Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !
+2
ராஜா
krishnaamma
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !
First topic message reminder :
சென்னை: சென்னையில், கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த வாலிபரிடம், இளம் பெண்ணை போலியாக காதலிக்க வைத்து, ஐந்து கோடி ரூபாய் கேட்டு, காரில் கடத்தினர்.போலீஸார் அவரை பத்திரமாக மீட்டனர்.
சென்னை, போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவி சுந்தரம்; தொழில் அதிபர் மற்றும் கோடீஸ்வரர்.
இவரது, இரண்டாவது மகன் அபிஷேக், 19. சென்னை, காட்டாங்கொளத்துாரில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., இரண்டாம் ஆண்டு படித்தார். பின், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தைக்கு உதவியாக இருந்தார்.
கடந்த 3ம் தேதி இரவு 10:30 மணிக்கு, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழா, இரவு விருந்துக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்ற அபிஷேக், நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ரவிசுந்தரம், மகன் அபிஷேக்கின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் - ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அபிஷேக்கின் நண்பர்கள் மற்றும் தன் உறவினர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில், உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.அதிகாலை, 3:45 மணிக்கு, அபிஷேக்கின் மொபைல் போனில் இருந்து அவரது தாய்க்கு அழைப்பு வந்தது. மகன் கிடைத்து விட்டதாக ஆசையாக எடுத்து பேசினார்.
அப்போது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர், 'உங்கள் மகனை கடத்தி உள்ளோம்; இரண்டு மணி நேரத்திற்குள், நாங்கள் தெரிவிக்கும் இடத்திற்கு, ஐந்து கோடி ரூபாயுடன் வரவேண்டும். இல்லையெனில், அபிஷேக்கை உயிருடன் பார்க்க முடியாது; பிணத்தைத் தான் பார்க்க முடியும்' என, மிரட்டல் விடுத்துள்ளான்.
பின், மற்றொரு மொபைல் போனில் இருந்து, ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், 'பணம் ரெடியா' என, கேட்டுள்ளான்.
அதற்கு அவர், 'உடனடியாக என்னால், ஐந்து கோடி ரூபாய் தயார் செய்ய முடியாது' என, தெரிவித்து உள்ளார். சில நொடிகள் யோசனைக்கு பின், 'இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால், அபிஷேக்கை உயிருடன் விட்டு விடுகிறேன்' என, தெரிவித்து உள்ளான்; அதற்கு ரவி சுந்தரம் சம்மதித்துள்ளார்.
அப்போது, மொபைலில் பேசியவன், 'போலீசுக்கு தகவல் தெரிவித்தால், மகனை கொன்று விடுவோம்; பணத்துடன் காசிமேடு பகுதிக்கு வர வேண்டும்' என, கூறியுள்ளான். இதுபற்றி, சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரவிசுந்தரம் புகார் அளித்தார்.
உடன் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, தென் சென்னை இணை கமிஷனர் அருண், தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
அத்துடன், தனிப்படை போலீசார், ரவிசுந்தரத்திடம், 'மொபைல் போன் மூலம், மர்ம நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசும்படியும், காசிமேட்டில் எந்த இடத்திற்கு வர வேண்டும்' என, கேட்கும்படியும் கூறினர். அதன்படி ரவிசுந்தரமும் தொடர்பு கொள்ள, மர்ம நபர் எரிச்சல் அடைந்தான்.
ஒரு மணி நேரம் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து இருந்த அவன், மீண்டும் ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்டான். அப்போது, கோயம்பேடு வரும்படி கூறினான். இதற்கிடையில் தனிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மர்ம நபர் மடிப்பாக்கம், கீழ்கட்டளை அருகே பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர்.
இதனால், அந்தப் பகுதி முழுவதையும், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சாலைகளில் தடுப்பு அமைத்து, வாகன சோதனையை கடுமையாக்கினர். இதற்கிடையில், ரவிசுந்தரத்தை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், பாடி பகுதிக்கு வருமாறு கூறியுள்ளான்.
பின், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவுக்கு வரும்படி தெரிவித்துள்ளான். இந்தப் பேச்சின் அடிப்படையில், மர்ம நபர், காரில் பயணித்தபடியே பேசுவதை போலீசார் உறுதி
செய்தனர்.அவனது, 'மொபைல் போன் டவர் லொகேஷன்' பல்லாவரம், ரேடியல் சாலை பகுதியை காட்டியது.
உடன் போலீசார், அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அதற்கு ஏற்றார்போல், ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், பல்லாவரம் வரும்படி
கூறியுள்ளான்.
பணத்துடன் ரவிசுந்தரம் அந்த பகுதிக்கு செல்ல, போலீசாரும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேக்சி கேப் வேன் ஓட்டுனர்கள் போல், பின் தொடர்ந்து சென்றனர்.ரவிசுந்தரத்தின் கார், பல்லாவரம் ரேடியல் சாலையை அடைந்ததும், அவரது காரை, இரண்டு இண்டிகா கார்கள் பின் தொடர்ந்தன.
அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், திடீர் தடுப்பு அமைத்து, அந்தக் கார்களை நிறுத்த முயன்றனர்.போலீசார் தங்களை சுற்றி வளைத்து விட்டதை அறிந்த கடத்தல்காரர்கள், காரை வேகமாக ஓட்டினர். போலீசாரும் துரத்தியதால், தடுப்பு கம்பியில் மோதி, ஒரு கார் தலைகீழாக உருண்டது.
இதையடுத்து, லேசான காயத்துடன் காரில் இருந்து தப்பிக்க முயன்ற, துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி அடுத்த, கேமளாபாத்தைச் சேர்ந்த, சதாம் உசேன், 24, அகமது பெகாத், 27, ரிஸ்வான், 26, ஆகியோரை, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.மற்றொரு காரை போலீசார் தொடர்ந்து துரத்தியபோது, பல்லாவரம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, ஒருவன் தப்பித்து விட்டான்.
காரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த, அபிஷேக் மீட்கப்பட்டார். அந்தக் காரில், கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த, குர்சித், 42, என்ற பெண்ணும் இருந்தாள்.அவளிடம் போலீசார் விசாரித்தபோது, இந்த கடத்தல் சம்பவத்திற்கு, அவளது கள்ளக்காதலன் மதன், 30, மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, குர்சித்தை போலீசார் கைது செய்தனர். அபிஷேக், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதன்பின், நேற்று முழுவதும் போலீசார் நடத்திய தீவிர வேட்டையில், கடத்தலில் ஈடுபட்ட, ஸ்ரீவைகுண்டம் அடுத்த பேட்மாநகரத்தைச் சேர்ந்த, சையது யாசிப் ஹனிபா, 23, என்பவனை கைது செய்தனர்.
தொடரும்...................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !
மேற்கோள் செய்த பதிவு: 1167018mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய
இதெல்லாம் தேவையா? ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன்

மேற்கோள் செய்த பதிவு: 1167082krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167018mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய
இதெல்லாம் தேவையா? ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !
மேற்கோள் செய்த பதிவு: 1167085mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167082krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167018mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய
இதெல்லாம் தேவையா? ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன்
அழுகை எதுக்கு அது தான் 'லக்ஷ்மி' வந்தாச்சே சரவணன் ,,,,,,,,,,,,,,,,
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !
மேற்கோள் செய்த பதிவு: 1167096krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167085mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167082krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167018mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய
இதெல்லாம் தேவையா? ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன்
அழுகை எதுக்கு அது தான் 'லக்ஷ்மி' வந்தாச்சே சரவணன் ,,,,,,,,,,,,,,,,
இருந்தாலும் என்னையும் லவ் பண்ண ஆள் இருக்குனு பெருமையா சொல்லலாம்ல அதான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !
எத்தனை உத்திகள் இந்த
எத்தகர் உலகில் ?
ரமணியன்
எத்தகர் உலகில் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !
மேற்கோள் செய்த பதிவு: 1167101mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167096krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167085mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167082krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167018mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய
இதெல்லாம் தேவையா? ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன்
அழுகை எதுக்கு அது தான் 'லக்ஷ்மி' வந்தாச்சே சரவணன் ,,,,,,,,,,,,,,,,
இருந்தாலும் என்னையும் லவ் பண்ண ஆள் இருக்குனு பெருமையா சொல்லலாம்ல அதான்
கண்டிப்பாக
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !
மேற்கோள் செய்த பதிவு: 1167018mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய
காலம் கனியும் , பால சரா ,
கவலை வேண்டும் .
கை பிடிப்பவரை காதலியும் ,
அவளும் மாறுவாள் காதலியாக !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !
மேற்கோள் செய்த பதிவு: 1167106T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167018mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய
காலம் கனியும் , பால சரா ,
கவலை வேண்டும் .
கை பிடிப்பவரை காதலியும் ,
அவளும் மாறுவாள் காதலியாக !
ரமணியன்
ம்... பாருங்கோ சரவணனுக்கு கல்யாணம் குதிர்ந்துடுத்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை !
» மாணவன் கடத்தலில் பரபரப்பான நிமிடங்கள். 15 மணிநேரத்தில் பத்திரமாக மீட்டது போலிஸ்!
» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
» தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்து தண்டனை… போலீஸ் வலை வீச்சு
» அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum