ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க

+3
M.Jagadeesan
Hari Prasath
T.N.Balasubramanian
7 posters

Go down

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க Empty கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Fri Oct 09, 2015 11:16 am

வாழ்த்தலாம் வாங்க கவி அருவி ரமேஷ் அவர்களை 2000 பதிவுகளுக்காக


கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க AOsNV5LcRWiJxum89SBC+2000

தன்னுடைய சென்ரியூ,ஹைக்யு , கஸல் கவிதைகளால் மகிழ்விக்கும் ,
கவி அருவி ரமேஷ் அவர்களை , அவரின் 2000 பதிவிற்காக
வாழ்த்துவோம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க Empty Re: கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க

Post by Hari Prasath Fri Oct 09, 2015 12:22 pm

திரு. கவி அருவி மகேஷ் அவர்களை வாழ்த்த அகவை போதாது,,எனவே வணங்குகிறேன்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க Empty Re: கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க

Post by M.Jagadeesan Fri Oct 09, 2015 2:30 pm

2000 பதிவிட்ட கவியருவிக்கு வாழ்த்துக்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க Empty Re: கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க

Post by சசி Fri Oct 09, 2015 3:25 pm

வாழ்த்துக்கள் தோழரே.அருவியானது கொட்டட்டும் நாங்கள் கவி மழையில் நனைய காத்திருக்கிறோம்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க Empty Re: கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க

Post by ஜாஹீதாபானு Fri Oct 09, 2015 4:02 pm

மனமார்ந்த வாழ்த்துகள் ரமேஷ்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க Empty Re: கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க

Post by krishnaamma Fri Oct 09, 2015 4:18 pm

மனமார்ந்த வாழ்த்துகள் ரமேஷ் !

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க WpGf6aqkQbSMKiT05b3r+xvmxv


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க Empty Re: கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Fri Oct 09, 2015 4:42 pm

Hari Prasath wrote:திரு. கவி அருவி மகேஷ் அவர்களை வாழ்த்த அகவை போதாது,,எனவே வணங்குகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1167590

ஹரி ,

வாழ்த்துவதற்கும்  வயதிற்கும் என்ன சம்பந்தம் ?
ஆசிகள் வழங்குவதற்கும் வயதிற்கும் சம்பந்தம் உண்டு .
வயதில் சிறியவர்கள் வயதில் மூத்தவர்களுக்கு ஆசிகள் கூறக்கூடாது .
மோடியின் பிறந்த நாளன்று வாழ்த்து செய்திகள் அனுப்புவது இல்லையா
அப்துல் கலாம் அவர்களுக்கு அவர் பிறந்த நாளன்று வாழ்த்து செய்திகள்
அனுப்புவது இல்லையா ?

நீங்கள் மாத்திரம் அல்ல , அநேகர் இந்த சொற்றொடர்களை ,(வாழ்த்த அகவை போதாது,,எனவே வணங்குகிறேன்) உபயோகிக்கின்றனர் .
 அவசியமே இல்லை

மேலும் ,  முக்கியமான ஒரு விஷயம் . சமீபத்தில் , க்ரிஷ்ணாம்மா விற்கு வாழ்த்து சொன்னீர்

அவரை விட  ,கவி அருவி ரமேஷ் (மகேஷ் இல்லை )வயது குறைவு !!

உங்களுக்கு நன்றி கூறவேண்டிய அவசியம் உள்ளது . உங்கள் பதிவு மூலம் , ஒரு விஷயம் மற்றவர்களுக்கும் தெளிவு படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

வயதிற்கும் வாழ்த்துவதற்கும் சம்பந்தம் இல்லை
வயதிற்கும் ஆசீர்வதிப்பதற்கு மட்டுமே வயது குறுக்கிடுகிறது .
மதத் தலைவர்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் ,
அவர்களிடம் வயதில் பெரியவர்கள் ஆசிகள் வேண்டுவதும் /அவர்கள் வழங்குவதும் நடைமுறை .


சரியா ஹரி பிரசாத் ! புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க Empty Re: கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க

Post by shobana sahas Sat Oct 10, 2015 3:20 am

வாழ்த்துக்கள் ரமேஷ் அவர்களே . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க Empty Re: கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum