ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

+6
யினியவன்
T.N.Balasubramanian
M.Jagadeesan
ராஜா
krishnaamma
விமந்தனி
10 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 Empty அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Tue Oct 06, 2015 12:18 am

First topic message reminder :

இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 R6UwifQOKeOwymA134gT+birthday217         அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 BI0uRnFFTRKN3C476Xui+0122-1

ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!

நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?

உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?

பன்னிரண்டு வருடங்கள்  
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....

நீயும் தான்....!

ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!

என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்

‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 827STygnQIO4kXZdEXlP+Happy-Birthday-13-Google-Let-Your-Teen-Rebellion-Beginning அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 VLsSwVBTSJKZVAje5xjv+BirthdayPeanutsSnowmen


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by T.N.Balasubramanian Tue Oct 13, 2015 3:15 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .

ரமணியன்
சென்று வாருங்கள் ஐயா , அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல ... நம்ம இச்ட்ரி தான் எல்லோருக்கும் ஒரு திறந்த புத்தகமா இருக்குதே , புன்னகை அப்படியே காத்துவாக்கில நாமளும் சிரிச்சுகிட்டே போகவேண்டியது தான் புன்னகை
அதிர்ச்சி என்னது... அரசியல்ல இதெல்லாம் சகஜமா...? அப்ப நான் தான் தப்பா நினைச்சுட்டேனா ராஜா....? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1168650


tennicoit என்று நினைக்கிறேன் .லேட் செர்விங் என்பார்கள் .
அது போல் மெதுவாக பதில் பின்னூட்டம் !!!!
என்னாச்சு , 2/3 நாளாக காணவில்லை .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Tue Oct 13, 2015 11:54 pm

T.N.Balasubramanian wrote:tennicoit என்று நினைக்கிறேன் .லேட் செர்விங் என்பார்கள் .
அது போல் மெதுவாக பதில் பின்னூட்டம் !!!!
என்னாச்சு , 2/3 நாளாக காணவில்லை .
ரமணியன்
வழக்கம் போல் தான்.... அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 Groslit


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by T.N.Balasubramanian Wed Oct 14, 2015 7:49 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:tennicoit என்று நினைக்கிறேன் .லேட் செர்விங் என்பார்கள் .
அது போல் மெதுவாக பதில் பின்னூட்டம் !!!!
என்னாச்சு , 2/3 நாளாக காணவில்லை .
ரமணியன்
வழக்கம் போல் தான்.... அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 Groslit
மேற்கோள் செய்த பதிவு: 1168783

சரியான கும்பகர்ணியோ !!!
அலாரம் கடிகாரம் பக்கத்தில் வேறு இருக்கே ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Wed Oct 14, 2015 11:34 pm

அலாரம் கடிகாரம் பக்கத்துல தான் இருக்கு. அது கடமையை அது செய்துட்டு தான் இருக்கு.
ஜடப்பொருளான அதுவே தான் கடமையை கரட்டா செய்யும் போது...
நான் மட்டும் என்ன சும்மாவா...?புன்னகை  
அதால தான் என் கடமையை கரெட்டா நானும் செய்யறேன்...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by T.N.Balasubramanian Thu Oct 15, 2015 7:35 am

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதோபதேசம்
நினைவுக்கு வருகிறது .

உங்கள் கடமை உணர்வு மெய் (தூங்க )சிலிர்க்க வைக்கிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Thu Oct 15, 2015 10:43 am

T.N.Balasubramanian wrote:கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதோபதேசம்
நினைவுக்கு வருகிறது .

உங்கள் கடமை உணர்வு மெய் (தூங்க )சிலிர்க்க வைக்கிறது .

ரமணியன்
ஆஹா...! நன்றி நன்றி நன்றி நன்றி அய்யோ, நான் இல்லை


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 5 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum