புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
61 Posts - 55%
heezulia
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
61 Posts - 58%
heezulia
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
2 Posts - 2%

Guna.D
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_m10ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 17:13

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை C5Kv7k0Rsq1zcU39Oumk+thiru

திருவொற்றியூரில் சரித்திரப் புகழ்பெற்ற வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில் உள்ளது. அருணகிரிநாதர், பட்டினத்தார், ராமலிங்க சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்று புகழ் கொண்டது இத்தலம்.

பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும். கலிய நாயனார், பெருமானார் தொண்டு செய்த தலமாகும். கலையழகும், வரலாற்று சிறப்புமிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது. ஆலய கோபுரம், தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாப விமோசனமளிக்கிறது.

சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தில் உள்ள சிவலோகமாக போற்றப்படுகிறது. ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான். இந்த ஆலயத்திற்கு அந்த நாகராஜன் வந்து ஈசனை வணங்கி வரங்களை பெற்றான்.

அதனால் இங்குள்ள ஈஸ்வரனுக்கு படம் பக்க நாதர் என்ற மூலஸ்தான பெயரும் உண்டு. இங்கு ஈஸ்வரன் ஆலயத்தின் பிரகாரங்கள் முழுவதும் லிங்க வடிவமாக காட்சி தருகிறார்.

இந்த ஆலயம் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுக்கு தொண்டுகள் பல புரிந்து சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தினடியில் திருமணம் புரிந்து ஈசனின் அருளை பெற்ற சிறப்புமிக்க தலமாகும்.

இந்த ஆலயத்தில் பல நாயன்மார்களும், நால்வர்கள் மற்றும் அடியவர்களும் விஜயம் செய்து பாடல்களும், தொண்டுகளும் செய்து இறைவன் அருளை பெற்றனர்.

நந்தி தீர்த்தம், பிரும்ம தீர்த்தம்::

அடியவர்கள் நீராடிய திருக்குளங்கள், உள்ளே இருப்பது நந்தி தீர்த்தம் என்றும், வெளியே இருப்பது பிரும்ம தீர்த்த குளம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலய திருக்குளத்தின் தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.

மதுரையையும், கோவலனையும் இழந்து கண்ணகி சினத்துடன் வந்து இறைவனிடம் தாகம் தணிய நீர் கேட்டவுடன் சிவனால் அருந்தச் சொன்ன திருக்குளமும் இதுதான். இந்த ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனாக கண்ணகி புற்றிடம் கொண்ட ஈசனுக்கு வடக்கே பளபளப்புடன் இருக்கும் ஆதி லிங்கத்தை தரிசிப்பதை காணலாம்.

கார்த்திகை பௌர்ணமிக்கு அடுத்த இரண்டு நாட்கள் புற்றில் சாற்றிய கவசத்தினை அகற்றி விடுவார்கள். அந்த நாட்களில் புற்றாகவே உள்ள மூர்த்தியை கண்டு தரிசிக்கலாம்.

மற்ற பெயர்கள்::

சுவாமிக்கு ஆதிபுரீஸ்வரர், மாணிக்கத் தியாகர், தியாகேஸர், எழுத்தறியும் பெருமான் என்ற திருநாமங்கள் பலவுண்டு. ஏலேலருக்கு மாணிக்கங்கள் அளிக்கப்பட்டதால் மாணிக்கத்தியாகர் என்ற பெயர் வந்தது. அம்பாள் வடிவுடையம்மன், வடிவாம்பிகை என்ற திருநாமங்களுடன் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 17:20

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை XTe6Z4idSQSXJydJP6dD+thiru(1)

பிற கோவில்களில் ஒன்றாக இருக்கும் எல்லா அம்சங்களும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இரட்டைச் சிறப்புகளாக அமைந்திருக்கிறது. இங்குள்ள விருட்சம் அத்தி, மகிழம் - இரண்டு திருக்குளங்கள் நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் - இரண்டு பெருமான் படம்பக்கநாதர், தியாகராஜர் என இரண்டு பேர் உள்ளனர்.

அம்பிகை ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்டபாறையம்மன் என இரண்டுஅன்னையர்கள் உள்ளனர். விநாயகர், குணாலய விநாயகர், பிரதான விநாயகர் என இருவிதமாக உள்ளார். முருகரும், அருட்ஜோதி பெருமான், பிரதானமுகர் என இரண்டு பேர், நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர் என இரண்டு பேர்.

திருவீதி விழாவில் கூட சந்திரசேகர் வீதி வலம்வந்த பின் இரண்டாவதாக தியாகராஜரும் வீதி வலம் வருவார். பிரம்ம உற்சவம், வசந்த உற்சவம் என சிவனுக்கு இரண்டு உற்சவமும், சிவராத்திரி உற்சவம் வட்டபாறையம்மன் நவராத்திரி உற்சவம் என அம்பிகாவுக்கு இரண்டும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலியை திருமணம் செய்வார். இத்தகைய இரட்டைச் சிறப்புகள் இக்கோயிலின் தனி பெருமையாக உள்ளது. இதை நினைத்துப் பார்த்தாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 17:27

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Y7j8JlPaTP2jIcqa1up8+thiru(2)

பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் வெற்றியால் யாகத்திலிருந்து சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.

இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.

திருவொற்றியூர் கலிய நாயனாரின் திருஅவதாரத் தலம். சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்த தலம்

கம்பர் பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு, இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,

ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!
நந்தாது எழுதுதற்கு நள்ளிரவில்
பிந்தாமல் பந்தம் பிடி!

என்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 18:05

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை 45LxvtiSLenPeiISCXxw+thiru(3)

திருவொற்றியூர் கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான பிரம்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை தலையில் தெளித்தாலே பாவங்கள் நீங்கிவிடும். பாவ மன்னிப்பு கேட்காமலேயே பாவங்களை தீர்க்கும் தலம் திருவொற்றியூர்.

இவ்வூரில் உள்ள கற்கள் அனைத்தும் லிங்கங்கள் என்றும், சிதறிக்கிடக்கும் மண் திருநீறு என்றும் சொல்லப்படுகிறது. பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார். இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். மாசி மக திருவிழாவின் பத்தாம் நாளில் இந்த சன்னதியில் 18 வகை நடனகாட்சி நடக்கிறது.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 18:07

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை 0IAFm0i7S7SdWnrtURkr+thiru(5)

வைகுண்டத்தில்எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்த பிரம்மன் உலகைப் படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒருநகரம் அமைந்திருந்தது. ""நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கும் மேலே ஒருவரா? யார் அவர்'' என்று பரந்தாமனிடம் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு, ""அந்நகரை ஆதிபகவானான சிவன் உருவாக்கினார். அவர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுவார். அந்நகரத்தின் பெயர் ஆதிபுரி. திருவொற்றியூர் என்றும் அது அழைக்கப்படும். அந்நகருக்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, படைக்கும் தொழிலை தொடர்வாயாக'' என்றார் பெருமாள்.பிரம்மனும் திருவொற்றியூர் வந்து சிவனை வழிபட்டார்.

உலகை பிரம்மன் படைப்பதற்கு வசதியாக ஆழி சூழ்ந்த கடல் நீரை "ஒத்தி' (விலகி) இருக்க சிவன் உத்தரவிட்டார். எனவே இவ்வூர் "ஒத்தியூர்' எனப்பட்டது. காலப்போக்கில் "ஒற்றியூர்' என மாறியது.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 18:08

வடிவுடை அம்மன் சன்னதி

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை GFOgVyVLQVOM5zM12VSh+thiru(4)

சென்னை மாநகரை காக்கக்கூடிய அம்மன்களில் வடிவுடை அம்மனும் உண்டு. இந்த வடிவுடை அம்மன் மிக மிக சக்தி வாய்ந்தது. குழந்தைப் பேறு ம‌ற்று‌ம் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் அங்கு சென்று பிரார்த்தனை செய்யலாம். குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் மிகவும் விசேஷமாக இருக்கும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு ஊருக்கும் எல்லைத் தெய்வம் உண்டு. அதுபோல, சென்னை நகரத்தினுடைய ஈசானி எல்லை, அதாவது வடகிழக்குப் பகுதி எல்லைத் தெய்வமாக திருவொற்றியூர் வடிவுடை அம்மன் இருக்கிறார்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 22:09

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை 4nhfPDYhQYK90DE8vbFp+thiru(6)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 22:10

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை IkG0SwsZTLWttHnC4bBi+thiru(7)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 22:10

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை FUokaFFjTkWqlQi7owvP+thiru(8)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 22:12

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Lt7n8s0TAWDt7X90wYO7+thiru(10)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக