ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

3 posters

Go down

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! Empty ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

Post by krishnaamma Wed Oct 07, 2015 6:38 pm

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க ஒப்புதல் !

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! GWyQ3dwsT2r04ekuhzbk+indian-railway

இந்தியாவில் பணியாற்றும் 12 லட்சம் ரயில்வே பணியாளர்களுக்கும் 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

உற்பத்தியோடு இணைந்த போனஸாக கடந்த மூன்றாண்டுகளாக வழங்கப்பட்டது போலவே, இந்த ஆண்டும், அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸாக 78 நாள் ஊதியத்தை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்து முறைப்படி ரயில்வே அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! Empty Re: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

Post by T.N.Balasubramanian Wed Oct 07, 2015 7:19 pm

நம்முடைய பணம்
வேலை திறமைக்காக கொடுக்கப்படுகின்றது , கேள்விக்குரிய செயல் .
இப்பிடி உயர்த்தி உயர்த்தியே , விலை வாசிகள் ஏறுகின்றன .
எங்களைப் போன்றவர்கள் பாங்கில் சேமித்து வைக்கும் பணத்தில்
வரும் வட்டியில் குடும்பம் நடத்துகிறோம் .
டெபாசிட் வட்டி விகிதம் குறைத்து விட்டார்கள் .
என்ன செய்வது எங்களை போன்ற லக்ஷ கணக்கான மக்கள் ??

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! Empty Re: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

Post by krishnaamma Wed Oct 07, 2015 7:26 pm

T.N.Balasubramanian wrote: நம்முடைய பணம்
வேலை திறமைக்காக கொடுக்கப்படுகின்றது , கேள்விக்குரிய செயல் .
இப்பிடி  உயர்த்தி உயர்த்தியே , விலை வாசிகள் ஏறுகின்றன .
எங்களைப் போன்றவர்கள் பாங்கில் சேமித்து வைக்கும் பணத்தில்
வரும் வட்டியில் குடும்பம் நடத்துகிறோம் .
டெபாசிட் வட்டி விகிதம் குறைத்து விட்டார்கள் .
என்ன செய்வது எங்களை போன்ற லக்ஷ கணக்கான மக்கள் ??

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1167125

வாஸ்த்தவம் ஐயா........வட்டி விகிதம் குறைந்து கொண்டே போகிறது, விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது...........


இந்த  ரயில்வேயை பொருத்தவரை, நிறைய ரயில்வே ஊழியர்களும் அவர்களுக்கு பிறகு  அந்த ஊழியரின் குடும்பத்தாரும் தான் நிறைய பலன்களை அனுபவித்து வருகிறார்கள் என்பது என் கருத்து.............. (நான் என் அப்பா நண்பர்கள் குடும்பத்தாரை பார்த்து இருக்கேன்). ......நிறைய பேர் பாஸ் வைத்துக்கொண்டு, TTR ரிடம் அதற்க்கு டிக் அடிக்காமல் பல முறை பயணம் செய்கிறார்கள்...இதனால் வரும் நஷ்டம் எல்லாம் நம் தலை மேல் தான்...............ஆனால் அவர்கள் இவ்வாறு செய்வதற்கு போனஸ் வேறு சோகம் .....
.
.
.
இது அவங்களுக்குத்தான் மகிழ்ச்சியான செய்தியே தவிர பொதுமக்களுக்கு  இல்லை  ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! Empty Re: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

Post by krishnaamma Wed Oct 07, 2015 7:33 pm

இப்போ  pay  கமிஷன்   வேற வந்தாச்சு ............இன்னும் விலை வாசி விண்ணைத்தொடும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! Empty Re: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

Post by T.N.Balasubramanian Wed Oct 07, 2015 7:51 pm

MP க்கள் .
பார்லிமெண்டில் , ஒரு கேள்வி கூட மக்கள் நலனுக்காக
கேட்காமல் .
தூங்கிக்கொண்டும்
கொட்டாவி விட்டுக்கொண்டும் ,
ஒரு ரூபாய்க்கு , 5 ஸ்டார் மதிய உணவு ,
இலவச விமான பயணம் /குடும்பத்திற்கு இலவச ரயில் பயணம் ,
எண்ணற்ற LPG இணைப்புகள் ,
இவர்களுக்கு சம்பளம் / படிகள் இரட்டிப்பாக போகுதாம்

இந்தியா முதியோருக்கு ஏற்ற நாடு இல்லை !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! Empty Re: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

Post by krishnaamma Wed Oct 07, 2015 7:55 pm

T.N.Balasubramanian wrote:MP க்கள் .
பார்லிமெண்டில் , ஒரு கேள்வி கூட மக்கள் நலனுக்காக
கேட்காமல் .
தூங்கிக்கொண்டும்
கொட்டாவி விட்டுக்கொண்டும் ,
ஒரு ரூபாய்க்கு , 5 ஸ்டார் மதிய உணவு ,
இலவச விமான பயணம் /குடும்பத்திற்கு இலவச ரயில் பயணம் ,
எண்ணற்ற LPG இணைப்புகள் ,
இவர்களுக்கு சம்பளம் / படிகள் இரட்டிப்பாக போகுதாம்

இந்தியா முதியோருக்கு ஏற்ற நாடு இல்லை !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1167135

இதெல்லாம் பார்த்துத்தான் இன்றைய இளைஞ்சர்கள் வெளிநாட்டுக்கு பறந்து விடுகிறார்கள் குளத்துக் கொக்குகள் போல..........மீன்கள் பறக்க முடியாமல் குளத்துடனேயே இருந்து கஷ்டப்படுகின்றன .....நம்மைப்போல ..........சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! Empty Re: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

Post by ayyasamy ram Thu Oct 08, 2015 5:42 am

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! Empty Re: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
» ரயில் சேவை "ரத்து" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு
» ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்
» ட்விட்டரில் வைத்த கோரிக்கையை ஏற்றது ரயில்வே ரயில்வே ஏசி பார்சல் வேனில் டெல்லிக்கு 17 டன் வெண்ணெய்
» உலகிற்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum