புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_m1040000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 08, 2015 12:53 pm

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்



40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  RunEmIl3TNan6KN3AzGO+220

ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துவது வழக்கமெனில்
பத்தாயிரம் பதிவுகளுக்கு தான் உங்களை வாழ்த்தவேண்டும் .
ஆயிரம் பதிவுக்கு வாழ்த்தி ,அந்த திரி முடியுமுன்னே,
அடுத்த ஆயிரம் அதற்கு முன்னே வந்துவிடுகிறது .
அவ்வளவு வேகம் பதிவிடுவதில் .
இந்த வயதில் இவ்வளவு வேகமா ?
பதிவிடும் தாகமா ?
ஈகரையில் அவ்வளவு மோகமா ?

வாழ்த்துகள் கிருஷ்ணம்மா
வேகம் தொடரட்டும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 08, 2015 1:09 pm

40,000 பதிவுகளை அடைந்த அக்காவுக்கு தம்பியின் அன்பான வாழ்த்துகள்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 08, 2015 1:41 pm

வாழ்க வளமுடன்
அன்பு மலர்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2015 1:59 pm

வாழ்த்துகள்...
-
40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  FmIdVWQUQ52u4In2Fg8l+rojaflower

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 08, 2015 5:32 pm

வாழ்த்துகள் அம்மா




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 08, 2015 6:52 pm

இம்மென்னும் முன்னே இடுகின்றாய் ஆயிரம்
தும்மி முடிக்குமுன் ஆயிரம் - அம்மம்மா !
வேகமோ வேகம் கிருஷ்ணம்மா உன்னுடைய
தாகத்தால் வாழும் தமிழ் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 08, 2015 6:56 pm

கிருஷ்ணாம்மா !
வாழ்த்துகள் பல!
தொடருங்கள் !
மகிழ்ச்சி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 08, 2015 7:34 pm

T.N.Balasubramanian wrote:40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்



40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  RunEmIl3TNan6KN3AzGO+220

ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துவது வழக்கமெனில்
பத்தாயிரம் பதிவுகளுக்கு தான் உங்களை வாழ்த்தவேண்டும் .
ஆயிரம் பதிவுக்கு வாழ்த்தி ,அந்த திரி முடியுமுன்னே,
அடுத்த ஆயிரம் அதற்கு முன்னே வந்துவிடுகிறது .
அவ்வளவு வேகம் பதிவிடுவதில் .
இந்த வயதில் இவ்வளவு வேகமா ?
பதிவிடும் தாகமா ?
ஈகரையில் அவ்வளவு மோகமா ?  

வாழ்த்துகள் கிருஷ்ணம்மா
வேகம் தொடரட்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1167290

ஹா..ஹா...ஹா.... இனி கொஞ்சம் மெதுவா பதிவுகள் போடறேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  1FWZvYnFT9K8dts2EKtd+003_flowerswing_thanks4

நான் அந்த திரி இல் சொன்னது போல இங்கு சௌதி இல் இதைத்தவிர வேறு வேலை இல்லை....யாரும்  நம்மாத்துக்கு வரவார் இல்லை, இவர் ஆபீஸ் போயாச்சு  என்றால் நெட் தான் கதி...........நான்  இங்கு டிவி கூட  வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.......



எல்லா பேப்பரும் பார்ப்பேன், இங்கு நம் தளத்துக்கு வருவேன், படங்கள் டவுன்லோட் போட்டு விட்டு 'இவர்' வந்ததும்  பார்ப்போம் , வேளுக்குடி  மாமா கதைகள்  தினமும் whatsupஇல் வருகிறது  அது கேட்பேன், இலங்கை ஜெயராஜ் அல்லது ஏதாவது உபன்யாசங்கள் கேட்பேன்......இது தவிர தினப்படி வேலைகள் இருக்கவே இருக்கு.............

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  ESoegMfBQeeXMbuYwpE7+graphics-thank-you-031381


இப்படி காலம் ஓடுவதால் என்னால் இங்கு நிறைய பதிவுகள் போட முடிகிறது ஐயா புன்னகை...தனியாக உணராமல் உங்கள் எல்லோருடனும் சேர்ந்து இருப்பது எப்பவும் ஏதோ கல்யாணத்துக்கு போய்வந்தது போல உணருகிறேன் புன்னகை

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  Mz5WjSZTLSzHDVESNYaw+thank-you-smiley-animated-thank-you-smiley-graphic-for-share-on-hi5

எப்பவும்  எனக்காக சலிக்காமல்  வாழ்த்து  திரி துவங்கும் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா புன்னகை

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  QUy1hHGiSWe6vYOE13Lo+thank_you_animation_finished_by_solar_slash-d4gunlt

இதுல ஒரு beauty என்னவென்றால், நேத்து நான் கவனிக்கவே இல்லை எந்த போஸ்ட் 40000 என்று, எனவே ஸ்பெஷல் கட்டுரை போடமுடியலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 08, 2015 7:38 pm

மாணிக்கம் நடேசன் wrote:40,000 பதிவுகளை அடைந்த அக்காவுக்கு தம்பியின் அன்பான வாழ்த்துகள்.

மிக்க நன்றி மாமா , உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு !

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  XXgV5hITTcWi9SJZxInF+animated-thank-you-image-0034



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 08, 2015 7:39 pm

Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன்
அன்பு மலர்

மிக்க நன்றி ஐயா புன்னகை

40000 பதிவுகளை கடந்த க்ரிஷ்ணம்மாவை வாழ்த்துவோம்  7Oc4eLk0Sq2gz9cN5jA5+original



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக