ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

+12
விமந்தனி
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
சசி
krishnaamma
Dr.S.Soundarapandian
M.Jagadeesan
யினியவன்
ayyasamy ram
Namasivayam Mu
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Thu Oct 08, 2015 12:53 pm

First topic message reminder :

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்



40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 RunEmIl3TNan6KN3AzGO+220

ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துவது வழக்கமெனில்
பத்தாயிரம் பதிவுகளுக்கு தான் உங்களை வாழ்த்தவேண்டும் .
ஆயிரம் பதிவுக்கு வாழ்த்தி ,அந்த திரி முடியுமுன்னே,
அடுத்த ஆயிரம் அதற்கு முன்னே வந்துவிடுகிறது .
அவ்வளவு வேகம் பதிவிடுவதில் .
இந்த வயதில் இவ்வளவு வேகமா ?
பதிவிடும் தாகமா ?
ஈகரையில் அவ்வளவு மோகமா ?

வாழ்த்துகள் கிருஷ்ணம்மா
வேகம் தொடரட்டும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty Re: 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by krishnaamma Fri Oct 09, 2015 4:39 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நலமா ?.........இன்னும் பிசியா ? புன்னகை

அவசியம் சொல்லனுமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167489

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் , பதில் கேள்வி கேட்டிருக்கீங்களே, உங்க பதிலாகிய கேள்வி என்னுடைய எந்த கேள்விக்கு இனியவன்?.........ரெண்டு கேள்வி கேட்டதற்கு இப்படி ஒரு பதில் கேள்வி நீங்க கேட்டால் நான் எந்த கேள்விக்கு அந்த பதில் கேள்வி என்று நினைத்து , உங்கள் கேள்விக்கு பதில் சொல்வது என்று தெரியாமல், பதில் பேசாமல் போகிறேன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty Re: 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by krishnaamma Fri Oct 09, 2015 4:45 pm

shobana sahas wrote:40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 C9TO6CclSV2zc8kesjGG+on-this-achievement-we-wish-you-hearty-congratulations-may-ur-life-always-shower-u-wid-such-great-success-happiness-well-done
வாழ்த்துக்கள் க்ரிஷ்ணாம்மா . இப்போ தான் 39000 க்கு வாழ்த்து தெரிவித்தது போல் உள்ளது . அதற்குள் இன்னொரு வாழ்த்து .
ஒரு லட்சத்தை தொட என் அட்வான்ஸ் வாழ்த்து . ரொம்ப சந்தோசம் .
சேஷுக்கு பள்ளி ஆரம்பித்ததில் இருந்து ரொம்ப பிஸியாக உள்ளது . அதனால் இங்கு அதிகம் வரமுடிவதில்லை ...
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 1757813334 சோகம் சோகம் சோகம் சோகம்
வேளுக்குடி மாமா உபன்யாசம் கேட்பதாக சொல்கிறீர்கள் .. பெப்பெர்ஸ் டிவி இல் ஸ்ரீ மத் பாகவதம் சொல்கிறார் செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து ... ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆகிறது . முடிந்தால் கேளுங்கள் க்ரிஷ்ணாம்மா .
முடிந்தால் அவரின்(உபன்யாசம் வருமே ) whats up numberai எனக்கு கொடுங்கள் அம்மா .

மிக்க நன்றி ஷோபனா புன்னகை.............எனக்கு இங்கு டிவி இல்லை ஷோபனா, மேலும் மாமாவின் பாகவதம் நான் கேட்டிருக்கேன்; எத்தனை முறைவேண்டுமானாலும் கேட்கலாம் தான் புன்னகை
.
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 JooCNnVbSsbvtPGXFbxw+108555
.
நான் உங்களுக்கு அந்த எங்களை whatsup இல் அனுப்புகிறேன், இங்கு திரி ஒன்றும் போட்டிருந்தேன் அதன் லிங்க் இதோ புன்னகை

Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty Re: 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by krishnaamma Fri Oct 09, 2015 4:48 pm

Hari Prasath wrote:வாழ்த்துக்கள் கிரிஷ்ணம்மா அவர்களே

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி ஹரி புன்னகை

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 HmjFCaOSSZWhW4ibJApy+thank-you-greetings-card-49-p



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty Re: 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by krishnaamma Fri Oct 09, 2015 4:49 pm

ஜாஹீதாபானு wrote:லட்சம் பதிவுகள் தொட மனமார்ந்த வாழ்த்துகள்மா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1167619

மிக்க நன்றி பானு புன்னகை

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Soi6WLh4SYCcJyOubQ3r+_JT_CARDS_TEMPLATES_30


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty Re: 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by krishnaamma Fri Oct 09, 2015 4:51 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:ஹா..ஹா...ஹா.... இனி கொஞ்சம் மெதுவா பதிவுகள் போடறேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி

எனக்குத் தெரியுமே ! இப்பிடி பதில் வருமென்று !!
அதனால்தான் ,"வேகம் தொடரட்டும் " என்று முடித்து இருந்தேன் .

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty Re: 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by mkrsantharam Fri Oct 09, 2015 5:03 pm

வாழ்த்துக்கள் தங்கை கிருஷ்ணம்மாவுக்கு !

உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிச் சொல்லியே எனக்கு

வயதாகிடும் போலிருக்கே !

மற்ற வேலைகளை நான் தூக்கி " கடாசி " விட்டு இப்போதே

வாழ்த்துக்களை சொல்லிடவேண்டும் என்கிற அவசரம்

எனக்கு .......இல்லை என்றால் உங்களின் 45000 தபால்களுக்கு

நேரம் நெருங்கிவிடும் போலிருக்கே ! நடனம்

வாழ்த்துக்கள் அம்மா !




எம்கே ஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty Re: 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by krishnaamma Fri Oct 09, 2015 5:36 pm

mkrsantharam wrote:
 வாழ்த்துக்கள் தங்கை கிருஷ்ணம்மாவுக்கு !

உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிச் சொல்லியே எனக்கு

வயதாகிடும் போலிருக்கே !

மற்ற வேலைகளை நான் தூக்கி " கடாசி " விட்டு இப்போதே

வாழ்த்துக்களை சொல்லிடவேண்டும் என்கிற அவசரம்

எனக்கு .......இல்லை என்றால்  உங்களின் 45000  தபால்களுக்கு

நேரம் நெருங்கிவிடும் போலிருக்கே !    நடனம்

வாழ்த்துக்கள் அம்மா !


எம்கே ஆர்சாந்தாராம்

ஹா...ஹா..ஹா... ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 OcW8UvQ9yXAeNyIRvmRw+cuteflowers(58)40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 KcpEdEXSAm1QyPblQrk4+722310qrbz6lugxs
.
உங்களின் அன்பான வாழ்த்துகளை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கு, நலமா அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty Re: 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by ராஜா Fri Oct 09, 2015 11:52 pm

krishnaamma wrote:
ராஜா wrote:வாழ்த்துக்கள் கிரிஷ்ணம்மா அவர்களே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167415

ஹா...ஹா...ஹா.... என்ன ராஜா, ' அவர்களே ' எல்லாம் போடறீங்க புன்னகை..............

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 8UhLubbAQOOzBGaxbRH1+311888

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167445சும்மா தான் .. ஒரு மரியாதைக்கு புன்னகை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty Re: 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by ராஜா Fri Oct 09, 2015 11:56 pm

mkrsantharam wrote:
வாழ்த்துக்கள் தங்கை கிருஷ்ணம்மாவுக்கு !

உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிச் சொல்லியே எனக்கு

வயதாகிடும் போலிருக்கே !

மற்ற வேலைகளை நான் தூக்கி " கடாசி " விட்டு இப்போதே

வாழ்த்துக்களை சொல்லிடவேண்டும் என்கிற அவசரம்

எனக்கு .......இல்லை என்றால் உங்களின் 45000 தபால்களுக்கு

நேரம் நெருங்கிவிடும் போலிருக்கே ! நடனம்

வாழ்த்துக்கள் அம்மா !




எம்கே ஆர்சாந்தாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1167673

வாவ் ... புன்னகை

இப்ப தான் , இன்னொரு பதிவில் நீங்க ஈகரைக்கு வந்து கொஞ்ச நாள் ஆயிடுச்சேன்னு எழுதி "பதிவிட்டுட்டு" பார்க்கிறேன் இங்கே உங்களின் இன்றைய பின்னூட்டம். மிக்க மகிழ்ச்சி ஐயா ...


உங்களின் வரவு ஈகரையின் சிறப்பு , நேரமிருக்கும் பொழுது அவ்வப்போது எங்களையும் பாருங்கள் ஐயா ...... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  - Page 4 Empty Re: 40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum