ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
i6appar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
Jenila
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்

+16
B.VENKATESAN
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
SK
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
mbalasaravanan
ஜாஹீதாபானு
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
ayyasamy ram
shobana sahas
Hari Prasath
T.N.Balasubramanian
krishnaamma
சசி
20 posters

Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Oct 23, 2015 4:29 pm

நன்றி ஐயா உங்கள் ஊக்கங்கள் எழுத தூண்டுகிறது.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by ஜாஹீதாபானு Fri Oct 23, 2015 5:01 pm

அனைத்தும் அருமை தொடர்ந்து எழுதுங்கள் சசி வி.பொ.பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Sat Oct 24, 2015 2:09 pm

தண்ணீர் 

வரப்பில் நீர் 
ஆதாரம் 
இல்லையேல் 
வயிற்றுக்கு 
நீர் ஆகாரம்!! 
____-----_________
கண்ணகியா!?

நான் ஒன்றும் 
தவறு இழைக்கவில்லையே!!
 
நீ பார்க்கும் 
பார்வையில் 
பற்றி எரிகிறது 
என் உடல்!!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by mbalasaravanan Sat Oct 24, 2015 4:11 pm

அருமையான குட்டி கவிதைகள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 9:09 pm

தண்ணீரும்
கண்ணகியும் ,
அருமை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Sun Oct 25, 2015 7:44 am

முதன் முதலாய் 

உன்னை பார்த்தது 
சில நொடிகள் தான் 
என்றாலும் 
என்னில் பலவும் 
காணாமல் போயிற்று!! 

--------------------
காதல்

அன்பின் 
திறவுகோல்! 
உண்மையின் 
வெளிப்பாடு!! 
---------------#------------

மனிதன் 

சிறகு இல்லாமல் 
கனவுலகில் 
பறப்பவன்!! 

வித்தியாசம் 

விழிகளில் 
வித்தியாசம் 
கண்ணே 
உன்னை 
கண்டதாலா??

கூடாநட்பு 

துன்பத்தின் 
துவக்கம் 
துயரத்தில் 
முடிக்கும்!! 

_______________

மது 

மகிழ்ச்சியில் 
ஆழ்த்தி 
மண்ணுக்குள் 
சேர்க்கும்!! 

பறவையின் பயணம் 

சுங்கவரி 
இல்லாமல் 
சுகமான 
பயணம்!!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Sun Oct 25, 2015 1:44 pm

பறவையின் பயணம் சுகமான பயணம் தான் சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 3838410834

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:22 pm

சசி wrote:தண்ணீர் 

வரப்பில் நீர் 
ஆதாரம் 
இல்லையேல் 
வயிற்றுக்கு 
நீர் ஆகாரம்!! 
____-----_________
கண்ணகியா!?

நான் ஒன்றும் 
தவறு இழைக்கவில்லையே!!
 
நீ பார்க்கும் 
பார்வையில் 
பற்றி எரிகிறது 
என் உடல்!!
மேற்கோள் செய்த பதிவு: 1171161
அருமை ச்சி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:26 pm

சசி wrote:முதன் முதலாய் 

உன்னை பார்த்தது 
சில நொடிகள் தான் 
என்றாலும் 
என்னில் பலவும் 
காணாமல் போயிற்று!! 

--------------------
காதல்

அன்பின் 
திறவுகோல்! 
உண்மையின் 
வெளிப்பாடு!! 
---------------#------------

மனிதன் 

சிறகு இல்லாமல் 
கனவுலகில் 
பறப்பவன்!! 

வித்தியாசம் 

விழிகளில் 
வித்தியாசம் 
கண்ணே 
உன்னை 
கண்டதாலா??

கூடாநட்பு 

துன்பத்தின் 
துவக்கம் 
துயரத்தில் 
முடிக்கும்!! 

_______________

மது 

மகிழ்ச்சியில் 
ஆழ்த்தி 
மண்ணுக்குள் 
சேர்க்கும்!! 

பறவையின் பயணம் 

சுங்கவரி 
இல்லாமல் 
சுகமான 
பயணம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1171230
முதன் முதலாய் ,காதல்,மனிதன்,கூடாநட்பு ,மது , பறவையின் பயணம் மணி மணியாய் ரத்தின சுருக்க கவிதை.நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Sun Nov 01, 2015 2:40 pm

எழுதுகோல் 

எண்ணத்தின் 
வண்ணமதை 
வார்த்தைகளால் 
வடிக்கும் 
வடிகால்!!! 

காதல் 

ஒர் உயிரை 
உருவாக்குவதும் 
காதல் தான்!! 
ஓர் உயிரை 
உருக்குலைப்பதும் 
காதல் தான்!! 
_________

காதல் கடன்
 
திரும்பிவராக்கடன் 
காதல்!
இதயம் பிசைந்து 
நிற்கிறேன் 
இன்னும் தாமதமேன்? 
 
___-______________


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum