ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

3 posters

Go down

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Empty 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

Post by ராஜா Sat Oct 10, 2015 12:20 am

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சங்களை கொடுத்திருந்தபோதிலும், நாளுக்கு நாள் தமிழ் திரையுலகினர்களின் ஆதரவு கூடிக்கொண்டே போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவெ 'புலி' படத்தையும் விஜய்யையும் ரஜினிகாந்த், டி.ராஜேந்தர், ஜெயம் ரவி, ஜீவா, தமன்னா, சமந்தா உள்பட பலர் பாராட்டியுள்ள நிலையில் தற்போது பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியும் 'புலி' படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் புலி படம் குறித்து கூறியதாவது:

"புலி. இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ஒரு திரைப்படம். நமக்குள்ள இருக்கின்ற இயக்குனரை ஒரு இரண்டரை மணிநேரம் 'பேசாமல் இருப்பா' அப்படீன்னும் சொல்லிட்டு தியேட்டர்ல போய் பார்த்தா சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு வரலாம். நம்ம பள்ளியில படிக்கும்போது வேதாளக்கதைகளையும், அம்புலிமாமா கதைகளையும், சரித்திர கதைகளையும் படிக்கும்போது நம்ம மனசுக்கு ஓடியிருந்ததை அப்படியே நம் கண்முன்னாள் வைத்துள்ள ஒரு திரைப்படம் 'புலி'. இந்த படத்தை கண்டிப்பாக சிம்புதேவனால் மட்டுமே பண்ண முடியும்.

ஒரு பெரிய மாஸ் ஹீரோ, இதுபோன்ற ஒரு கதையை தேர்வு செய்ததே ஒரு பெரிய ஆச்சரியம். விஜய் சாருக்கு எனது வாழ்த்துக்கள். இதுபோன்ற கதைகளை எல்லா ஹீரோக்களும் செய்ய வேண்டும். நட்டியின் கேமரா, தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை மற்றும் சிஜி பணிகள் அனைத்துமே பிரம்மாதமாக இருந்தது. இந்த படத்தை குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு சென்று சந்தோஷமாக என்ஜாய் செய்து வாருங்கள்

இவ்வாறு இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
-indiaglitz
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Empty Re: 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

Post by krishnaamma Sat Oct 10, 2015 1:39 am

கடவுளே !................ அநியாயம் அநியாயம் அநியாயம் இன்னும் எத்தனைபேர் இந்த படத்துக்கு 'சப்பை' கட்டு கட்டப்போராங்களோ?????????? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Empty Re: 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

Post by ராஜா Sat Oct 10, 2015 1:55 am

krishnaamma wrote:கடவுளே !................ அநியாயம் அநியாயம் அநியாயம் இன்னும் எத்தனைபேர் இந்த படத்துக்கு 'சப்பை' கட்டு கட்டப்போராங்களோ?????????? புன்னகை
தெரியல க்ரிஷனம்மா ... ஆனால் சமுத்திரகனி எல்லாம் எனது விருப்பப்பட்ட கலைஞர்கள் .... ஒருவேளை நாமும் விஜய் படம் / நமது வயது இவற்றையெல்லாம் மறந்துவிட்டு வீட்டில் பிள்ளைகளுடன் சேர்ந்து tom & erry , Barbie series , peppa pig பார்ப்பது போல இந்த படத்தையும் பார்க்க வேண்டுமோ என்னவோ ?!!! புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Empty Re: 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

Post by krishnaamma Sat Oct 10, 2015 2:00 am

ராஜா wrote:
krishnaamma wrote:கடவுளே !................ அநியாயம் அநியாயம் அநியாயம் இன்னும் எத்தனைபேர் இந்த படத்துக்கு 'சப்பை' கட்டு  கட்டப்போராங்களோ?????????? புன்னகை
தெரியல க்ரிஷனம்மா ... ஆனால் சமுத்திரகனி எல்லாம் எனது விருப்பப்பட்ட கலைஞர்கள் .... ஒருவேளை நாமும் விஜய் படம் / நமது வயது இவற்றையெல்லாம்  மறந்துவிட்டு வீட்டில் பிள்ளைகளுடன் சேர்ந்து tom & erry , Barbie  series  , peppa pig பார்ப்பது போல இந்த படத்தையும் பார்க்க வேண்டுமோ என்னவோ ?!!! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167806

எனக்கும்  சமுத்திரக்கனி இன் படங்கள் பிடிக்கும், ஆனால் இந்த புலி...............டோம் அண்ட் ஜெர்ரி க்கு கிட்ட கூட நெருங்க முடியாதே ராஜா புன்னகை....இன்று கூட அதை பார்க்கும் பழக்கம் எங்களுக்கு உண்டு........வாய்விட்டு சிரிக்கலாம் ஜாலி ஜாலி ஜாலி

Last edited by krishnaamma on Sat Oct 10, 2015 2:06 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Empty Re: 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

Post by shobana sahas Sat Oct 10, 2015 2:01 am

நான் இன்னும் பார்கவில்லை ...
ஆனால் எனக்கு தெரிந்த வரை அனைவரும் காரி ....... பாத குறை தான் ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Empty Re: 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

Post by krishnaamma Sat Oct 10, 2015 2:10 am

shobana sahas wrote:நான் இன்னும் பார்கவில்லை ...
ஆனால் எனக்கு தெரிந்த வரை அனைவரும் காரி ....... பாத குறை தான் ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1167812

நான் பாதி தான் பார்த்தேன் ஷோபனா, தங்களை எனக்கு......ஓடிட்டேன்................ஹா...ஹா...ஹா....மஹா ரம்பம்............... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு நிஜமாகவே இதுவரை எந்த படத்திலும் நான் பாதி இல் எழுந்து போனதில்லை, பாவம், எவ்வளவோ பணத்தை கொட்டி எடுத்திருக்காங்க, என்னதான் எடுத்திருக்காங்க என்று பார்க்கலாம் , என்று பார்ப்பேன்...இது முடியலைடா சாமி................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Empty Re: 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

Post by ராஜா Sat Oct 10, 2015 2:19 am

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1167820நல்லவேளை நான் தியேட்டருக்கு போகல ... HD print க்காக வெயிட்டிங் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Empty Re: 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

Post by krishnaamma Sat Oct 10, 2015 2:23 am

ராஜா wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:நான் இன்னும் பார்கவில்லை ...
ஆனால் எனக்கு தெரிந்த வரை அனைவரும் காரி ....... பாத குறை தான் ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1167812

நான் பாதி தான் பார்த்தேன் ஷோபனா, தங்களை எனக்கு......ஓடிட்டேன்................ஹா...ஹா...ஹா....மஹா ரம்பம்............... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு நிஜமாகவே இதுவரை எந்த படத்திலும் நான் பாதி இல் எழுந்து போனதில்லை, பாவம், எவ்வளவோ பணத்தை கொட்டி எடுத்திருக்காங்க, என்னதான் எடுத்திருக்காங்க என்று பார்க்கலாம் , என்று பார்ப்பேன்...இது முடியலைடா சாமி................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167820நல்லவேளை நான் தியேட்டருக்கு போகல ... HD print க்காக வெயிட்டிங் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167829

இதில் பிரிண்ட் எல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை, படம்தான் .................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Empty Re: 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

Post by shobana sahas Sat Oct 10, 2015 2:43 am

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:நான் இன்னும் பார்கவில்லை ...
ஆனால் எனக்கு தெரிந்த வரை அனைவரும் காரி ....... பாத குறை தான் ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1167812

நான் பாதி தான் பார்த்தேன் ஷோபனா, தங்களை எனக்கு......ஓடிட்டேன்................ஹா...ஹா...ஹா....மஹா ரம்பம்............... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு நிஜமாகவே இதுவரை எந்த படத்திலும் நான் பாதி இல் எழுந்து போனதில்லை, பாவம், எவ்வளவோ பணத்தை கொட்டி எடுத்திருக்காங்க, என்னதான் எடுத்திருக்காங்க என்று பார்க்கலாம் , என்று பார்ப்பேன்...இது முடியலைடா சாமி................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167820நல்லவேளை நான் தியேட்டருக்கு போகல ... HD print க்காக வெயிட்டிங் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167829

இதில் பிரிண்ட் எல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை, படம்தான் .................
மேற்கோள் செய்த பதிவு: 1167833
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Empty Re: 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum