ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை?

2 posters

Go down

வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை? Empty வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை?

Post by ராஜா Fri Oct 09, 2015 9:18 pm

வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை?

சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காரியுடன் தனது கணவன் உல்லாசமாக இருக்கும் காட்சியை வாட்ஸ்அப் மூலம் பரப்பிய பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

வீட்டில் வேலை செய்யும் வெளிநாட்டு பெண்ணுடன் தனது கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த அந்த பெண், ஒருநாள் அவர்கள் இருவரும் முத்தமிட்டு, கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சியை ரகசியமாக தனது கைபேசியில் வீடியோவாக பதிவு செய்தார்.

'இந்த கணவனுக்கு நான் அளிக்கும் அதிகபட்ச தண்டனை, அவரது கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்துவதுதான்' என்ற அடிக்குறிப்புடன் அந்த வீடியோவை அவர் வாட்ஸ்அப் மூலம் தட்டிவிட, சவுதியில் உள்ள பல்லாயிரம் கைபேசிகளில் இந்த தகவல் தீயாக பற்றிப் பரவ தொடங்கி விட்டது.

வேலைக்கு வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அந்த கணவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? என்பது தொடர்பாக வாய் திறக்க யாரும் முன்வராத நிலையில், ஒருவரின் அந்தரங்கத்தை மறைந்திருந்து படம் பிடித்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்வது அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி குற்றமாக கருதப்படுவதால் அந்த காட்சியை பதிவேற்றம் செய்த பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது சுமார் 85 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என சவுதியின் பிரபல வக்கீல் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை? Empty Re: வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை?

Post by krishnaamma Fri Oct 09, 2015 9:30 pm

ம்ம்.. நானும் தினத்தந்தி இல் பார்த்தேன்..................என்றாலும் அநியாயம் .........புன்னகை வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை? LWJEv0s0SBG0tdCA8FHS+201510071723426790_Man-caught-cheating-with-maid--and-his-wife-may-go-to_SECVPF


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை? Empty Re: வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை?

Post by ராஜா Fri Oct 09, 2015 11:34 pm

krishnaamma wrote:ம்ம்.. நானும் தினத்தந்தி இல் பார்த்தேன்..................என்றாலும் அநியாயம் .........புன்னகை வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை? LWJEv0s0SBG0tdCA8FHS+201510071723426790_Man-caught-cheating-with-maid--and-his-wife-may-go-to_SECVPF
மேற்கோள் செய்த பதிவு: 1167779

youtube ல தான் காணொளியே இருக்குதே (யாரு பயப்பட வேண்டாம் .... )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை? Empty Re: வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதி பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை
» மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை:
» தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து
» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum