ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர் பாடல்கள்

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சித்தர் பாடல்கள் - Page 3 Empty சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Oct 08, 2015 9:55 pm

First topic message reminder :

எண்சீர் விருத்தம்-சித்தர் பாடல்கள்

சிறந்தபரா பரமாகிய யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன்றாகிப்
பரந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடிஅண்டம் படைத்த போதம்
வரம்பெருகி அனந்தஅனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தம்அதைப் பணிகு வோமே.


-காக புசுண்டர் சித்தர்
பராபரமாக எங்கும் சிறந்து தானே எங்குமாய் நின்று,சூரிய சந்திர விண்மீன்கள் ஆகிய மூன்று ஒளியுமாகி, ஐம்பூதங்கள் கொண்ட மாயையும் ஆகி, பல்லாயிரம் கோடி உலகுகளைப் படைத்த அறிவுடைப் பொருளாகி, எண்ணற்ற உயிர்களுமாகி, மதங்களை நீக்கி, தன் உண்மை வடிவைப் புலப்படச் செய்து, எங்கும் சஞ்சரித்து நின்ற சத்சித் ஆனந்தம் ஆகிய கடவுளைப் பணிகுவோமே.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


சித்தர் பாடல்கள் - Page 3 Empty Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2015 6:27 pm

காக புசுண்டர்

ஓமென்ற சுழுமுனையடா அண்ட வுச்சி

ஓம்முடிந்த பட்டணத்துக்கு அப்பாற் சென்று

நாமென்று சொல்லற்று யோக ஞானம்

நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்

வாமென்ற வைத்தியமும் அட்ட கர்மம்

வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்

காமென்ற பீடமதிற் கண்டு தேறிக்

காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப்  பாரே.



ஓம் என்ற மந்திர ஒலியுடன் சுழுமுனை நாடியில் யோக முயற்சியை ஏற்றினால் அது உச்சி தலை வரை (அண்ட உச்சி) தானே போகும். அங்குள்ள சகஸ்ராரமாகிய இடம் கடந்து (பட்டணம்) அப்பாலும் போய் , நாம் என்ற உணர்வு நீங்கி யோக ஞானத்தை நாட்டுகிறேன். மை தயார் செய்தல், எண்ணெய் விடல், பிற மருத்துவம், எண்வகை மந்திர செய்கை, இரசவாதமாகிய திறமை எல்லாம் காம் என்று பீஜத்தால் கண்டு தெளிந்து மெய்ஞ்ஞானமாகிய அடிப்படையைக் காட்டுகிறேன் பார்.
(மையால் பலவற்றை தெளிந்து காணலாம்; தைலம் போல் யாவும் தெளிவாதலாம்) தலை உச்சிக்குச் சென்று அதன் மேலும் பரவினால் பிற அண்டங்களையும் கடக்கும். ஆகையால் யோக முயற்சியை அண்ட உச்சி என்றனர்.


நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சித்தர் பாடல்கள் - Page 3 Empty Re: சித்தர் பாடல்கள்

Post by சசி Thu Oct 22, 2015 8:02 pm

சித்தர் பாடல்கள் - Page 3 3838410834
அருமையான பாடல் ஐயா நன்றி


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சித்தர் பாடல்கள் - Page 3 Empty Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2015 8:42 pm

Sasiiniyan Sasikaladevi wrote:சித்தர் பாடல்கள் - Page 3 3838410834
அருமையான பாடல் ஐயா நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1170864
நன்றி அன்பரே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சித்தர் பாடல்கள் - Page 3 Empty Re: சித்தர் பாடல்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 7:09 pm

உரோமரிஷி ஞானம்

கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே

கருவதனை அறியாமல் மாண்டு போனான்

விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம்

வெறுமண்ணாய்ப் போச்சுஅவன் வித்தை யெல்லாம்

ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்

ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும்

பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்

பேரின்ப முத்திவழி பேசு வேனே


கண்களை மூடியும்,மூடாதும் நுழையச் செய்யும் யோக முயற்சியால் பயனின்றிப் பலர் மாண்டு போயினர்.
விண்ணை (வெளியை) நாடிப் பார்க்காததும் அவர்கள் குற்றமாகும்.
இதனால் அவர்கள் வித்தைகள் வெறும் மண்ணாய்ப் போயின..
மவுனத்தை மட்டும் கைக் கொண்டு, யோகத்தை விட்டு விட்டால் ஒரு பொழுதும் வெற்றில்லை. பெண் ஆசை விட்டு வந்தால் தான் ரசவாதம் என்பது சித்தியாகும். மேலும் பேரின்ப முத்திக்கு வழியாகும்.

(வித்தை-அறிவு,திறம்,மந்திரம் முதலியவாம்)
(ரசவாதம்- தங்கம் செய்தல்)
(இரசவாதம்- தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகம் ஆக்குதல்)


நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சித்தர் பாடல்கள் - Page 3 Empty Re: சித்தர் பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum