ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்

+16
B.VENKATESAN
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
SK
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
mbalasaravanan
ஜாஹீதாபானு
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
ayyasamy ram
shobana sahas
Hari Prasath
T.N.Balasubramanian
krishnaamma
சசி
20 posters

Page 13 of 22 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 22  Next

Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by krishnaamma Fri Feb 19, 2016 3:17 pm

T.N.Balasubramanian wrote:கவிதை --படிப்பினை கவிதை --மாணவ சமுதாயம் மனதில் கொள்ளவேண்டும்

எந்த மாணவியும் படியில் நின்று பயணித்துப் பார்த்தது இல்லை .
யோசிboy !

ரமணியன்

கவிதையும் அருமை, உங்கள் பின்னூட்டமும் அருமை புன்னகை............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by M.Jagadeesan Fri Feb 19, 2016 5:25 pm

கண்ணாடி ,முத்தம் , இமைகள் -இந்த மூன்றையும் வைத்து எழுதிய காதல் கவிதை ரசிக்கும்படி உள்ளது !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by M.Jagadeesan Fri Feb 19, 2016 8:40 pm

கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .

கண்ணே!

என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !

கண்ணே !

உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !

கண்ணே !

இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Feb 19, 2016 9:49 pm

யினியவன் wrote:அடடா என்னமா சிந்திக்கிறாங்க புன்னகை

அருமை சசி
மேற்கோள் செய்த பதிவு: 1194547


நன்றி அண்ணா 
[size=34]அண்ணா உங்களை எல்லாம் விடவா??  [/size]


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Feb 19, 2016 9:53 pm

T.N.Balasubramanian wrote:அழகுப் பெண்ணை
முத்தம் நீ கொடுத்தால்
பொறாமை நான் ஏன் படவேண்டும் , சசி ?

குட்டி கவிதைகள்  அருமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194550
[size=34]ஐயா உங்கள் பின்னூட்டம் பார்த்து எனக்கு தான் பொறாமையாக இருக்கிறது! நன்றி ஐயா 
[/size]


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Feb 19, 2016 9:59 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:கவிதை --படிப்பினை கவிதை --மாணவ சமுதாயம் மனதில் கொள்ளவேண்டும்

எந்த மாணவியும் படியில் நின்று பயணித்துப் பார்த்தது இல்லை .
யோசிboy !

ரமணியன்

கவிதையும் அருமை, உங்கள் பின்னூட்டமும்  அருமை புன்னகை............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1194556
[size=34]நன்றி அம்மா 
[/size]


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Feb 19, 2016 10:00 pm

M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .

கண்ணே!

என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !

கண்ணே !

உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !

கண்ணே !

இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1194645


[size=34]கவிதைக்கு கவிதை அருமை ஐயா [/size]


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by யினியவன் Fri Feb 19, 2016 10:03 pm

சசி wrote:
அண்ணா உங்களை எல்லாம் விடவா??

விடாதீங்க எழுதறத விடவே விடாதீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by யினியவன் Fri Feb 19, 2016 10:09 pm

முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Feb 19, 2016 10:16 pm

யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
மேற்கோள் செய்த பதிவு: 1194659

அண்ணா அண்ணி அலைபேசி எண்தருகிறீர்களா? முகம் பார்க்க  வேணுமாம்? நம்மால் ஆன நல்லதை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 22 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 22  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum