ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Poll_c10 
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Poll_c10 
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்

+16
B.VENKATESAN
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
SK
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
mbalasaravanan
ஜாஹீதாபானு
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
ayyasamy ram
shobana sahas
Hari Prasath
T.N.Balasubramanian
krishnaamma
சசி
20 posters

Page 8 of 22 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 22  Next

Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by shobana sahas Wed Dec 23, 2015 3:14 am

கவிதைகள் அருமை சசி.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by K.Senthil kumar Wed Dec 23, 2015 4:02 am

சசி wrote:சம்பிரதாயம் 

சம்பிரதாயம் 
எனும் 
சாக்கடையில் 
மூழ்கும் 
சமுதாயத்தை 
யார் கழுவுவது? 
நல்ல வேளை 
பெரியார் வந்தார் 
தண்ணீர் ஊற்றி விடவாவது!! 


ஆணின் பார்வை 

வக்கிரபுத்தியினால் 
பெண்ணை 
வார்த்தைகளால் 
வாரி தூற்றுகிற ஆணே!! 
நீயும் 
பெண் வயிற்றில் தான் 
பிறந்தாய்!! 
அதை மறந்து விடாதே! 
அது உன் தாய்க்கும் 
பொருந்தும்!! 

அன்புக்காக 

அடுக்கடுக்காக 
அலுவலகத்திலும் 
அடுக்களையிலும் 
ஆயிரம் வேலைகள் 
இருந்தாலும் 
அவளும் பெண்தானே! 
அன்புக்காக 
ஏங்கும் 
அவளும் ஓர் குழந்தை தான்!! 


அமைதி 

புறச்சூழ்நிலைகளினால் 
பொய்யாய் 
வாழ்ந்தால் 
அகத்தில் 
அமைதி ஏற்படாது!!
மேற்கோள் செய்த பதிவு: 1182044
அருமை
உங்களின்
உள்ளக்குமுறல்
சமுதாய சாடலாய்
வெளிப்பட்டு
தெரித்த கவிதை துளிகள்
அருமை.....நன்றி..


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Sat Jan 02, 2016 7:17 pm

பனித்துளி

இலையே 
உனக்குள்ளும் 
இத்தனை துன்பமா? 
உன்னில் 
கண்ணீர் துளிகள் 
துளிர்த்திருக்கின்றன!! 


ஓட்டு 
______

அழகான 
விரலுக்கு 
அரசியல்வாதிகளால் 
இழுக்கு!! 

கண்ணீர் 
்்்்்்்்்

கண்கள் 
உயிர்ப்புடன் 
இருக்க 
உடல் தரும் 
உபயம் கண்ணீர்!! 

கையூட்டு 
___________

கைகளை 
ஆளத்தெரியாதவனின் 
பிழை! 
கடனாகவும் 
கையூட்டாகவும் 
இருக்கும்!! 

இரவு 
_______

இன்பத்திற்கு 
இன்னும் ஓர் 
வாசல்!! 

பகல் 
______
பசிக்கு 
பரபரப்பாக 
பணம் சம்பாதிக்கும் 
தொடர் பயணம் 
செய்யும் பொழுது!!!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by K.Senthil kumar Sat Jan 02, 2016 7:20 pm

அருமை....... அருமை......

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Sat Jan 02, 2016 7:42 pm

நன்றி தோழரே


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Sat Jan 02, 2016 8:11 pm

பனித்துளி , ஒட்டு என்னை மிகவும் கவர்ந்தன ., சசி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by கார்த்திக் செயராம் Sat Jan 02, 2016 8:18 pm

அருமை அருமை குட்டி கவிதைகள் அருமை சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Sat Jan 02, 2016 8:19 pm

T.N.Balasubramanian wrote:பனித்துளி , ஒட்டு என்னை மிகவும் கவர்ந்தன ., சசி !

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1184731

மிக்க நன்றி ஐயா 
கடந்த ஒரு மாதமாக சரியாக என்னால்  எழுத முடியவில்லை, வேலை பளு, துக்கம் எல்லாம் சேர்ந்து கொண்டது. 
இனி அந்த நிலையில் இருந்து வெளியே வந்து எழுத முயற்சிக்கிறேன். தங்களது, மற்றும் ஈகரையின் ஊக்கம் எனது பலம்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Sun Jan 03, 2016 6:53 am

ஆம் சசி , காலம்தான் சிறந்த மருந்து . சீக்கிரமே எல்லாம் சரி ஆகிவிடும் . மகனில் தந்தையை காண்பீர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by யினியவன் Sun Jan 03, 2016 8:54 am

சின்ன கல்லு பெத்த லாபம் மாதிரி
குட்டி கவிதைகள் பெத்த மெசேஜூ

அருமை - தொடருங்கள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 8 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 22 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 22  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum