காதலியில்" எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, "கண்ணே கலைமானே..."கவிஞரின் கடைசிப் பாட்டு.
..
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். "பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு" என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
.
மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்கு தான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
.
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்து கொண்டே இருந்தால் தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும் போது செருப்பு அணிய மாட்டார்!
.
"கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்" என்பது கவிஞரின் வாக்குமூலம்.
.
"முத்தான முத்தல்லவோ..." பாட்டைத் தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. "நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை...!’’
..
கண்ணதாசன் தனக்குப்பிடித்த பாடல்களாக, என்னடா பொல்லாத வாழ்க்கை..., சம்சாரம் என்பது வீணை..."ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
.
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,"நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்..."என்பார்.
.
காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப் பெறவில்லை!
.
முதல் மனைவி பெயர் பொன்னம்மா, அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வயதில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர் தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!
.
படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!
..
"கண்ணதாசன் இறந்துவிட்டார்..." என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடி விட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
..
உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன?என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்...
.
"புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!"
....
தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர், "வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள் தான் நான்" என்றார்.
..
காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், மோசமாக திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத், ஜெயகாந்தன், சோ, பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள்."கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்..."என்பார் ஜெயகாந்தன்.
...
திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.
...
திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. "இது எனக்குச் சரிவராது"என்றார்.
..
"குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை" என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
...
"பிர்லாவைப்போலச் சம்பாதித்து, ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது"என்பதும் அவர் அளித்த வாக்குமூலம்.
...
தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!
..
"அச்சம் என்பது மடமையடா...,
சரவணப் பொய்கையில் நீராடி...,
மலர்ந்தும் மலராத...,
போனால் போகட்டும் போடா...,
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை...,
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...,
எங்கிருந்தாலும் வா
நன்றி-முகநூல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 18, 2015 9:30 pm

கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். 103459460 கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2015 7:34 pm

ayyasamy ram wrote:கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். 103459460 கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1170295
நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக