புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
Balaurushya
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_lcapநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_voting_barநிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 14 I_vote_rcap 
2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 5:35 pm

12-12-2015
சாகக் கற்றுக்கொள்

எனது முன்னேற்றத்துக்கு வாழ்வு பயன்படுவது போன்று சாவும் பயன்படுகிறது
என்பதை இறைவா, எனக்குப் புகட்டியருள்வாயாக.

உடலை உறுதிப்படுத்துதற்கும் உள்ளத்தைத் தெளிவுபடுத்துதற்கும் உறக்கம் தேவை.
பழுதுபட்ட உடலை மாற்றிக்கொள்ளுதற்கும் புதிய சூழ்நிலையை உண்டுபண்ணிக்
கொள்ளுதற்கும்  மரணம் முற்றிலும் அவசியமாயிருக்கிறது. வாழ்ந்திருக்கும்
பொழுதே மாய்ந்துபோனவன் போன்று யார் ஆய்விடுகிறானோ அவன்
ஞானத்துக்குத் தகுதியுடையவன் ஆகிறான்.

ஆவியொடு காய மழிந்தாலும் மேதினியில்

பாவியென்று நாமம் படையாதே- மேவியசீர்

வித்தார முங்கடம்பும் வேண்டாம்-மடநெஞ்சே

செத்தாரைப் போல திரி

--பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:18 am

13-12-2015

அஷ்ட சித்திகள்

எந்தையே, உன் சிருஷ்டியிலுள்ள விந்தைகளைக் கண்டு நான்
மயங்கலாகாது.உன்னோடு பிரியாத இணக்கம் கொள்ளுதலையே
நான் வேண்டி நிற்கிறேன்.

பேரரசன் ஒருவனைக் கண்டு அவனோடு இணக்கம் பூணச் செல்லும் ஒருவன்
அரண்மனையிலுள்ள அதிசயங்களைக் கண்டுகளித்துவருவாகில் அவன்
அறிவிலியாவான்.கடவுள் சிருஷ்டியிலுள்ள சித்திகள் பலப்பல. அவை
யாவும் அஷ்ட சித்திகள் என இயம்பப்படுகின்றன. நீர்மேல் நடப்பது,
நிலத்தில் புதையுண்டு சாகாது கிடப்பது போன்றவை அவைகள்.
ஆத்மசாதகன் அவைகளை நாடலாகாது.

சித்திநெறி கேட்டல் ஜெகமயக்கம் சன்மமற

மித்திநெறி கேட்டல் முறைகாண் பராபரமே.

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 12:51 pm

14-12-2015

அக்ஷய பாத்திரம்

அண்ணலே, நீ அக்ஷய பாத்திரம் . உன்னிடத்திலிருந்து எதை, எவ்வளவு
எடுத்தாலும் நீ குறைவில்லாத நிறை பொருள்.உன்னை நான்
எனக்குச் சொந்தமாக்கிக் கொள்வேனாக.

உலகம் முழுதுக்கும் மழை நீராக மாறியமைவது கடல் நீர்.   ஆயினும்   அது
யாண்டும் குறையாதது. உயிர்கள் அனைத்தும் தாம் வேண்டியவைகளை
சர்வேசுவரனிடமிருந்து பெறுகின்றன. தேவைகளை ஓயாது
நல்குதற்கிடையில் அவர் அக்ஷய பாத்திரமாகவே
இருந்து வருகிறார்.

எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்

அத்தனைபேர் உண்டாலும் அணுவுங் குறையாண்டி

--பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:12 pm

15-12-2015

குறி

இறைவா, நான் அடைதற்குரிய குறியாய் இருப்பவன் நீயே. இதை நான்
யாண்டும் நினைவில் வைத்துக்கொள்வேனாக.

அண்டத்திலுள்ள யாவும் புறப்பட்ட இடத்தையே திரும்பிப்போய்ச்சேர்வதைக்
குறியாகக் கொண்டிருக்கின்றன. கடலினின்று கிளம்பி நீராவிதிரும்பவும்
கடலையே சென்றடைகிறது. நாம் கடளிடத்திருந்து புறப்பட்டு
வந்தவர்கள். திரும்பவும் அவரைச் சென்றடைவது
நமது குறியாகும்.

குறியாகக்கொண்டு குலமளித்த நாயகனைப்

பிரியாமற்சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம்?

---பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 2:30 pm

எல்லாமே மிக அருமை ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 2:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
14-12-2015

அக்ஷய பாத்திரம்

அண்ணலே, நீ அக்ஷய பாத்திரம் . உன்னிடத்திலிருந்து எதை, எவ்வளவு
எடுத்தாலும் நீ குறைவில்லாத நிறை பொருள்.உன்னை நான்
எனக்குச் சொந்தமாக்கிக் கொள்வேனாக.

உலகம் முழுதுக்கும் மழை நீராக மாறியமைவது கடல் நீர்.   ஆயினும்   அது
யாண்டும் குறையாதது. உயிர்கள் அனைத்தும் தாம் வேண்டியவைகளை
சர்வேசுவரனிடமிருந்து பெறுகின்றன. தேவைகளை ஓயாது
நல்குதற்கிடையில் அவர் அக்ஷய பாத்திரமாகவே
இருந்து வருகிறார்.

எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்

அத்தனைபேர் உண்டாலும் அணுவுங் குறையாண்டி

--பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

எல்லாத்தைவிட இது ரொம்ப அருமை ஐயா புன்னகை........பகிர்வுக்கு மிக்க நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 3:15 pm

எல்லாத்தைவிட இது ரொம்ப அருமை ஐயா புன்னகை........பகிர்வுக்கு மிக்க நன்றி ![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1180617
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 5:38 pm

16-12-2015

சூரசம்மாரம்

இறைவா, என்னுள்ளிருக்கும் சிற்றியல்பு என்னும் சூரனைச்
சம்மாரம் செய்ய நீ துணை புரிவாயாக.

அழித்தல் என்னும் அரிய செயலை தெய்வம் பல்வேறு வடிவெடுத்துச்
செய்திருக்கிறார். நம்முள்ளிருக்கும் கீழ்மையே அசுரன் என
உருவகப்படுத்தி இயம்பப்பட்டிக்கிறது. கீழ்மையோடு
கடும்போர் புரிந்து அதை அகற்றவேண்டும்.

மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி

எனதறிவை அம்பாக்கி எய்வதினி யெக்காலம்?

---பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 5:56 pm

krishnaamma wrote:எல்லாமே மிக அருமை ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180615
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 1:47 pm

17-12-2015

தடுத்தாளுதல்

அறியாமையினால் தீயவழியில் செல்லும் குழந்தையைத் தாய் காப்பாற்றுவது போன்று
என்னை இறைவா, புன்மையின் பண் போகாது தடுத்தாள்வாயாக.

தம்மைத் தடுத்தான வேண்டுமென்று சுந்தர் பிறக்கும்பொழுதே பரமனிடம் வரம்
வாங்கிக்கொண்டு வந்தார். கிரீசன் என்னும் பாபியை ஸ்ரீராமகிருஷ்ணர்
தடுத்தாண்டார். தகுதி நம்மிடம் முழுதுமில்லை யெனினும் நம்மைத்
தடுத்தாளும்படி கருணாகரனிடம் நாம் பரிந்து
கேட்டுக்கொள்ளலாம்.

தானாக வந்து தடுத்தாண் டெனையின்ப

வானாகக் செய்தின்ப வானே பராபரமே.

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

Sponsored content

PostSponsored content

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக