புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா மரணம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றார் டால்மியா. அரசு மரியாதையுடன் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக இருந்தவர் கோல்கட்டாவின் ஜக்மோகன் டால்மியா, 75. கிரிக்கெட்டை பணம் கொழிக்கும் விளையாட்டாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. கடந்த 17ம் தேதி இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கோல்கட்டா பி.எம்.பிர்லா இருதய ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, ‘ஆஞ்சியோகிராபி’ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து மீள முடியாத நிலையில், டால்மியாவின் உயிர் பிரிந்தது.
இறுதி அஞ்சலி:
நேற்று மதியம் 12.15 மணி அளவில் டால்மியாவின் உடலை அவரது வீட்டில் இருந்து கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்துக்கு சிறப்பு வாகனத்தின்மூலம் கொண்டு வந்தனர். இங்கு, முன்னாள் கேப்டன் கங்குலி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூர், ஐ.சி.சி., சேர்மன் சீனிவாசன், முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் சரத் பவார், பிரிமியர் லீக் தலைவர் ராஜிவ் சுக்லா மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தினர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின் மாலை 3 மணி அளவில் 10 கோல்கட்டா போலீசார் அணிவகுத்து நின்று, முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் மூன்று சுற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர். அதன்பின் அவரது உடல் மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு 4 மணி அளவில் கியோரடலா மயானத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு டால்மியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
கண்தானம்
மறைந்த ஜக்மோகன் டால்மியா, 75, கண்களை தானம் செய்துள்ளார். இவரது கண்கள் கோல்கட்டாவில் உள்ள சுஸ்ருத் கண் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வன்முக்தா கண் வங்கிக்கு தானமாக கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட செய்தியில், ‘‘கண்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற டால்மியா, தனது கண்களை தானம் செய்துள்ளார். இதன்மூலம் மரணத்துக்கு பின்னும் இந்த உலகை காணலாம் என்பதை நிரூபித்துவிட்டார்,’’ என தெரிவிக்கப்பட்டது.
ரவி சாஸ்திரி வருகை
பெங்களூருவில் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று வரும் இயக்குனர் ரவி சாஸ்திரி, பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூருடன் டால்மியாவின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக பெங்களூரு புறப்பட்டு சென்றார்.
Similar topics
» பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா
» இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி : தொடரை வென்றது இந்திய அணி
» தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மில்கா சிங் மரணம்!
» இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ கே.கே.அகர்வால் கொரோனாவால் மரணம்
» சென்னையில் கிரிக்கெட் வாரிய தேர்தல்: என்.சீனிவாசன் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|