Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:53
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!
5 posters
Page 1 of 1
மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!
ரொம்ப அடக்கமான பொண்ணு!
என் உறவினரின் மகனுக்கு, திருமணம் நிச்சயம் செய்தனர். பையன் தங்கக் கம்பி; பெண் லட்சணமாகவும், அமைதியாகவும் இருந்ததால், மாப்பிள்ளைக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. மொபைல்போன் வாங்கிக் கொடுத்து, தினமும், போனில், 'கடலை' போட்டான். ஆனால், எங்கே வெளியே கூப்பிட்டாலும் வர மாட்டாள். 'இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா...' என வியந்தான். தன்னுடன் வேலை செய்யும் பெண்களின் அட்டகாசங்களை நினைத்து, தனக்கு மிகவும் அடக்கமான, அழகான மனைவி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான்.
திருமணமும் முடிந்தது; அதன்பின், வீட்டில் இருக்கும் போதே, 'முன்பு பேசியது போல, போனில் பேசுங்க...' என டார்ச்சர் செய்வதும், 'ஆபிசுக்கு என்னையும் கூட்டிட்டு போங்க...' என, அட்டகாசம் செய்ததையும் பார்த்து, 'என்ன இப்படி இருக்கிறாள்...' என குழம்பிப் போனான்.
அதன் பின் தான் தெரிந்தது, பெண், சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு, 'ட்ரீட்மென்ட்'டில் இருக்கிறாள் என்பது! இதுபற்றி பெண் வீட்டாரிடம் கேட்ட போது, 'வேணும்ன்னா விவாகரத்து செய்துடுங்க; ஆனா, இவ்வளவு லட்சம் கொடுத்துடுங்க...' என்று மிரட்டுகின்றனர்.
அப்பெண் மீது, உண்மையாகவே பாசம் வைத்து விட்ட பையனோ, இப்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான்.
இதேபோன்று, மற்றொரு சம்பவம்... எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பையனுக்கு, பெண் பார்த்து நிச்சயித்தனர் பெற்றோர்.
பையன் போனில் பெண்ணிடம் பேசும் போதெல்லாம், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் வரும்.
'நமக்கு தான் நிச்சயமாகி விட்டதே... வா... தனியாக பேசலாம்...' என்று கூப்பிட்டாலும் வர மாட்டாள். 'பொண்ணு ரொம்ப அடக்கம் போலிருக்கு...' என நினைத்து மகிழ்ந்தான்; திருமணமும் முடிந்தது. முதல் இரவுக்கு ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடித்ததுடன், வீட்டில் அவள் செய்த அட்டகாசத்தை கண்ட பின்பே, மனநிலை பாதிக்கப்பட்டு, 'ட்ரீட்மென்ட்'டில் இருப்பவள் என்று தெரிந்தது.
மாப்பிள்ளை வீட்டார் சண்டை போட்டனர். உடனே, 'வரதட்சணை கொடுமை' என்று சொல்லி, கேஸ் கொடுத்து விட்டனர், பெண் வீட்டார். சட்டம், பெண்களுக்கு சாதகமாக இருப்பதால், மாப்பிள்ளை, தற்போது, வீட்டுக்கும், ஸ்டேஷனுக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.
இதேபோல் இரண்டு, மூன்று சம்பவங்கள் பார்த்து விட்டேன். கோளாறு உள்ள பெண்களை அழகாக உடுத்தி, அப்பாவி மாப்பிள்ளைகள் தலையில் கட்டி விடுகின்றனர். கேட்டால், 'உங்களால் முடிஞ்சதை பாருங்க...' என, 'டார்ச்சர்' கொடுக்கின்றனர். 'எங்க பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டாமா...' என்கின்றனர்.
மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை! பெண் எடுக்கும் போது, நன்கு விசாரித்து, அதன்பின், முடிவெடுங்கள்!
டி.ஜேனி சார்லட், சென்னை.
வாரமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!
அவங்க பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டுமாம் ............ அப்போ பிள்ளைகளுக்கு ? .....சட்டம் பெண்களுக்கு சாதகமாய் இருப்பதால் வரும் வினைகளில் இதுவும் ஒன்று ........பாவம் அப்பாவிப்பசங்க !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!
பெண்கள் இன்று ஸ்ட்ராங்கர் செக்ஸ் , சட்டம் அவர்கள் பக்கம் , ஓரளவு உலகமும் அவர்கள் பக்கம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!
பெண்ணுடன் மொபைல் போனில் கடலை போட்ட நேரத்தில் , அந்தப் பெண்ணைப்பற்றி தீர விசாரித்து இருக்கலாமே ! ஆக தவறு பையனுடையதுதான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!
ayyasamy ram wrote:
எனக்கும் இப்படித்தான் இருந்தது ராம் அண்ணா
Last edited by krishnaamma on Wed 7 Oct 2015 - 19:08; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!
T.N.Balasubramanian wrote:பெண்கள் இன்று ஸ்ட்ராங்கர் செக்ஸ் , சட்டம் அவர்கள் பக்கம் , ஓரளவு உலகமும் அவர்கள் பக்கம் .
ரமணியன்
நிஜம் ஐயா, இதை ரொம்ப அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு இப்படி செய்கிறார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!
மேற்கோள் செய்த பதிவு: 1167006M.Jagadeesan wrote:பெண்ணுடன் மொபைல் போனில் கடலை போட்ட நேரத்தில் , அந்தப் பெண்ணைப்பற்றி தீர விசாரித்து இருக்கலாமே ! ஆக தவறு பையனுடையதுதான் !
அது தான் சரியா பேசலை என்று சொல்லறாங்களே ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!
மேற்கோள் செய்த பதிவு: 1166843krishnaamma wrote: அவங்க பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டுமாம் ............ அப்போ பிள்ளைகளுக்கு ? .....சட்டம் பெண்களுக்கு சாதகமாய் இருப்பதால் வரும் வினைகளில் இதுவும் ஒன்று ........பாவம் அப்பாவிப்பசங்க !
ஆமாமா...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Similar topics
» மாப்பிள்ளை ரீமேக் ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ் நடிக்கிறார்...
» ஹலோ ஜாக்கிரதை.... போலி சாமியார் ஜாக்கிரதை...
» மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
» மாப்பிள்ளை
» திருடர்கள் ஜாக்கிரதை
» ஹலோ ஜாக்கிரதை.... போலி சாமியார் ஜாக்கிரதை...
» மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
» மாப்பிள்ளை
» திருடர்கள் ஜாக்கிரதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum