ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு திருமணம் - பாலசரவணன் !

+7
Namasivayam Mu
ayyasamy ram
யினியவன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
mbalasaravanan
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by mbalasaravanan Wed Oct 07, 2015 5:21 pm

First topic message reminder :

எனக்கு வரும் தை-6ம் தேதி திருமணம் என நிச்சயிக்கப் பட்டுள்ளது , திருமணம் திருநெல்வேலியில் வைத்து நடை பெறும் எனவே உறவுகள் அனைவரும் வர வேண்டும் என்று அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன்
மணமகன் :பால சரவணன்
மணமகள்:முத்து லக்ஷ்மி
நாள்:20-1-2016
நேரம்:காலை 9 -10.30
இடம்:வசந்தம் மஹால் , பேட்டை ,திருநெல்வேலி
                                       நன்றி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down


எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by mbalasaravanan Thu Oct 08, 2015 11:19 am

T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் சரா அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
இன்னும் 3 மாதங்கள் நாட்கள் ஓடிவிடும்

பேட்டையில் (மீனாக்ஷி யா ?) சினிமா தியேட்டர் பக்கத்திலா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஆம் அய்யா மீனாக்ஷி தியேட்டர் எதிரில் மண்டபம் உள்ளது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by mbalasaravanan Thu Oct 08, 2015 11:20 am

யினியவன் wrote:வாழ்த்துகள பால சரவணன்

அல்வா கொடுக்காமல் விருந்து வேட்டைக்கு, பேட்டைக்கு அழைத்தமைக்கு நன்றி
[You must be registered and logged in to see this link.]
நன்றி அய்யா கண்டிப்பாக வாருங்கள் அனைவரையும் எதிர் பார்க்கிறேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by mbalasaravanan Thu Oct 08, 2015 11:20 am

ayyasamy ram wrote:மணமக்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]
நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by mbalasaravanan Thu Oct 08, 2015 11:21 am

Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]
நன்றி அய்யா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by mbalasaravanan Thu Oct 08, 2015 11:22 am

ராஜா wrote:அன்பு தம்பி பாலசரவணன் - முத்துலட்சுமி இருவருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துகள் , வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.



(அடடா , நீங்க திருநெல்வேலி என்று தெரியாமல் போயிடுச்சே ,ஊரில் இருக்கும் போது அல்வா வாங்கி கொடுத்தனுப்ப சொல்லியிருக்கலாம்) புன்னகை
[You must be registered and logged in to see this link.]
மிக்க நன்றி அய்யா , எப்பொழுது வேண்டும் என்று சொல்லுங்கள் அய்யா வாங்கி தருகிறேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by mbalasaravanan Thu Oct 08, 2015 11:23 am

M.Jagadeesan wrote:இருமனமும் ஒருமனதாய் இணைந்து இன்ப
...இல்லறத்தை நல்லறமாய் ஆக்கித் தூய
அருளறத்தில் உயிர்கலந்து இந்த வையம்
...அழியுமட்டும் நும்புகழை விட்டுச் செல்ல
திருநிறைவாய் நன்மக்கள் பலரை ஈன்று
...தேன்மலர்த் தன்மணம் மறவாத் தன்மைபோலும்
பருகுனருந் தீம்பாலும் சுவையும் போலும்
...பன்னெடுநாள் இவ்வுலகில் வாழ்க நீவிர் !
[You must be registered and logged in to see this link.]
மிக்க நன்றி அருமையான வார்த்தைகள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by ராஜா Thu Oct 08, 2015 11:36 am

mbalasaravanan wrote:
ராஜா wrote:அன்பு தம்பி பாலசரவணன் - முத்துலட்சுமி இருவருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துகள் , வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.



(அடடா , நீங்க திருநெல்வேலி என்று தெரியாமல் போயிடுச்சே ,ஊரில் இருக்கும் போது அல்வா வாங்கி கொடுத்தனுப்ப சொல்லியிருக்கலாம்) புன்னகை
[You must be registered and logged in to see this link.]
மிக்க நன்றி அய்யா , எப்பொழுது வேண்டும் என்று சொல்லுங்கள் அய்யா வாங்கி தருகிறேன்
கண்டிப்பா சொல்லுறேன் (இந்தியாவில் இருந்து யாரும் வரும்போது சொல்லுகிறேன்) , திருநெல்வேலி - மயிலாடுதுறை இரயிலில் கொடுத்தனுப்பினால் போதும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by T.N.Balasubramanian Thu Oct 08, 2015 12:18 pm

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் சரா அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
இன்னும் 3 மாதங்கள்  நாட்கள் ஓடிவிடும்

பேட்டையில் (மீனாக்ஷி யா ?) சினிமா தியேட்டர் பக்கத்திலா ?


ரமணியன்

[You must be registered and logged in to see this link.]
ஆம் அய்யா மீனாக்ஷி தியேட்டர் எதிரில் மண்டபம் உள்ளது
[You must be registered and logged in to see this link.]


அடடா நம்ம பேட்டை ஆளு !
என் உறவினர் அங்கே வீர்பாஹு நகரில் உள்ளார் .
காலை .மாலை வாக்கிங் அங்கேதான் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by விமந்தனி Thu Oct 08, 2015 11:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சரவணன்.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by shobana sahas Fri Oct 09, 2015 4:16 am

வாழ்த்துக்கள் சரவணன் . ரொம்ப சந்தோசம் .
[You must be registered and logged in to see this image.]
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

எனக்கு திருமணம் - பாலசரவணன் ! - Page 2 Empty Re: எனக்கு திருமணம் - பாலசரவணன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum