ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Poll_c10 
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Poll_c10 
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்

+16
B.VENKATESAN
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
SK
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
mbalasaravanan
ஜாஹீதாபானு
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
ayyasamy ram
shobana sahas
Hari Prasath
T.N.Balasubramanian
krishnaamma
சசி
20 posters

Page 16 of 22 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 22  Next

Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by ஜாஹீதாபானு Fri Mar 11, 2016 4:45 pm

சசி wrote:நிலவும் நட்சத்திரங்களும் 
யாரை காதலின்றன? 
இப்படி ஜொலிக்கிறது!!

பறவைகள் 
பேசிக்கொள்கின்றன 
மனிதன் விழித்து விடுவான் 
மரம் தனை அழித்திடுவான் 
பறந்து செல்லலாம் வேறிடத்திற்கு!
மேற்கோள் செய்த பதிவு: 1197249

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Fri Mar 11, 2016 4:54 pm

தேய்ந்திடும் நிலவு
ஜொலிக்காத நாளும் உண்டே !
ஆகவே ,
இப்பிடி இருந்தால் நன்றாக இருக்குமோ ?

நட்சத்திரங்களில்
ஆண் பெண் உண்டோ ?
ஒன்றைப் பார்த்து
மற்றது
கண் சிமிட்டுகின்றனவே !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Sat Mar 12, 2016 9:18 am

T.N.Balasubramanian wrote:தேய்ந்திடும் நிலவு
ஜொலிக்காத நாளும் உண்டே !
ஆகவே ,
இப்பிடி இருந்தால் நன்றாக இருக்குமோ ?

நட்சத்திரங்களில்
ஆண் பெண் உண்டோ ?
ஒன்றைப் பார்த்து
மற்றது
கண் சிமிட்டுகின்றனவே !!

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1197256

நன்றி ஐயா.கவிஞராகவும் மாறீவிட்டீர்களா ஐயா? சகலகலா வல்லவர் ஐயா நீங்கள்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Sat Mar 12, 2016 4:36 pm

நன்றி ஐயா.கவிஞராகவும் மாறீவிட்டீர்களா ஐயா? சகலகலா வல்லவர் ஐயா நீங்கள்!

என்ன பானு ,என்ன பதில் போடலாம் ?
@ஜாகீதாபானு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Sat Mar 12, 2016 5:08 pm

sasi wrote:நன்றி ஐயா.கவிஞராகவும் மாறீவிட்டீர்களா ஐயா? சகலகலா வல்லவர் ஐயா நீங்கள்!

அதெல்லாம் ஒண்ணுமில்லே , சசி !
உங்களோட கவிதை , செந்தில் ,செந்தில்குமார் ,கார்த்திக் செயராம் கவிதைகளை கண்டு
இதுவும் ஒரு முயற்சிதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Sat Apr 02, 2016 6:35 pm

உன் புன்னகை
இல்லாத நாட்களில்
வறட்சியால்
வறண்டு போனது
நான் மட்டுமல்ல!
என் எழுதுகோலும் தான்!

என் காதலின்
ஆழம் புரியாமல்
தாண்டி விட நினைத்தாய்
வீழ்வது நீயாய் இருந்தாலும்
காயப்படுவது நான் தான்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Sat Apr 02, 2016 6:47 pm

அருமை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by யினியவன் Sat Apr 02, 2016 6:59 pm

எழுதி கொள்(ல்)பவரை
எழுதவிடாமல் கொள்(ல்)கிறார் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Sat Apr 02, 2016 7:34 pm

இதுவும் அருமை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சிவனாசான் Sat Apr 02, 2016 8:35 pm

விழு எழு உணர் உண்மையை அறிந்திடு>>>>>>>>>>>>>அன்பரே நல்ல குட்டிக்கவிதைகள் ஜோர்>>>>>>>>>. சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 3838410834
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 16 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 16 of 22 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 22  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum