புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
சசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_lcapசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_voting_barசசியின் குட்டி கவிதைகள்  - Page 17 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்

Page 17 of 22 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Apr 02, 2016 9:08 pm

யினியவன் wrote:எழுதி கொள்(ல்)பவரை
எழுதவிடாமல் கொள்(ல்)கிறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200540

எனக்கும் நேரம் வாய்க்காமல் போய்விடுமா என்ன?
பெரிய பல்பு ஒரு நாள் உடையத்தான் செய்யும் அண்ணா.
அன்றைக்கு இருக்கு... உங்களுக்கு

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Apr 07, 2016 4:04 pm

சா"தீ"

சாதி என்னும்
சாக்கடையில்
விழுந்து வீழ்ச்சியை
சந்திக்காதே!

சாதியை
சகோதரதுவத்தால்
வென்று விடு!!

எந்த சாதியாய்
இருந்தாலும்
தாயின் கருவறையும்
பத்து மாதம் தான்!

மரணக் குழியும்
ஆறடி தான்!

அதை மறந்து விட்டு
ஆணவத்தோடு அலையாதே!!

வன்மம்

உன் விழிகளில்
என்னை தொலைத்து விட்டு
விடியலைத் தேடினேன்!!

அந்தோ பரிதாபம்

விடிவதற்குள்
விழிகள் கட்டப்பட்டு
சாதிய வன்மத்தால்
தலை கொய்து சாய்த்து விட்டனர்!!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 07, 2016 4:20 pm

ஆத்"தீ" பொங்கி எழுந்துட்டாங்களே சசி - நல்ல பொங்கல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 07, 2016 4:24 pm

பானு இது சசி - ஷோபனா இல்ல புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 07, 2016 4:35 pm

சாதியின்  பெயரைச் சொல்லி சாடலாமோ ?
...சாக்கடையில் போர்வாள் வந்து வீழலாமோ ?
நாதியற்ற  கட்டுமரம் என்றே நினைத்தாரோ ?
...நூறினிலும் நுனிமழுங்கா நுண்ணறிவு அவர்க்குண்டு !
ஆதிதொழில் செய்திடலாம் என்பதன் பொருளென்ன ?
...அருவருக்கும் வார்த்தைகளில் வைகோ பேசுகிறார் !
வீதிக்கு வந்தபின்னும் வீராப்பு குறையவில்லை !
...வைகோவே ! உன்னெதிரி வாயன்றி வேறில்லை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 07, 2016 4:41 pm

போர்வாள் துர்வாள் ஆகி வருஷமாச்சு அய்யா

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Apr 07, 2016 9:05 pm

யினியவன் wrote:ஆத்"தீ" பொங்கி எழுந்துட்டாங்களே சசி - நல்ல பொங்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1201419

நன்றி அண்ணா. நல்ல கார பொங்கல் ஐயா கொடுத்து விட்டார்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Apr 07, 2016 9:08 pm

M.Jagadeesan wrote:சாதியின்  பெயரைச் சொல்லி சாடலாமோ ?
...சாக்கடையில் போர்வாள் வந்து வீழலாமோ ?
நாதியற்ற  கட்டுமரம் என்றே நினைத்தாரோ ?
...நூறினிலும் நுனிமழுங்கா நுண்ணறிவு அவர்க்குண்டு !
ஆதிதொழில் செய்திடலாம் என்பதன் பொருளென்ன ?
...அருவருக்கும் வார்த்தைகளில் வைகோ பேசுகிறார் !
வீதிக்கு வந்தபின்னும் வீராப்பு குறையவில்லை !
...வைகோவே ! உன்னெதிரி வாயன்றி வேறில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1201426

நன்றி ஐயா. நான் இந்த பதிவை ஏற்கனவே எழுதி வைத்து இருந்தேன்.
இந்த சூழலில் பதிவிடும் போல் ஆகிவிட்டது.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 08, 2016 3:38 pm

மேதினியில் மேவிட்ட
சாதித் தீயை சாடியே
நயம் பட உரைத்தாய்
பத்து மாதம் கருவறை வாசமும்
ஆறடி மரணக்குழியும்  
சகல சாதிக்கும் ஒன்றே என்று
பழகு தமிழில்  உனையன்றி
அழகு பட கூறியவர்  யாருமிலர்

பிரமாதம் சசி ,

ரமணியன்

திருத்தப்பட்டது ர...ன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Apr 10, 2016 5:06 pm

T.N.Balasubramanian wrote:மேதினியில் மேவிட்ட
சாதித் தீயை சாடியே
நயம் பட உரைத்தாய்
பத்து மாதம் கருவறை வாசமும்
ஆறடி மரணக்குழியும்  
சகல சாதிக்கும் ஒன்றே என்று
பழகு தமிழில்  உனையன்றி
அழகு பட கூறியவர்  யாருமிலர்

பிரமாதம் சசி ,

ரமணியன்

திருத்தப்பட்டது ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1201609

நன்றி ஐயா. தாமதமான நன்றி தெரிவித்துக்கொள்வதற்கு மன்னிக்கவும்.
ஏன் ஐயா திருத்தம் செய்து விட்டீர்கள்?

இதை விட வேறு என்ன பாராட்டு வேண்டும்?
என் கணவரிடம் காண்பிக்க வேண்டும் என நினைத்தேன். மாற்றிவிட்டீர்கள்.
எனது தந்தைக்கும் மேலானவர் நீங்கள்.
ஐயா.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

Page 17 of 22 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக