ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! -

3 posters

Go down

பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! - Empty பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! -

Post by ayyasamy ram Thu 8 Oct 2015 - 14:58

-
அண்டும் பகையகற்றி ஆறாச் சினமகற்றி
மண்டும் மனவிருள் மாசகற்றி - எண்டிசையும்
உண்டாம் துயரகற்றி உற்ற பணியாற்றப்
பெண்கல்வி வேண்டுமெனப் பேசு!

-
----------------------
தி.வெ.விஜயலட்சுமி, தி.நகர்
-
அமுதசுரபி - (வெண்பா போட்டியில் முதல்
பரிசு வென்ற கவிதை)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83973
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! - Empty Re: பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! -

Post by ayyasamy ram Thu 8 Oct 2015 - 15:00

இரண்டாம் பரிசு பெறும் வெண்பா
--------------

-
உடன் பிறந்த பெண்கள் தலைமேல் கல் ஏற்றி
கடன்பட்டுத் தம்பியினைக் காப்பார் - கடமையினை
எண்ணாமல் தம்பி குடித்தழிவான், மாறமதிப்
பெண்கல்வி வேண்டுமெனப் பேசு!

-
சு.மோகன், சிதம்பரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83973
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! - Empty Re: பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! -

Post by ayyasamy ram Thu 8 Oct 2015 - 15:02

மூன்றாம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா
------

-
மண்ணுலக வாழ்விதுதான் மாண்புறவே என்ன வழி?
கண்டு சொல மாட்டாயா கண்ணியனே - விண்டுரைக்கின்
விண்ணுலக வாழ்வதுவும் வீங்குபுக ழெய்திடவே
பெண்கல்வி வேண்டுமெனப் பேசு!
-

வ.சிவசங்கரன், திருக்கழுக்குன்றம்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83973
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! - Empty Re: பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! -

Post by T.N.Balasubramanian Thu 8 Oct 2015 - 20:33

"பெண்கல்வி வேண்டும் என பேசு "

வெண்பா போட்டி முடிவுகள் நல்லத் தேர்வு .
வாழ்த்துகள் பரிசு பெற்றவர்களுக்கு

பெண்ணும் பேசுதலும் ஒன்றிணைந்தவையோ !!!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! - Empty Re: பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! -

Post by M.Jagadeesan Thu 8 Oct 2015 - 20:59

தண்மதியம் விண்ணுக்குப் பேரழகு வாழவந்தப்
பெண்ணுக்குக் கல்வியே நல்லழகாம் - மண்ணுலகில்
கண்ணுக்குக் கண்ணான பிள்ளைகள் கற்றிடவே
பெண்கல்வி வேண்டுமெனப் பேசு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! - Empty Re: பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! -

Post by ayyasamy ram Thu 8 Oct 2015 - 21:48

M.Jagadeesan wrote:தண்மதியம் விண்ணுக்குப் பேரழகு வாழவந்தப்
பெண்ணுக்குக் கல்வியே நல்லழகாம் - மண்ணுலகில்
கண்ணுக்குக் கண்ணான பிள்ளைகள் கற்றிடவே
பெண்கல்வி வேண்டுமெனப் பேசு .
மேற்கோள் செய்த பதிவு: 1167380
-
பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! - 3838410834 பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! - 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83973
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! - Empty Re: பெண்கல்வி வேண்டுமெனப் பேசு! -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum