ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

+3
சசி
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
7 posters

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 02, 2015 8:23 am

சப்பாணிப் பருவம்

எங்கும் நிறைபொருளே, உன்னை நான் எப்படி வழுத்தினாலும் அது உனக்கு ஏற்புடையதே.

பிறந்த குழந்தை மல்லாந்து கிடக்கிறது., முயன்று குப்புறபடுக்கிறது.,தவழ்கிறது., நிற்கிறது., வீழ்கிறது., பிடித்து நடக்கிறது., தத்தி நடக்கிறது., பின்பு நேரே நடக்கிறது. இறைவணக்கத்தில் சாதகன் அப்படி முயன்று முயன்று மேல் நிலைக்கு வரவேண்டும்.

முக்குணத்தைச் சீவனென்னும் மூடத்தை விட்டருளால்

அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ?


-- தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 03, 2015 8:43 am

மின் விளக்கு

உன்னைச் சார்ந்திருப்பதாலேயே ஒண்பொருளே, நான் உயிர் தரித்திருக்கிறேன்.

இருட்டறையில் இருக்கும் மின்விளக்கு மற்ற பொருள்களைப் போன்று மறைந்து கிடக்கிறது. ஆனால் அதனுள் மின்சக்தி வந்ததும் அது சுடர் விளக்கு ஆகிறது. ஜோதி சொருபமாகிய அது அறையில் உள்ள பொருள்களையெல்லாம் விளக்குகிறது. அங்ஙனம் இறைவன் அருளாள் ஜீவாத்மாக்கள் தங்களை உணர்கின்றனர். ஏனைய பொருள்களையும் பார்க்கின்றனர்.

யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும்பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே!


--மாணிக்கவாசகர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 7:29 am

ஊழ்

உடலில் வசித்திருக்கும் பொழுதும் உடல் உணர்வு இல்லாதவன் ஆவேனாக.

அறையில் உள்ள குளிரோ, வெப்பமோ, குப்பையோ குடியிருப்பவனால் உணரப்படுகிறது. ஊழை முன்னிட்டு உடலுக்கு வரும் நலம் கேடுகளை ஆத்மா உணருகிறது. ஆனால் அவைகளை உணராதிருந்து பழகவேண்டும்.

வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலென்

கானின்ற செந்தீக் கலந்துடன் வேகிலென்

தானொன்றி மாருதஞ் சண்டம் அடக்கிலென்

நானொன்றி நாதனை நாடுவன் நானே.

--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 7:58 pm

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் சென்னை செல்வதால் நவம்பர் 5 தினசரி தியானத்தை இன்றே பதிவு செய்கிறேன் மன்னிக்கவும்.

வருந்துதற் கொன்றுமில்லை

பரிபூரணானந்தமே, உனது பேரமைப்பில் குறைபாடு ஒன்றுமில்லை என்பதை நான் கண்டு கொள்வேனாக.

தரையில் நிற்பவர்களுக்கு மேடுகளும் மடுக்களும் தென்படுகின்றன. மலையுச்சியினின்று பார்ப்பவர்க்கோ எல்லாம் ஒரே சமவெளியாம். அண்டத்தின் பேரமைப்பை உள்ளபடி காண்கின்றவர்களுக்கு அதன் நடைமுறையில் குறைபாடு ஒன்றும் தென்படுவதில்லை. ஆதலால் அவர்களுக்கு வருந்துதற்கு ஒன்றுமில்லை.

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்

மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம்?


--பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


Last edited by T.N.Balasubramanian on Wed Nov 04, 2015 8:42 pm; edited 1 time in total (Reason for editing : date changed as Nov 5)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 06, 2015 8:52 pm

நீ ஏழையா?

கடவுளோடு கூட்டுறவு கொண்டிருப்பதால் நான் பெறுதற்கரியதைப் பெற்றவனாகிறேன்.

பொருள் குறைந்து போய்விட்டதினால் நீ ஏழையாய் விட்டாயா? ஏழ்மை பொருளைப் பொறுத்ததன்று. உடைமையில் வறியர் பலர் இருக்கின்றனர். மனவுறுதி படைத்திருப்பவன் ஏழையல்லன். கஷ்டதசையையும் மனவுறுதி ஒழுங்குப்படுத்தி விடுகிறது. கஷ்டகாலத்தை முன்னிட்டு மனம் தளர்வுறுபவன் ஏழை. அதை உறுதியுடன் சமாளிப்பவன் ஏழையல்லன்.

உணர்த்தும்உனை நாடாது உணர்ந்தவையே நாடி

இணக்குறுமென் ஏழைமைதான் என்னே பராபரமே.


--தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 12:57 pm

நவம்பர்-7

நேர்மை

நேர்மை தவறிவிடின் திருவருளுக்கு அன்னியனாய்ப் புல்லியன் ஆய்விடுவேன், அந்தோ!

நேர்மையில் ஒழுகுகிறவன் மறைத்துவைப்பதற்கு ஒன்றுமில்லை.திருட்டுத்தனமாய் அவன் எதையும் செய்வதில்லை. பொருந்தாத ஆசைக்கு அவன் அடிமைப்படுவதில்லையாதலால் அவன் யாருக்கும் அஞ்சுவதில்லை. ஏறுபோல் அவன் நடக்கிறான். நிமிர்ந்திருக்கிறான்., நிமிர்ந்திருக்கிறான்., தெளிவுறப் பேசுகிறான்., நேரே முகத்தைப் பார்க்கிறான். அவனே நேர்மைக்கு விளக்கமாகிறான்.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.


--திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 1:00 pm

நவம்பர்-8

அரண்

குழந்தைக்கும், குழந்தை போன்ற சான்றோனுக்கும் அரண் ஆவது பேரன்பு.

வாழ்வுக்கும் உறுதுணையாவது அன்பு. மேலும் அன்பின் வழியது உயிர்நிலை.தடைகளையெல்லாம் தகர்க்கவல்லது அன்பு. வெறுப்பு, பகை,துன்பம் என்னும் எதிரிகளையெல்லாம் உள்ளே வரவொட்டாது தடுக்கும் அரண் ஆக அமைந்திருப்பதும் அன்பு. அதினின்று உலப்பில்லாத பேரானந்தம் பிறக்கிறது.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.


---திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by சசி Sun Nov 08, 2015 5:02 pm

அருமை ஐயா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian Sun Nov 08, 2015 6:25 pm

ஆம் அய்யா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 7:59 pm

சசி wrote:அருமை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1173591
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 8 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics
» தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு
» தினசரி நாட்காட்டியில் மருத்துவ குறிப்புகள் -(தொடர் பதிவு)
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum