ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_c10 
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_c10 
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_c10 
i6appar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_c10 
Jenila
சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்

+16
B.VENKATESAN
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
SK
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
mbalasaravanan
ஜாஹீதாபானு
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
ayyasamy ram
shobana sahas
Hari Prasath
T.N.Balasubramanian
krishnaamma
சசி
20 posters

Page 11 of 22 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 22  Next

Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by ayyasamy ram Wed Jan 27, 2016 5:54 pm


காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!

-
சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 3838410834
-
சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 8T9w9rwGQyfO4FFFPExL+dadddad
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by T.N.Balasubramanian Wed Jan 27, 2016 6:43 pm

குட்டிக் கவிதைகளும் அருமை
பின்னூட்டக் கவிதைகளும் அருமை

ரசித்த கவிதைகள்
ருசித்த பின்னூட்டங்கள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by யினியவன் Wed Jan 27, 2016 7:02 pm

சசி wrote:
M.Jagadeesan wrote:
சசி wrote:
வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !
இதற்கு இனியவன் அண்ணா குறள் எழுதுங்கள்
குடிகொண்ட ஆணும், அலைபேசி
ஆதரித்த பெண்ணும் மீள்வதில்லை புன்னகை

சசி என்ன வச்சு காமடி பண்றீங்களா? ஓகே ஓகே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by krishnaamma Wed Jan 27, 2016 10:58 pm

யினியவன் wrote:
சசி wrote:
M.Jagadeesan wrote:
சசி wrote:
வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !
இதற்கு இனியவன் அண்ணா குறள் எழுதுங்கள்
குடிகொண்ட ஆணும், அலைபேசி
ஆதரித்த பெண்ணும் மீள்வதில்லை புன்னகை

சசி என்ன வச்சு காமடி பண்றீங்களா? ஓகே ஓகே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190059

காமெடி இல்லை, சசி உங்களுக்கு அன்பாக சாபமே கொடுத்திருக்கா ஒரு திரி இல் பார்க்கலையா இனியவன்?..............உங்களுக்கு பெண்களாய் பிறக்கணுமாம்........... புன்னகை........2 போறலையா?..........இன்னுமா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by யினியவன் Wed Jan 27, 2016 11:04 pm

krishnaamma wrote:
காமெடி இல்லை, சசி உங்களுக்கு அன்பாக சாபமே கொடுத்திருக்கா ஒரு திரி இல் பார்க்கலையா இனியவன்?..............உங்களுக்கு பெண்களாய் பிறக்கணுமாம்........... புன்னகை........2 போறலையா?..........இன்னுமா? ஜாலி ஜாலி ஜாலி
இந்த கூத்து எங்க எப்ப நடந்ததும்மா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by krishnaamma Wed Jan 27, 2016 11:09 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
காமெடி இல்லை, சசி உங்களுக்கு அன்பாக சாபமே கொடுத்திருக்கா ஒரு திரி இல் பார்க்கலையா இனியவன்?..............உங்களுக்கு பெண்களாய் பிறக்கணுமாம்........... புன்னகை........2 போறலையா?..........இன்னுமா? ஜாலி ஜாலி ஜாலி
இந்த கூத்து எங்க எப்ப நடந்ததும்மா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190117

ஹா...ஹா..ஹா... இருங்க அந்த பதிவை காட்டறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by krishnaamma Wed Jan 27, 2016 11:11 pm



லிங்க் இல் போய் பாருங்கோ இனியவன் ஜாலி ஜாலி ஜாலி http://www.eegarai.net/t127012p330-7-by-krishnaamma#1190013


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by யினியவன் Wed Jan 27, 2016 11:22 pm

ஒரு ஆணின் குழந்தைக்கு மம்மியாக பெண் வந்துவிட்டால்
சடுதியில் அவன் டம்மியாகி விடுவான் என்பதை

உணர்பவனே ஆண் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Thu Jan 28, 2016 8:13 am

யினியவன் wrote:ஒரு ஆணின் குழந்தைக்கு மம்மியாக பெண் வந்துவிட்டால்
சடுதியில் அவன்  டம்மியாகி விடுவான் என்பதை

உணர்பவனே ஆண் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190128

அருமை அண்ணா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by சசி Thu Jan 28, 2016 8:20 am

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:
காமெடி இல்லை, சசி உங்களுக்கு அன்பாக சாபமே கொடுத்திருக்கா ஒரு திரி இல் பார்க்கலையா இனியவன்?..............உங்களுக்கு பெண்களாய் பிறக்கணுமாம்........... புன்னகை........2 போறலையா?..........இன்னுமா? ஜாலி ஜாலி ஜாலி
இந்த கூத்து எங்க எப்ப நடந்ததும்மா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190117

ஹா...ஹா..ஹா... இருங்க அந்த பதிவை காட்டறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190120
[size=34]என்னமா இப்படி பண்ணீட்டீங்களே அம்மா....... 
[/size]


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சசியின் குட்டி கவிதைகள்  - Page 11 Empty Re: சசியின் குட்டி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 22 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 22  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum