ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்!

4 posters

Go down

சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்! Empty சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்!

Post by ayyasamy ram Tue Oct 06, 2015 6:20 am

அண்மையில் ஏர்டெல் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் ஏர்டெல் 4ஜியை விட, வேகமான நெட்வொர்க் உண்டா? அப்படி இருந்தால் காட்டுங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் மொபைலுக்கான செலவுத் தொகையை செலுத்துவதாக அந்த விளம்பரம் கூறியது.
-
ஏர்டெல்லின் சவால் விளம்பரம் குறித்து அகில இந்திய விளம்பர தரக்கட்டுபாட்டு கவுன்சிலிடம் நுகர்வோர் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, அந்த விளம்பரத்தை மாற்றியமைக்க விளம்பர தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
-
மேலும் ” உங்கள் நிறுவனத்தின் விளம்பரம் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு இருக்கவில்லை. அதோடு மக்களிடம் சவால் விடுவது அவர்களை தவறான வழி நடத்துவது போல் அல்லது மிகைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. நீங்கள் சொல்வது போல உங்கள் சவாலை நிரூபித்து காட்டவும் அல்லது அந்த விளம்பரத்தை திரும்ப பெறவும் .வருகின்ற 7ஆம் தேதிக்குள் இதனை நீங்கள் நிரூபித்து காட்ட வேண்டும். ” என உத்தரவிட்டுள்ளது.
-
இதற்கிடையே ஏர்டெல் நிறுவனம். கடுமையான ஆய்விற்கு பிறகே இந்த விளம்பரம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
-
=

விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்! Empty Re: சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்!

Post by விஸ்வாஜீ Tue Oct 06, 2015 7:36 am

எங்கள் ஏரியாவில் இன்னும் 4ஜி வரவில்லை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்! Empty Re: சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்!

Post by krishnaamma Tue Oct 06, 2015 10:20 am

ஒ...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்! Empty Re: சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்!

Post by ராஜா Tue Oct 06, 2015 12:04 pm

மற்ற நிறுவனங்கள் இன்னும் 4G சேவையை ஆரம்பிக்கவில்லை என்பதற்காக இப்படி ஒரேயடியாக ஸீன் போடகூடாது இந்த ஏர்டெல்.

இந்தியாவில் இவர்கள் மட்டுமே 4G சேவையை வழங்குகிறார்கள் , இந்நிலையில் 3G சேவையை வழங்கும் மற்றவர்களிடம் சவால் விடும் இந்த முட்டாள்களை என்ன சொல்வது.

இவர்களுக்கு முடியுமென்றால் 4G சேவையை வழங்கும் மற்ற நிறுவனங்களை போட்டிக்கு அழைக்க வேண்டும்.(வெளிநாடுகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று) ஒருவேளை அப்படி இங்கு கத்தாரில் உள்ள vodafone or Ooredoo நிறுவனங்களிடம் மோதினால் மூக்கு மட்டுமல்ல எல்லாமும் உடைபட்டு ஓடிவிடுவார்கள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்! Empty Re: சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆழிப் பேரலையில் மாட்டிக் கொண்ட ஒரு கப்பல் - வீடியோ
» விவேக் ஓபராயால் 'மாட்டிக் கொண்ட' சூர்யா - ப்ரியாமணி!
»  எங்கப்பன் குதுருக்குள் இல்ல : வசமாக மாட்டிக் கொண்ட திருடன்!
» திருக்குறளை தப்பாக உச்சரித்து மீண்டும் மாட்டிக் கொண்ட நவனீதகிரிஷ்னன்
» லஞ்சமாக வாங்கிய பணத்தை வாய்க்குள் விழுங்கி மாட்டிக் கொண்ட பொலிஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum