புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1 ரூபாய் நோட்டுக்கு திடீர் மவுசு: 'ஆன்லைன்' வர்த்தகத்தில் 500 ரூபாய் !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை, 20 ஆண்டுகளாக அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அதற்கு மவுசு அதிகரித்துள்ளது. பழமையான பொருட்களை சேகரிப்போர், 150 முதல், 500 ரூபாய் செலவு செய்து, ஒரு ரூபாய் தாளை வாங்க தயாராக உள்ளனர்.
இந்தியாவில், ஒரு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை, 1996ம் ஆண்டுடன், மத்திய அரசு நிறுத்தி விட்டது. எனினும், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் அச்சடிக்க முயன்றபோது, ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தது.அதையடுத்து, சட்ட அமைச்சகத்துடன் மத்திய அரசு கலந்தாலோசித்தது. அப்போது, 'ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, அச்சடிக்கலாம்' என, ஆலோசனை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மிகக் குறைந்த அளவில், ஒரு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சிட்டது. எனவே, அவை தாராளமாக கிடைப்பதில்லை. அதனால், இது அரிய பொருள் வரிசையில் சேர்ந்து விட்டது.
தற்போது, 'இ--பே' ஆன்லைன் நிறுவனம், ஒரு ரூபாய் நோட்டுகளை ஏல முறையில் விற்பனை செய்கிறது. இந்த ஆண்டு அச்சிடப்பட்ட, ஒரு ரூபாய் நோட்டு ஒன்றின் விலை, 49 ரூபாயாக அந்நிறுவனம் நிர்ணயித்து உள்ளது. அதை, கூரியரில் அனுப்ப, 50 ரூபாய் கட்டணத்தைச் சேர்த்து, 99 ரூபாய்க்கு விற்கிறது. ஆனாலும், நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிப்போர், வாங்க விரும்புகின்றனர்.
இதுபோல், 1978ல் அச்சிடப்பட்டு, தற்போது புழக்கத்தில் குறைந்துள்ள, பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு விலை, 450 ரூபாய். இந்தளவுக்கு ஒரு ரூபாய் நோட்டுக்கு திடீர் மவுசு ஏற்பட்டதற்கு, கடந்த, 20 ஆண்டுகளில், மத்திய அரசு வெறும், 1.9 லட்சம் ஒரு ரூபாய் நோட்டுகளை மட்டும் அச்சிட்டுள்ளது தான் காரணம் என கூறப்படுகிறது.-
விரைவில் புதிய 1 ரூபாய் !
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:பொதுவாக, ஒரு ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை தயாரிக்கும் பொறுப்பு, மத்திய அரசிடம் உள்ளது. ஆனால், அதற்கு அதிகமான மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அச்சிட்டு வினியோகித்து வருகிறது. ஒரு ரூபாய் நோட்டில் மட்டும், மத்திய நிதி துறை செயலரின் கையெழுத்து இருக்கும்.
தற்போது, குறிப்பிட்ட அளவில் மட்டும், ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. சமீபத்தில், வடமாநிலங்களில், புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டன.
தமிழகத்தில், புழக்கத்தில் விடுவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். அப்போது, பொதுமக்கள் நேரடியாக, ரிசர்வ் வங்கியில் வாங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்னிடம் புத்தம் புதிதாக 100 நோட்டுகள் சிரியலாய் இருக்கு....யாருக்காவது வேண்டும் என்றால் சகாய விலையில் தருகிறேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என் கிட்ட ஒரே ஒரு நோட்டு தான் இருக்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:சகாய விலையில் தருகிறேன்
சகாயம் விசாரணைக் கமிஷனுக்கு சொல்லி அனுப்பிடுவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1167278krishnaamma wrote:என்னிடம் புத்தம் புதிதாக 100 நோட்டுகள் சிரியலாய் இருக்கு....யாருக்காவது வேண்டும் என்றால் சகாய விலையில் தருகிறேன்
ரேட்-ஐ சொல்லுங்கள் ...நான் வாங்குகிறேன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்னிடம் 1 ரூ நோட்டு ஒன்று புத்தம் புதியதாய் @1973 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது ...வேண்டுவோர் என்ன விலைக்கு கேட்கிறார்.......................
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
ஐயா என்னிடம் இரண்டு ரூபாய் நோட்டுகளே அதிகம் உள்ளன....யாராவது வாங்குவார்களா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167612ஜாஹீதாபானு wrote:என்ன்னிடம் 2 ரூபாய் நோட்டு 2 இருக்கு யாருக்காச்சும் வேணுமா?????????
எனது விற்பனையை முடக்கி விடாதீர்கள் அம்மா....
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?
» 5 ரூபாய் நோட்டுக்கு தடை?
» தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு
» வேகமாக காலியாகும் சென்னை குடியிருப்புகள்; வாடகை குறைந்தது: 'லீசு'க்கு திடீர் மவுசு
» மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3