புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
61 Posts - 46%
heezulia

40 Posts - 30%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Raji@123

4 Posts - 3%
prajai

3 Posts - 2%
kavithasankar
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
Guna.D

5 Posts - 1%
mruthun

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 10:42 am

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான பதிவு ஐயா, நல்ல விளக்கங்கள் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1170157நன்றி வணக்கம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 5:57 pm

தமம்

பொறிவழியே போகுமளவு பரம் பொருளே, நான் உனக்கு வேற்றான் ஆய்விடுகிறேன்.

சுவையை நம்பி மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்கிறது. கண்கொண்டு தீயில் பற்று வைத்து விட்டில் பூச்சி அதில் வீழ்ந்து மாய்கிறது. ஊறு அல்லது ஸ்பரிசத்தை நம்பி யானை பிடிபடுகிறது. ஓசைக்கு அடிமையாகி மான் பிடிபடுகிறது. மணத்தை நாடி வண்டு மலரில் அகப்படுகிறது. இந்த ஐம்பொறிகளை நம்பியோடுகிற மனிதன் கதி என்னாவது? ஐம்பொறிகளை அடக்குவது தமம்.

ஆமை வரும்ஆட்கண்டு

ஐந்தடக்கஞ் செய்தாற்போல்

ஊமை உருக்கொண்டு

ஒடுங்குவதும் எக்காலம்.

--பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2015 6:59 pm

உள்ளக் கொதிப்பு

உள்ளக் கொதிப்பு ஒடுங்கினாலொழிய ஆனந்தமான பரத்தை அதனூடு காணமுடியாது என்பதை நான் அறிந்துகொள்வேனாக.

பொருந்தியவைகளும் பொருந்தாதவைகளுமாகிய எண்ணிறந்த விருத்திகள் மனதினுன் உதித்துக்கொண்டே இருக்கின்றன. அவைகளை ஓய்திருக்கப் பண்ணவேண்டும்.தோன்றத் தோன்ற அவைகளை ஒதுக்கி வைக்கவேண்டும்.திரையற்ற கடல் போன்று மனம் ஆய்விட்டாமல் அது உபரதியாகும்.

வாதனைவிட் டுன்னருளின்

மன்னினல்லால் வேறுமொரு

சாதனைதான் உண்டோ நீ

சாற்றாய் பராபரமே.

-- தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 19, 2015 7:01 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:தமம்

பொறிவழியே போகுமளவு பரம் பொருளே, நான் உனக்கு வேற்றான் ஆய்விடுகிறேன்.

சுவையை நம்பி மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்கிறது. கண்கொண்டு தீயில் பற்று வைத்து விட்டில் பூச்சி அதில் வீழ்ந்து மாய்கிறது. ஊறு அல்லது ஸ்பரிசத்தை நம்பி யானை பிடிபடுகிறது. ஓசைக்கு அடிமையாகி மான் பிடிபடுகிறது. மணத்தை நாடி வண்டு மலரில் அகப்படுகிறது. இந்த ஐம்பொறிகளை நம்பியோடுகிற மனிதன் கதி என்னாவது? ஐம்பொறிகளை அடக்குவது தமம்.

ஆமை வரும்ஆட்கண்டு

ஐந்தடக்கஞ் செய்தாற்போல்

ஊமை உருக்கொண்டு

ஒடுங்குவதும் எக்காலம்.

--பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

அருமையான விளக்கம் ஐயா புன்னகை................ சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 19, 2015 7:02 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:உள்ளக் கொதிப்பு

உள்ளக் கொதிப்பு ஒடுங்கினாலொழிய ஆனந்தமான பரத்தை அதனூடு காணமுடியாது என்பதை நான் அறிந்துகொள்வேனாக.

பொருந்தியவைகளும் பொருந்தாதவைகளுமாகிய எண்ணிறந்த விருத்திகள் மனதினுன் உதித்துக்கொண்டே இருக்கின்றன. அவைகளை ஓய்திருக்கப் பண்ணவேண்டும்.தோன்றத் தோன்ற அவைகளை ஒதுக்கி வைக்கவேண்டும்.திரையற்ற கடல் போன்று மனம் ஆய்விட்டாமல் அது உபரதியாகும்.

வாதனைவிட் டுன்னருளின்

மன்னினல்லால் வேறுமொரு

சாதனைதான் உண்டோ நீ

சாற்றாய் பராபரமே.

-- தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
மேற்கோள் செய்த பதிவு: 1170419

நல்ல பகிர்வு புன்னகை....நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2015 7:47 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:தமம்

பொறிவழியே போகுமளவு பரம் பொருளே, நான் உனக்கு வேற்றான் ஆய்விடுகிறேன்.

சுவையை நம்பி மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்கிறது. கண்கொண்டு தீயில் பற்று வைத்து விட்டில் பூச்சி அதில் வீழ்ந்து மாய்கிறது. ஊறு அல்லது ஸ்பரிசத்தை நம்பி யானை பிடிபடுகிறது. ஓசைக்கு அடிமையாகி மான் பிடிபடுகிறது. மணத்தை நாடி வண்டு மலரில் அகப்படுகிறது. இந்த ஐம்பொறிகளை நம்பியோடுகிற மனிதன் கதி என்னாவது? ஐம்பொறிகளை அடக்குவது தமம்.

ஆமை வரும்ஆட்கண்டு

ஐந்தடக்கஞ் செய்தாற்போல்

ஊமை உருக்கொண்டு

ஒடுங்குவதும் எக்காலம்.

--பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

அருமையான விளக்கம் ஐயா புன்னகை................ சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1170423
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2015 7:49 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:உள்ளக் கொதிப்பு

உள்ளக் கொதிப்பு ஒடுங்கினாலொழிய ஆனந்தமான பரத்தை அதனூடு காணமுடியாது என்பதை நான் அறிந்துகொள்வேனாக.

பொருந்தியவைகளும் பொருந்தாதவைகளுமாகிய எண்ணிறந்த விருத்திகள் மனதினுன் உதித்துக்கொண்டே இருக்கின்றன. அவைகளை ஓய்திருக்கப் பண்ணவேண்டும்.தோன்றத் தோன்ற அவைகளை ஒதுக்கி வைக்கவேண்டும்.திரையற்ற கடல் போன்று மனம் ஆய்விட்டாமல் அது உபரதியாகும்.

வாதனைவிட் டுன்னருளின்

மன்னினல்லால் வேறுமொரு

சாதனைதான் உண்டோ நீ

சாற்றாய் பராபரமே.

-- தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
மேற்கோள் செய்த பதிவு: 1170419

நல்ல பகிர்வு புன்னகை....நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1170424
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 20, 2015 6:27 pm

சகித்தல்

பரிபூரணானந்தமே, உன்னில் நான் திளைத்திருக்குங்கால் உலக வாழ்வு உண்டுபண்ணும் துன்பத்தைச் சகிக்கும் திறன் தானே வந்துவிடுகிறது.

மண்ணுலகில் பிறப்பெத்திருப்பவர்களுக்குத் துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டேயிருக்கும். அவைகளைப் பொறுத்துக்கொள்ளுமளவு மனது உறுதி பெறுகிறது. துன்பத்தில் தளர்வுறுமளவு மனவலிவு குறைகிறது. உறுதியான உள்ளம் படைத்துத் துன்பத்தைப் பொருள்படுத்தாதிருப்பது திதிக்ஷை.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூங்கு இல்லை உயிர்க்கு.

--திருகுறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 21, 2015 6:38 pm

சிரத்தை

அன்னே, உன்னை அடைய வேண்டும் என்னும் ஊக்கம் ஓயாது என் உள்ளத்தில் குடிகொண்டிருப்பதாகுக.

சிரத்தைக் கேற்றவாறு மனிதன் மேன்மையடைகிறான். தான் மேன்மையடைந்தே ஆகவேண்டுமமென்று முதலில் அவன் அதன் மீது சிரத்தை வைத்தாக வேண்டும். தான் அடையும் லக்ஷியமே தனக்கேற்ற பெருநிலையென்று அந்த லக்ஷியத்தின் மீது அடுத்தபடி சிரத்தை காட்டவேண்டும். மூன்றாவதாகத் தான் ஒழுகும் மார்க்கத்தில் சிரத்தை வைக்கவேண்டும்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

--திருகுறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2015 6:18 pm

சமாதானம்

என்னை உன் சொருபத்தில் ஒடுக்கினாலொழிய  சமாதானத்தை நான் எங்ஙனம் காண்பேன்,ஈசா.

சமாதானம் வேண்டுமென்று உலகத்தவர் ஓலமிடுகின்றனர். ஆனால் அவர்கள் உள்ளத்தில் ஓயாது பொங்கியெழுந்து கொண்டிருப்பது போரட்டமும் சஞ்சலமுமேயாம். தான் தனது என்பனவற்றைத் துறந்தார்க்கன்றி நிலைத்த சமாதானம் உண்டாகாது.

கட்டறுக்க வொண்ணாக்

கருவிகர ணாதியெல்லாஞ்

சுட்டறுத்து நிட்டையிலே

தூங்குவது மெக்காலம்?

--பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

Sponsored content

PostSponsored content

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக