புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திண்டுக்கல்லில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல்களின் கண்காட்சி!
Page 1 of 1 •
-
இந்தியாவிலேயே முதல்முறையாக திண்டுக்கல்லில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. சண்டை சேவல் வகைகளில், அழகுக்காக வளர்க்கப்படும் இவ்வகை சேவல்கள் கண்காட்சியில் இடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
–
தமிழகத்தில் அசீல், கடக்நாத், பஸ்ரா, நீக்கோபாரி, மொட்டைக் கழுத்து போன்ற கோழி இனங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. உணவிற்காக வளர்க்கப்படும் சேவல்கள் ஒருவகை என்றால், சண்டைக்காகவும் அழகுக்காகவும் வளர்க்கப்படும் சேவல்கள் மற்றொரு வகை. அப்படி அழகுக்காக வளர்க்கப்படும் மயில் கருப்பு, கீரி, கொக்கு வெள்ளை, கருஞ்செவலை, எண்ணெய் கருப்பு, பொன்னிறம் உள்ளிட்ட சேவல் இனங்கள் இப்போது அழிவின் விழிம்பில் இருக்கின்றன.
–
தமிழகத்தில் இவ்வகை கிளிமூக்கு, விசிறிவால் வகை சேவல்களுக்கு தென்மாவட்டங்கள்தான் பூர்வீகம். முன்பு சண்டைக்காக மட்டுமே வளர்க்கப்பட்ட சேவல்கள், இப்போது அழகுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் வளர்க்கப்படுகின்றன.
–“அழிந்து வரும் இச்சேவல் இனங்களை பாதுக்காக்கவும், அழகுக்காகவும் வளர்க்கப்படும் இச்சேவல்களை பிரபலபடுத்தவும், மக்களிடையே இந்த வகை சேவல்கள் குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்தவும் கண்காட்சிகள் அகில இந்திய சேவல் சங்கத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. 200 சேவல்கள் இக்கண்காட்சியில் பங்குபெற்றன. அடுத்ததாக இக்கண்காட்சி வரும் ஜனவரி மாதம் கோயமுத்தூரில் நடைபெறுகிறது.”
–
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, ஒடிஸா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் சவுதி அரேபியா, ஏமன், ஜோர்டன் போன்ற நாடுகளில் இருந்தும் கூட சேவல் ஆர்வலர்கள் தங்கள் சேவல்களுடன் கண்காட்சியில் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்!
–
திருச்சி முசிறியில் இருந்து வந்து கண்காட்சியில் தன் சேவலோடு கலந்துகொண்ட வாசுவிடம் பேசினோம். “என் பத்து வயதிலிருந்தே இவ்வகை சேவல்களை வளர்த்து வருகிறேன். நிறம், மூக்கு, வால் போன்ற அங்கங்களை மிக நேர்த்தியாக பராமரித்து சேவல்களை வளர்க்கிறேன். கிளிமூக்கு சேவல் வைத்திருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்” என்கிறார் வாசு. மேலும் ”சேவல் சண்டைக்கு பதில் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்பட்டால் நாங்களும் பயனடைவோம், மக்களும் இது பற்றி அதிகம் தெரிந்துகொள்வார்கள்” என்றார்.
–
-
கிளிமூக்கு வகை சேவல்களை வாங்கும்போது சேவலின் நிறம், அலகு, தலை மற்றும் அதில் இருக்கும் பூ, காதுகள், வால் அமைப்பு, தாடை, முதுகு அமைப்பு, நீளமான கழுத்து, உறுதியான கால்கள், சிறகுகள், உடல்அமைப்பு உள்பட 32 விதமான அம்சங்களை கணித்துப்பார்த்து வாங்குகிறார்கள். கால்கள், கழுத்து, அலகு, வால் ஆகியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காலில் உள்பக்கமாக வளரும் முள்ளை வைத்து அதன் வயதை எளிதாக கண்டுபிடித்து விடுகின்றனர்.
–
கண்காட்சியில் தன் மூன்று சேவல்களுடன் பழனியில் இருந்து வந்து கலந்துகொண்ட சீனிவாசனும் சிறுவயதில் இருந்தே இவ்வகை சேவல்களை வளர்த்து வருகிறார். எங்களைப் போன்றவர்களை ஊக்குவிக்க இதுபோன்ற கண்காட்சிகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்றும், அழிவின் விழிம்பில் இருக்கும் இச்சேவல்ளை பாதுகாக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு என்றும் அவர் கூறினார்.
–
கண்காட்சியில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட சேவல்களுக்கு 1 கிராம் தங்கமும், கோழிக்குஞ்சுகளுக்கு 10 கிராம் வெள்ளியும் பரிசாக அளிக்கப்பட்டது. வித்தியாசமாக நடைபெற்ற இக்கண்காட்சியை பொதுமக்களும் ஆர்வத்துடன் ரசித்துச் சென்றனர்.
–
– சு. அருண் பிரசாத்
விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1