ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_c10 
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_c10 
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_c10 
i6appar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_c10 
Jenila
சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்

+16
B.VENKATESAN
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
SK
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
mbalasaravanan
ஜாஹீதாபானு
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
ayyasamy ram
shobana sahas
Hari Prasath
T.N.Balasubramanian
krishnaamma
சசி
20 posters

Page 22 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22

Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Empty சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Thu Aug 18, 2016 2:19 pm

நெடுஞ்சாலைக்காக
நெடுஞ்சான்கிடையாக
விழுந்து கிடந்தன
நெடிதுயர்ந்த மரங்கள்..


கசாப்பு கடையில்
கத்தி
உருண்டோடியது
வறுமை!!

வாழ்வியலை
உணர்த்தும்
தூக்கனாம்
குருவிகளின்
வாழ்க்கை
துயரத்தின் வாசலில்!!

புறா
வெண்மையாய்
இருக்கும்
உண்மை
உரு மாறும் போது
சிவப்பாய் மாறித்தான்
போகிறது!!

வயக்காட்டு
பொம்மைகள்
மீம்ஸ்களாய்
மீள் உருக்கொண்டது...

சசி..


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by விமந்தனி Thu Aug 18, 2016 2:24 pm

அருமை! வெகு நாள் இடைவெளியில்.... நலமா சசி?


சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசசியின் குட்டி கவிதைகள்  - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Thu Aug 18, 2016 6:05 pm

அருமை சசி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Thu Nov 24, 2016 7:43 pm

மயானம் கூட
மாறி விட்டது
மண்புழுவிற்கு கூட
சொந்தமில்லாத
மனித உடலுக்கு
எத்தனை பெரிய
வாழ்க்கை போராட்டங்கள்?!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 22 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum